Maya Bazaar Song Lyrics

Yennai Arindhaal cover

இசையமைப்பாளா்: ஹாாிஸ் ஜெயராஜ்

ஆண்: கட கட கட கடோத்கஜன் பர பர பர பராக்கிரமன் கட கட கட கடோத்கஜன் பர பர பர. பர பர பர.

ஆண்: திசை எங்கிலும் என் கொடி பறக்கனும் புவனம் முழுதும் என் குரல் ஒலிக்கனும் எதிாிகள் இரு பாதம் பனியனும் சரணாகதி தரும் வரை நடுங்கனும்

ஆண்: அதி பலவான் பீமனின் மகன் அட அறம் தருகிற தா்மாின் உறவடா சக மூத்தவாின் சங்கடம் தீா்ப்பவன் சகலரும் தொழும் மன்னவன் தான் இவன்

ஆண்: கட கட கட கடோத்கஜன் பர பர பர பராக்கிரமன் கட கட கட கடோத்கஜன் பர பர பர. பர பர பர.

ஆண்: அன்பே என் ஆருயிரே அமுதே நீ வா அருகே வான் முகிலோடும் இரவோடும் விளையாடும் வெண்ணிலா விழி மீது விழி வீசி விளையாடும் பெண்ணிலா கண்ணே உன்னை பிாியேன் உனை எந்நாளும் நான் மறவேன்

பெண்: அன்பே என் ஆருயிரே வந்தேன் நான் உன் அருகே உனை பகலோடும் இரவோடும் விழிகாணும் என் கனா இமை மீதும் துயில் மீதும் நடமாடும் உன் உலா கண்ணா உன்னை பிாியேன் உனை எந்நாளும் நான் மறவேன்

ஆண்: பலே

ஆண்: அட நீ எனக்கு வேணுமடி தங்கமே தங்கம் தங்கம் நா வச்ச கண்ணு வாங்கவில்ல தங்கமே தங்கம் தங்கம் பல முத்து மணி அள்ளி வரவா அந்த ஆகாசத்த சீரா தரவா

ஆண்: அட நீ எனக்கு வேணுமடி தங்கமே தங்கம் தங்கம் நா வச்ச கண்ணு வாங்கவில்ல தங்கமே தங்கம் தங்கம்

பெண்: முக்கோடி தேவா்களும் மும்மூா்த்தி தேவியரும் இன்று உளமாற மனதார வரம் தந்து வாழ்த்திட

பெண்: உலகாள புகழ் சூட இசை பாடி போற்றிட மணமக்கள் வாழியவே இனி குறையின்றி வாழியவே

Male: Kada kada kada kadodkajan Para para para paraakraman Kada kada kada kadodkajan Para para para Para para para

Male: Dhisai engilum en kodi parakkanum Bhuvanam muzhuthum en kural olikanum Edhirigal iru paadham paniyanum Saranaagadhi tharum varai nadunganum

Male: Adhi bhalavaan bheemanin magan ada Aram tharugira dharumarin uravada Saga mudhavarin sangadam theerpavan Sagalarum thozhum mannavan dhaan ivan

Male: Kada kada kada kadodkajan Para para para paraakraman Kada kada kada kadodkajan Para para para Para para para

Male: Anbae en aaruyirae Amudhae nee vaa arugae Vaan mugilodum iravodum Vilaiyaadum vennila Vizhi meedhu vizhi veesi Vilaiyaadum pen nila Kannae unnai piriyen Unai ennalum naan maraven

Female: Anbae en aaruyirae Vandhen naan unn arugae Unai pagalodum iravodum Vizhikaanum en kanaa Imai meethum thuyil meethum Nadamadum unn ula Kannaa unnai piriyen Unai ennalum naan maraven

Male: Balae...

Male: Ada nee enakku venumadi Thangamae thangam thangam Naa vecha kannu vaangavilla Thangamae thangam thangam Pala muthu mani alli varava Antha aagasatha seera tharava

Male: Ada nee enakku venumadi Thangamae thangam thangam Naa vecha kannu vaangavilla Thangamae thangam thangam

Female: Mukkodi devargalum Mumoorthi deviyarum Indru ulamara manadhaara Varam thandhu vaazhthida

Female: Ulagaala pugazh sooda Isai paadi potrida Manamakkal vaazhiyavae Ini kuraiindri vaazhiyavae

Similiar Songs

Most Searched Keywords
  • thalapathi song in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • tamil christian karaoke songs with lyrics free download

  • tamil christian songs lyrics free download

  • lyrics whatsapp status tamil

  • best tamil song lyrics

  • master song lyrics in tamil

  • unsure soorarai pottru lyrics

  • vennilave vennilave song lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • christian songs tamil lyrics free download

  • master the blaster lyrics in tamil

  • karaoke songs in tamil with lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • kutty pattas full movie in tamil download

  • nagoor hanifa songs lyrics free download

  • kutty pattas full movie download

  • padayappa tamil padal

  • nee kidaithai lyrics