Unakku Kumbam Vilakki Song Lyrics

Yer Munai cover
Movie: Yer Munai (1992)
Music: L. Vaithiya Nathan
Lyricists: Chellamuthu
Singers: Chellamuthu

Added Date: Feb 11, 2022

ஆண்: ம்ம்ம்ம்ம்ம்ம்.. உனக்கு கும்பம் விலக்கியல்லோ கும்பம் விலக்கியல்லோ குரு பூச நான் முடிச்சேன் குரு பூச நான் முடிச்சேன்..
ஆண்: சாமி

ஆண்: உனக்கு கெரகம் விலக்கியல்லோ கெரகம் விலக்கியல்லோ கடைசி பூச நான் முடிச்சேன்.
ஆண்: சாமி.

ஆண்: இங்க குலந்த புலம்புதய்யா குலந்த புலம்புதய்யா குவளையத்தில் வந்திறங்கி குவளையத்தில் வந்திறங்கி
ஆண்: சாமி

ஆண்: இங்கு ஏழை புலம்புதய்யா ஏழை புலம்புதய்யா எஞ்சாமி வந்திறங்கு எஞ்சாமி வந்திறங்கு.
ஆண்: சாமி..

ஆண்: நீ வெங்கக்கல்லும் மேடு விட்டு வெகுதூரம் வந்திறங்கு வெகுதூரம் வந்திறங்கு..
ஆண்: சாமி

ஆண்: நீ சென்னிமலைய விட்டு சீவன்மல எல்ல விட்டு சீக்கிரமா வந்திறங்கு...
ஆண்: சாமி.

ஆண்: பேய் நான் ஓடியும் பாத்தேன்டா உக்காந்தும் பாத்தேன்டா நின்னுக்கிட்டும் பாத்தேன்டா...
ஆண்: சாமி..

ஆண்: அங்கே நாலு கட்டு வீடுமப்பா நட வச்ச சந்துமப்பா கீழமேலு வீதியப்பா செம்மனாரு சந்துமப்பா..
ஆண்: சாமி

ஆண்: அங்கே நாலு கால் சீவனப்பா நடக்கும் பொருளுமப்பா பாதாள ஜோடி கண்ணு பாத்திட்டிருந்து சொன்னேன்...
ஆண்: சாமி

ஆண்: அடேய்...உண்டுன்னா உண்டுன்னேன் இல்லையின்னா இல்லையின்னேன்
ஆண்: என்னப்பா...கணக்கு வந்ததா...
ஆண்: சாமி ஒரு பிரிவு சிக்கலையே சாமி.
ஆண்: டேய் எங்கப்பன் தோட்டா வெடி எடுத்து துப்பாக்கி குண்டெடுத்து வாரான்டா வாரான்டா

ஆண்: இப்ப கணக்கு வந்ததா...
ஆண்: சாமி இப்ப கணக்கு வந்த மாதிரி இருக்கு
ஆண்: என்ன நெனச்சே சொல்லு பார்க்கலாம்
ஆண்: சாமி மேட்டு காட்டுல கெணறு வெட்டினா தண்ணி வருமான்னு கேட்டேன்

ஆண்: அடேய்...நான் அப்பன் ஆயா சொன்னேன்டா அப்பன் ஆயா சொன்னேன்டா பாதாள ஜோடின்னு பாத்துட்டு வந்து சொன்னேன் பாத்துட்டு வந்து சொன்னேன்..
ஆண்: சாமி..

ஆண்: என்னைய நெனச்சு நீயி பதினாறுமொழம் வெட்டப்பா நான் தண்ணிய எடுத்து தாரேன் தாகத்த தீர்த்து தாரேன் உன் தாகத்த தீர்த்து தாரேன்

ஆண்: சரி சாமி இந்த வருஷம் எப்ப மழப் பெய்யும் காவேரியில எப்ப சாமி தண்ணி வரும்

ஆண்: டேய் என்னை வம்புக்கிழுக்காதடா வம்புக்கிழுக்காதடா வரம்பு மீறி பேசாதடா

ஆண்: நான் பல மாடும் மேய்க்கிறவன் பல மாடும் மேய்க்கிறவன் மலையேறி போறேன்டோ மலையேறி போறேன்டோ அரகரா அரகரா அரோகரா...

Male: Mmmmmmmm.. Unakku kumbam vilakkiyallo Kumbam vilakkiyallo Guru poosa naan mudichchen Guru poosa naan mudichchen
Male: Saami

Male: Unakku keragam vilakkiyallo Keragam vilakkiyallo Kadaisi poosa naan mudichchen
Male: Saami

Male: Inga kulaththa pulambuthaiyyaa Kulaththa pulambuthaiyyaa Kuvalaiyaththil vanthirangi Kuvalaiyaththil vanthirangi
Male: Saami

Male: Ingu yaezhai pulambuthaiyyaa Yaezhai pulambuthaiyyaa enjaami vanthirangu Enjaami vanthirangu
Male: Saami

Male: Nee vengakkallum maedu vittu Veguthooram vanthirangu Veguthooram vanthirangu
Male: Saami

Male: Nee sennimalaiya vittu Seevanmala ella vittu Seekkiramaa vanthirangu
Male: Saami

Male: Angae Naalu kattu veedumappaa Nada vachcha santhumappaa Keezhamelu veedhiyappaa Semmanaaru santhumapaa
Male: Saami

Male: Angae naalu kaal seevanappaa Nadakkum porulumappaa Paadhaala jodi kannu Paaththitturunthu sonnaen
Male: Saami

Male: Adaei...undunnaa undunnaen Illaiyinnaa illaiyinnaaen
Male: Ennappaa..kanakku vanthathaa
Male: saami oru pirivu sikkalaiyae saami
Male: Dei engappan thottaa vedi eduththu Thupaakki kundeduththu vaaraandaa vaarandaa

Male: Ippa kanakku vanthathaa
Male: Saami ippa kanakku vantha maadhuri irukku
Male: Enna nenachchae sollu paarkkalam
Male: Saami mettu kaattula kenaru vettinaa Thanni varumaanu ketten

Male: Adaei naan appan aayaa sonnaendaa Appan aayaa sonnaendaa Padhaala jodinnu paaththuttu vanthu sonnaen Paaththuttu vanthu sonnaen
Male: Saami

Male: Ennaiya nenachchu neeyi Padhinaaru mozham vettappaa Naan thanniya eduththu thaaraen Thaagaththa theerththu thaaraen Un thaagaththa theerththu thaaraen

Male: Sari saamil intha varusam Eppa mazha peiyyum Kaveriyil eppa saami thanni varum

Male: Dei ennai vambukku izhukkaathadaa Vambukku izhukkaathadaa Varambu meeri pesaathadaa

Male: Naan pala maadum maeikkiravan Pala maadum meikkirvan Malai yeari poraendo Malai yeari poraendo Arakaraa arakaraa arokaraa..

Most Searched Keywords
  • kannana kanne malayalam

  • 7m arivu song lyrics

  • kanne kalaimane karaoke download

  • google song lyrics in tamil

  • vennilave vennilave song lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • karnan movie songs lyrics

  • maruvarthai pesathe song lyrics

  • christian padal padal

  • maara tamil lyrics

  • bujji song tamil

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • en iniya thanimaye

  • tamil karaoke download

  • old tamil songs lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • nee kidaithai lyrics

  • sundari kannal karaoke

  • anbe anbe song lyrics

  • tamil song lyrics download