Added Date: Feb 11, 2022
ஆண்: கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள் என் கண்மணியைப் பார்த்து ஒரு கேள்வி கேளுங்கள் என்னை மறந்ததேன்...ஏன்.. என்னை மறந்ததேன் என்னை மறந்ததேன்
ஆண்: கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள்
ஆண்: {உறவே பிரிவாகி வழி மாறும் போது உலகில் எனக்கென்று ஒரு சொந்தம் ஏது} (2)
ஆண்: நினைவிழந்தேன் எனை மறந்தேன் காதலினாலே மதியிழந்து வழி மறந்து வாடுகின்றேனே என்னை மறந்ததேன்..ஏன்.. என்னை மறந்ததேன் என்னை மறந்ததேன்

ஆண்: {ஜீவன் மறைந்தாலும் விலகாத நேசம் காலம் பிரித்தாலும் மறையாத சோகம்} (2)
ஆண்: விதி எழுதும் சதி இதுவோ யார் அறிவாரே விழி இருந்தும் பார்வை இல்லை எங்கு செல்வேனே என்னை மறந்ததேன்..ஏன்.. என்னை மறந்ததேன் என்னை மறந்ததேன்

Male: Kanavugalae kanavugalae Kalainthu sellungal En kanmaiyai paarthu Oru kelvi kelungal Ennai maranthadhen..aeenn. Ennai maranthadhen Ennai maranthadhen
Male: Kanavugalae kanavugalae Kalainthu sellungal
Male: {Uravae pirivaagi Vazhi maarum podhu Ulagil enakkendru Oru sondham yedhu} (2)
Male: Ninaivizhandhen Enai maranthen kaadhalinaalae Madhi izhanthu Vazhi maranthu vaadugindrenae Ennai maranthadhen..aeenn. Ennai maranthadhen Ennai maranthadhen
Male: Kanavugalae kanavugalae Kalainthu sellungal
Male: {Jeevan maranthaalum Vilagaatha nesam Kaalam pirinthaalum Maraiyatha sogam} (2)
Male: Vidhi ezhuthum Sadhi idhuvo yaar arivaarae Vizhi irunthum Paarvai illai engu selvenae Ennai maranthadhen..aeenn. Ennai maranthadhen Ennai maranthadhen
Male: Kanavugalae kanavugalae Kalainthu sellungal En kanmaiyai paarthu Oru kelvi kelungal Ennai maranthadhen..aeenn. Ennai maranthadhen Ennai maranthadhen
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
cuckoo cuckoo lyrics in tamil
worship songs lyrics tamil
tamil song writing
asuran song lyrics in tamil download mp3
thamizha thamizha song lyrics
minnale karaoke
kanne kalaimane karaoke download
master vaathi coming lyrics
karaoke songs with lyrics in tamil
whatsapp status tamil lyrics
tamil kannadasan padal
best tamil song lyrics
raja raja cholan song lyrics in tamil
asuran song lyrics
tamil lyrics video song
google goole song lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
sundari kannal karaoke
karnan movie lyrics