Mai Mai Kannmai Song Lyrics

Thaiyalkaran cover
Movie: Thaiyalkaran (1991)
Music: S. P. Balasubrahmanyam
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: .............

பெண்: வை வை கை வை வைத்தாள் வைகை நீராட்டம் நான் ஆடுவேன் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

ஆண்: மை மை கண் மை வைக்கும் பொன்மை தோளோடு நான் கூடுவேன் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹாஹா

பெண்: ஓணம் வரும் வண்ண வானம் வரும் அன்று பூத்தாலி நான் சூடுவேன்

ஆண்: ஆலப்புழை வந்த அம்முக்குட்டி சின்ன சித்தாடை புத்தாடை கொண்டாடும் தங்க கட்டி

ஆண்: மை மை கண் மை வைக்கும் பொன்மை தோளோடு நான் கூடுவேன் ஹான் ஹான் ஹோ ஹோ

ஆண்: ஆதி அந்தங்கள் பாதி பார்த்தேனே மீதி எப்போது கண்ணே தேதி வைக்காமல் தாலி காட்டாமல் பார்க்க கூடாது பெண்ணே

பெண்: பூஜை செய்யாமல் பொங்கல் வைக்காமல் அம்மன் தேரோட்டம் ஏது கோவில் மேளங்கள் கேட்க்கும் காலத்தில் காதல் வேதங்கள் ஓது

ஆண்: அடி இந்த மனது அவசர படுது சொன்னாலும் கேட்காது வயது
பெண்: ஆனாலும் உன்வேகம் தாங்காது உன் தேகம் ஆடை போர் கூடுது

ஆண்: மை மை கண் மை வைக்கும் பொன்மை தோளோடு நான் கூடுவேன் ஹாஹா ஹோ ஹோ

குழு: ..........

பெண்: முண்டு ஞான் கட்ட என்னை நீ கட்ட உண்டு உல்லாச மார்க்கம் சுக்கு வெல்லம் தான் இந்த உள்ளம் தான் கொண்ட தாகங்கள் தீர்க்கும்

ஆண்: நாயர் பெண் தானே எந்தன் கண் தானே நாளை கல்யாண கோலம் பள்ளிக்கூடத்தில் அர்த்த ஜாமத்தில் கேளு சந்தோச பாடம்

பெண்: தொடு தோடு சுகமா தொடர்ந்துஅது வருமா பூமாலை நீ போடு மாமா

ஆண்: ஓயாமல் அம்மா நாள் தோறும் கச்சேரி நானும் நீயும் கேட்கலாம்

ஆண்: மை மை கண் மை வைக்கும் பொன்மை தோளோடு நான் கூடுவேன் ஹாஹா ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹாஹா

Chorus: Thandhana thandhana thandhana Thandhana Thandhana thana Thandhana thana

Female: Vai vai kai vai Vaithaal vaigai Neeraattam naan aaduvaen Huh hmm hmm

Male: Mai mai kan mai Vaikkum ponmai Tholodu naan kooduvaen Hmm hmmm haha

Female: Onam varum Vanna vaanam varum Andru poo thaali Naan soodanum

Male: Aalaipuzhai thandha ammukutti Sinna sithaadai puthaadai Kondaadum thanga katti

Female: Vai vai kai vai Vaithaal vaigai Neeraattam naan aaduvaen Huh hmm hmm

Male: Mai mai kan mai Vaikkum ponmai Tholodu naan kooduvaen Haan haan Ohoh ohoh

Male: Aadhi andhangal Paadhi paarthaenae Meedhi eppodhu kannae Thaedhi vaikaamal Thaali kattaamal Paarka koodaadhu pennae

Female: Poojai seiyaamal Pongal vaikaamal Amman thaerottam yedhu Kovil melangal Ketkum kaalathil Kaadhal vaedhangal oodhu

Male: Adi indha manadhu Avasarapadudhu Sonnaalum kekaadhu vayadhu
Female: Aanaalum un vegam Thaangaadhu en dhaegam Aadai por koodudhu

Female: Vai vai kai vai Vaithaal vaigai Neeraattam naan aaduvaen Huh hmm hmm

Male: Mai mai kan mai Vaikkum ponmai Tholodu naan kooduvaen Haha haha Ohoh ohoh

Chorus: Theemtha theemtha dheerana Theemtha theemtha dheerana

Female: Mundu nyaan katta Ennai nee katta Undu ullaasa maargam Sukku vellam dhaan Indha ullam dhaan Konda dhaagangal theerkum

Male: Naayar pen dhaanae Endhan kan dhaanae Naalai kalyaana kolam Pallikoodathil Artha jaamathil Kaelu sandosha paadam

Female: Thodu thodu sugama Thodarndhadhu varumaa Poo maaalai nee podu maama

Male: Oiiyaamal ammaadi Naal dhorum katcheri Naanum neeyum ketkalaam

Female: Vai vai kai vai Vaithaal vaigai Neeraattam naan aaduvaen Huh hmm hmm

Male: Mai mai kan mai Vaikkum ponmai Tholodu naan kooduvaen Haha hmm hmmm ohoh

Female: Onam varum Vanna vaanam varum Andru poo thaali Naan soodanum

Male: Aalaipuzhai thandha ammukutti Sinna sithaadai puthaadai Kondaadum thanga katti

Female: Vai vai kai vai Vaithaal vaigai Neeraattam naan aaduvaen Huh hmm hmm

Male: Mai mai kan mai Vaikkum ponmai Tholodu naan kooduvaen Haan haan Ohoh ohoh

Other Songs From Thaiyalkaran (1991)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • maara movie song lyrics in tamil

  • tamil christian devotional songs lyrics

  • kannamma song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • kadhal valarthen karaoke

  • master tamil padal

  • only music tamil songs without lyrics

  • tamil album song lyrics in english

  • oru yaagam

  • soorarai pottru theme song lyrics

  • tamil song lyrics in english free download

  • malare mounama karaoke with lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil songs lyrics in tamil free download

  • vaathi coming song lyrics

  • tamil mp3 song with lyrics download

  • tamil songs without lyrics only music free download

  • pularaadha

  • abdul kalam song in tamil lyrics

  • best tamil song lyrics in tamil