My Dear Song Lyrics

Darling Darling Darling cover

ஆண்: .............

ஆண்: மை டியர் மை ஸ்வீட் டார்லிங் கம் நியர் மன்மதன் எந்தன் ஜூனியர் மையலில் நான்தான் சீனியர் சீனியர் சீனியர் சீ சீ

பெண்: மணநாள் விருந்தை மனம் போல் அருந்தி இன்பம் கொண்டாடலாம்

ஆண்: ஆஹ் தேங் யூ
பெண்: மை டியர் மை ஸ்வீட் டார்லிங் கம் நியர் மன்மதன் உந்தன் ஜூனியர் மையலில் நீதான் சீனியர் மணநாள் விருந்தை மனம் போல் அருந்தி இன்பம் கொண்டாடலாம்..

ஆண்: கூடலில் முடிவினில் வரும் கூடலில்
பெண்: ஆதலால் புது வகை சுவை தேடலாம்

ஆண்: நினைத்தால்
பெண்: மயக்கம்
ஆண்: கொதிப்பை
பெண்: தணிக்கும்
ஆண்: விடிகிற வரை
பெண்: தினம் ஒரு கதை
ஆண்: படிப்பது முறை
பெண்: அது ஒரு கலை
ஆண்: அடடா அதுதான் நெடுநாள் ஆசை பக்கம் வந்தால் என்ன

பெண்: ஓ மை டியர் மை ஸ்வீட் டார்லிங் கம் நியர்
ஆண்: மன்மதன் எந்தன் ஜூனியர்
பெண்: மையலில் நீதான் சீனியர்
ஆண்: மணநாள் விருந்தை மனம் போல் அருந்தி இன்பம் கொண்டாடலாம் ஹ ஹ

பெண்: ..............

ஆண்: ...........

பெண்: மோகமோ இது ஒரு வகை பாசமோ
ஆண்: வேகமோ சுக மழை தரும் மேகமோ

பெண்: அணைத்தால்
ஆண்: இனிக்கும்
பெண்: அழைத்தால்
ஆண்: கிடைக்கும்
பெண்: உடல் ஒரு கிழை
ஆண்: விழி ஒரு வலை
பெண்: கருங்குழல் அலை
ஆண்: இழுக்குது எனை
பெண்: தலைவா பொறுமை திருநாள் வருமே ஆசை அரங்கேறுமே

ஆண்: மை டியர் மை ஸ்வீட் டார்லிங் கம் நியர்
பெண்: மன்மதன் உந்தன் ஜூனியர்
ஆண்: மையலில் நான்தான் சீனியர்
பெண்: மணநாள் விருந்தை மனம் போல் அருந்தி இன்பம் கொண்டாடலாம்..

ஆண்: வாழ்த்துமே வசந்தங்கள் இசை பாடுமே
பெண்: வானமே பனி மலர்களை தூவுமே

ஆண்: பிறந்தோம்
பெண்: வளர்ந்தோம்
ஆண்: இணைந்தோம்
பெண்: மகிழ்வோம்

ஆண்: உறவுகள் இனி
பெண்: தொடர்கதை என
ஆண்: பலமுறை வரும்
பெண்: சுகங்களை தரும்
ஆண்: இளமை இனிமை எல்லாம் புதுமை இன்பம் கொண்டாடலாம்

பெண்: ஓ மை டியர் மை ஸ்வீட் டார்லிங் கம் நியர்
ஆண்: மன்மதன் எந்தன் ஜூனியர்
பெண்: மையலில் நீதான் சீனியர்
ஆண்: மணநாள் விருந்தை இருவர்: மனம் போல் அருந்தி இன்பம் கொண்டாடலாம் ஹ ஹ

ஆண்: .............

ஆண்: மை டியர் மை ஸ்வீட் டார்லிங் கம் நியர் மன்மதன் எந்தன் ஜூனியர் மையலில் நான்தான் சீனியர் சீனியர் சீனியர் சீ சீ

பெண்: மணநாள் விருந்தை மனம் போல் அருந்தி இன்பம் கொண்டாடலாம்

ஆண்: ஆஹ் தேங் யூ
பெண்: மை டியர் மை ஸ்வீட் டார்லிங் கம் நியர் மன்மதன் உந்தன் ஜூனியர் மையலில் நீதான் சீனியர் மணநாள் விருந்தை மனம் போல் அருந்தி இன்பம் கொண்டாடலாம்..

ஆண்: கூடலில் முடிவினில் வரும் கூடலில்
பெண்: ஆதலால் புது வகை சுவை தேடலாம்

ஆண்: நினைத்தால்
பெண்: மயக்கம்
ஆண்: கொதிப்பை
பெண்: தணிக்கும்
ஆண்: விடிகிற வரை
பெண்: தினம் ஒரு கதை
ஆண்: படிப்பது முறை
பெண்: அது ஒரு கலை
ஆண்: அடடா அதுதான் நெடுநாள் ஆசை பக்கம் வந்தால் என்ன

பெண்: ஓ மை டியர் மை ஸ்வீட் டார்லிங் கம் நியர்
ஆண்: மன்மதன் எந்தன் ஜூனியர்
பெண்: மையலில் நீதான் சீனியர்
ஆண்: மணநாள் விருந்தை மனம் போல் அருந்தி இன்பம் கொண்டாடலாம் ஹ ஹ

பெண்: ..............

ஆண்: ...........

பெண்: மோகமோ இது ஒரு வகை பாசமோ
ஆண்: வேகமோ சுக மழை தரும் மேகமோ

பெண்: அணைத்தால்
ஆண்: இனிக்கும்
பெண்: அழைத்தால்
ஆண்: கிடைக்கும்
பெண்: உடல் ஒரு கிழை
ஆண்: விழி ஒரு வலை
பெண்: கருங்குழல் அலை
ஆண்: இழுக்குது எனை
பெண்: தலைவா பொறுமை திருநாள் வருமே ஆசை அரங்கேறுமே

ஆண்: மை டியர் மை ஸ்வீட் டார்லிங் கம் நியர்
பெண்: மன்மதன் உந்தன் ஜூனியர்
ஆண்: மையலில் நான்தான் சீனியர்
பெண்: மணநாள் விருந்தை மனம் போல் அருந்தி இன்பம் கொண்டாடலாம்..

ஆண்: வாழ்த்துமே வசந்தங்கள் இசை பாடுமே
பெண்: வானமே பனி மலர்களை தூவுமே

ஆண்: பிறந்தோம்
பெண்: வளர்ந்தோம்
ஆண்: இணைந்தோம்
பெண்: மகிழ்வோம்

ஆண்: உறவுகள் இனி
பெண்: தொடர்கதை என
ஆண்: பலமுறை வரும்
பெண்: சுகங்களை தரும்
ஆண்: இளமை இனிமை எல்லாம் புதுமை இன்பம் கொண்டாடலாம்

பெண்: ஓ மை டியர் மை ஸ்வீட் டார்லிங் கம் நியர்
ஆண்: மன்மதன் எந்தன் ஜூனியர்
பெண்: மையலில் நீதான் சீனியர்
ஆண்: மணநாள் விருந்தை இருவர்: மனம் போல் அருந்தி இன்பம் கொண்டாடலாம் ஹ ஹ

Male: Dududu dudududdu dudu dududu Dudududu duddu paapapappa paapapappa Paapapappa pappaa Paapapappa paapapappa paapapappa pappaa

Male: My dear my sweet darling Come near manmadhan endhan Junior maiyalil naandhaan Senior senior senior see see

Female: Mananaal virundhai Manam pol arundhi Inbam kondaadalaam

Male: Ah thankyou
Female: My dear my sweet darling Come near manmadhan undhan Junior maiyalil needhaan Senior mananaal virundhai Manam pol arundhi Inbam kondaadalaam

Male: Koodalil mudivinil varum Koodalil
Female: Aadhalaal pudhu vagai sugam Thaedalaam

Male: Ninaiththaal
Female: Mayakkam
Male: Kodhippai
Female: Thanikkum
Male: Vidigira varai
Female: Dhinam oru kadhai
Male: Padippadhu murai
Female: Adhu oru kalai
Male: Adadaa adhu dhaan Nedunaal aasai Pakkam vandhaal enna

Female: Oh my dear my sweet darling Come near
Male: Manmadhan endhan junior
Female: Maiyalil needhaan senior
Male: Mananaal virundhai Manam pol arundhi Inbam kondaadalaam ha ha

Female: Paapapappa pappaa pappaa Paapapappapaa
Male: Laala laalalaa lallaa la lallaa la Lallaalalaa

Female: Mogamo idhu oru vagai Paasamo
Male: Vegamo suga mazhai tharum Megamo

Female: Anaiththaal
Male: Inikkum
Female: Azhaiththaal
Male: Kidaikkum
Female: Udal oru sizhai
Male: Vizhi oru valai
Female: Karungkuzhal alai
Male: Izhukkudhu enai
Female: Thalaivaa porumai Thirunaal varumae Aasai arangerumae

Male: Ah my dear my sweet darling Come near
Female: Manmadhan undhan junior
Male: Maiyalil naandhaan senior
Female: Mananaal virundhai Manam pol arundhi Inbam kondaadalaam

Male: Vaazhthumae vasandhangal Isai paadumae
Female: Vaanamae pani malargalai Thoovumae

Male: Pirandhom
Female: Valarndhom
Male: Inaindhom
Female: Maghizhvom
Male: Uravugal ini
Female: Thodarkadhai yena
Male: Palamurai varum
Female: Sugangalai tharum
Male: Ilamai inimai ellaam pudhumai Inbham kondaadalaam

Female: Ah my dear my sweet darling Come near
Male: Manmadhan endhan junior
Female: Maiyalil needhaan senior
Male: Mananaal virundhai Both: Manam pol arundhi Inbam kondaadalaam

Other Songs From Darling Darling Darling (1982)

Most Searched Keywords
  • tamil collection lyrics

  • 3 song lyrics in tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • master song lyrics in tamil free download

  • vinayagar songs tamil lyrics

  • tamil paadal music

  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil christmas songs lyrics pdf

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil worship songs lyrics

  • vaathi raid lyrics

  • aalapol velapol karaoke

  • new tamil karaoke songs with lyrics

  • album song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • mappillai songs lyrics

  • amarkalam padal

  • maara movie song lyrics

  • kichili samba song lyrics

  • aalankuyil koovum lyrics