Abishegam Abishegam Song Lyrics

Yamirukka Bayamen cover
Movie: Yamirukka Bayamen (1983)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: அபிஷேகம் அபிஷேகம் அழகு முருகனுக்கு அபிஷேகம் பாலாபிஷேகம் எழிற்கோலம் ஆயுள் பலத்திற்கான வழி கூறும் அபிஷேகம் பால் அபிஷேகம்

பெண்: தயிர் அபிஷேக தத்துவமே மண்ணில் தாய்மை விளக்க மகத்துவமே பல நவதானியம் விளைவதற்கே தேன் பஞ்சாமிர்தம் அபிஷேகமே.

பெண்: அபிஷேகம் அபிஷேகம் அழகு முருகனுக்கு அபிஷேகம் பாலாபிஷேகம் எழிற்கோலம் ஆயுள் பலத்திற்கான வழி கூறும் அபிஷேகம் பால் அபிஷேகம்

பெண்: தயிர் அபிஷேக தத்துவமே மண்ணில் தாய்மை விளக்க மகத்துவமே பல நவதானியம் விளைவதற்கே தேன் பஞ்சாமிர்தம் அபிஷேகமே.

Female: Abishegam abishegam.. Azhagu muruganukku abishegam Paalaabishegam ezhirkolam Aayul palathirkaana vazhi koorum Abishegam paal abishegam

Female: Thayir abishega thathuvamae Mannil thaaimai vilakka magathuvamae Pala nava thaaniyam vilaivadharkkae Thaen panjaamirtham abishegamae

Most Searched Keywords
  • malargale song lyrics

  • vinayagar songs lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • nee kidaithai lyrics

  • unnai ondru ketpen karaoke

  • ka pae ranasingam lyrics

  • kadhal album song lyrics in tamil

  • new songs tamil lyrics

  • enjoy enjaami meaning

  • song lyrics in tamil with images

  • karaoke songs tamil lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • master movie lyrics in tamil

  • mappillai songs lyrics

  • marriage song lyrics in tamil

  • sarpatta lyrics in tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil film song lyrics

  • tamil paadal music