Added Date: Feb 11, 2022
ஆண்: மழை வர போகுதே துளிகளும் தூறுதே நனையாமல் என்ன செய்வேன் மலா்வனம் மூடுதே மதுரமும் ஊருதே தொலையாமல் எங்கே போவேன் ஓஹோ
ஆண்: புகை போல வென்பஞ்சாய் மிதக்கின்ற என் நெஞ்சை எதை செய்து மீட்பேன் எவா் சொல்லி கேட்பேன்
ஆண்: கடல் போன்ற கண்ணாலே என்னை வாாி சென்றாலே இழந்தேனே இன்று இருந்தாலும் நன்று
ஆண்: அனல் மேலே கொஞ்சம் புனல் மேலே கொஞ்சம் தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்
ஆண்: மழை வர போகுதே துளிகளும் தூறுதே நனையாமல் என்ன செய்வேன் மலா்வனம் மூடுதே மதுரமும் ஊருதே தொலையாமல் எங்கே போவேன்
ஆண்: கரு கரு கண்களால் கயல்விழி கொல்கிறாள் வலித்தாலும் ஏதோ சுகம் ஏதோ சுகம்
ஆண்: குழி விழும் கன்னத்தில் குடி இரு என்கிறாள் விலையில்லா ஆயுள் வரம் ஓஹோ
ஆண்: நிலா தூங்கும் மேகத்தில் கனா காணும் நேரத்தில் அவள் தானே வந்தாள் அணைக்காமல் சென்றாள் ஓ இமை ரெண்டும் மூடாது உறக்கங்கள் வாராது அதை காதல் என்றால் அவள் தானே தந்தாள்
ஆண்: மறந்தாலும் உன்னை கடந்தாலும் பின்னே மனம் எங்கும் அவள் ஞாபகம்
ஆண்: { கண்ணை கட்டி விட்டால் கூட பட்டாம்பூச்சி பூவை தேடும் மழை என்றால் மண்ணை தானே வந்து சேரும் } (2)
ஆண்: ஏய் எந்த பக்கம் நிற்கின்றாயோ அந்த பக்கம் கண்கள் போகும் முன்னும் பின்னும் நீ நடந்தால் ஊஞ்சல் ஆடும்
ஆண்: சுழலும் மயில் நீ ஓஹோ உன் தோகை என் தோளில் சுகமாய் புரளும் ஓஹோ பாா்ப்பேன் என் வாழ்நாளில்

ஆண்: ............

Male: Mazhai Vara Pogudhae Thuligalum thoorudhae Nanayaamal enna seiven
Malarvanam moodudhae Madhuramum oorudhae Tholayaamal engae poven
Oh ho..
Male: Pugai pola venpanjaai Midhakindra en nenjai Edhai seidhu meetpen Evar solli ketpen
Kadal pondra kannalae Enai vaari sendralae Ilandhenae indru Irundhaalum nandru
Male: Analmelae konjam Punalmelae konjam Thadumaari nirkkum En nenjam

Male: Karu karu kangalaal Kayalvizhiyi kolgiraal Valithaalum yedho sugam..yedho sugam
Kulivilum kannathil Kudiyiru engiraal Vilayillaa aayul varam Oh ho
Male: Nila thoongum megathil Kanaa kaanum nerathil Avalthanae vandhaal Anaikkaamal sendraal Oh Imai rendum moodaadhu Urakkangal varaadhu Adhai kadhal endraal Avalthanae thandhaal
Marandhaalum unnai Kadandhaalum pinnae Manamengum aval niyabagam
Male: {Kannai katti vittaalkooda Pattaampoochi poovai thedum Mazhai endraal mannai thanae Vandhu serum} (2)
Ei endhapakkam nirikkindraayo Andha pakkam kangal pogum Munnum pinnum nee nadandhaal Oojalaadum
Male: Sulalum mayil nee ohoho Un thogai enthozhil Sugamaai puralum ohoho Paarpen en vazhnaalil
Male: Mazhai Vara Pogudhae Thuligalum thoorudhae Nanayaamal enna seiven
Malarvanam moodudhae Madhuramum oorudhae Tholayaamal engae poven
Oh ho..
Male: Pugai pola venpanjaai Midhakindra en nenjai Edhai seidhu meetpen Evar solli ketpen
Kadal pondra kannalae Enai vaari sendralae Ilandhenae indru Irundhaalum nandru
Male: Analmelae konjam Punalmelae konjam Thadumaari nirkkum En nenjam
Male: {Radha dhadha dhey dha dhey Radha dhadha dhey dha dhey Dhai dhaidhae dhaidhae Oh ho ho ho hoo} (4)
ovvoru pookalume song
sundari kannal karaoke
poove sempoove karaoke with lyrics
alagiya sirukki movie
sarpatta movie song lyrics
tamil lyrics video
na muthukumar lyrics
kutty pattas movie
new movie songs lyrics in tamil
story lyrics in tamil
romantic songs lyrics in tamil
devathayai kanden song lyrics
aarathanai umake lyrics
aagasam song lyrics
tamil song lyrics with music
kannana kanne malayalam
soorarai pottru mannurunda lyrics
eeswaran song lyrics
tamil karaoke download mp3
master tamilpaa