Chinna Chinna Mundhiriya Song Lyrics

Natpukkaga cover
Movie: Natpukkaga (1998)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: K. S. Chithra and Mano

Added Date: Feb 11, 2022

பெண்: ஏய் ஹீ ஹீ... ஹ்ம்.ம்ம்ம்ம்..ம்ம்ம்..

பெண்: சின்ன சின்ன முந்திரியா. தோட்டத்த தொட்டவன் மந்திரியா. சின்ன சின்ன முந்திரியா. தோட்டத்த தொட்டவன் மந்திரியா.

பெண்: கன்னடிக்கும் சுந்தரியா காதலில் ராஜ தந்திரியா வெத்தலை போட்டும் சிவக்கலையே நாக்கு உன் முத்தத்தில் தானே இருக்குது அந்த பாக்கு கொட்டை பாக்கு

ஆண்: சின்ன சின்ன முந்திரியா. தோட்டத்த தொட்டவன் மந்திரியா. கன்னடிக்கும் சுந்தரியா காதலில் ராஜ தந்திரியா

குழு: ..................

பெண்: நாட்டாமை படத்துல ஒரு இடத்துல அந்த நெனப்புல தொட்டானே துடிப்புல என் இடுப்புல சின்ன மடிப்புல

ஆண்: ரோசாப்பூ செடியில அது மடியில உன் மடியில நீ போட்ட புடியில ஒன்னும் முடியல எப்போ விடுதலை

பெண்: சுட்டது சுட்டது மன்மத கன்னு பட்டுன்னு விட்டது ஜாக்கெட் பின்னு

ஆண்: நெத்திய சுத்தியும் நீ வச்ச முத்தம் ரத்தத்தில் ஏறுது ஆனந்த பித்தம்

பெண்: பூத்தது பூ ஒன்னு காத்திரு நீ கன்னு ராசா என் ராசா ராசா ராசா.

ஆண்: சின்ன சின்ன முந்திரியா. தோட்டத்த தொட்டவன் மந்திரியா.

பெண்: அஹா

ஆண்: கன்னடிக்கும் சுந்தரியா காதலில் ராஜ தந்திரியா

குழு: .................

ஆண்: என் நாடி துடிப்புல ஒரு பிடிப்புல உன் நெனப்புல நீ பூத்த சிரிப்பில அந்த நெருப்புல நின்னேன் கொழுப்புல

பெண்: மாமா உன் வலையில தொடும் கலையில சுக அலையில சூடான எரிமலை இன்னும் அடங்லை வெப்பம் தனியல

ஆண்: சுத்துது சுத்துது செவ்வரி வண்டு சுந்தர காண்டத்து சூட்சமம் கண்டு

பெண்: சித்திரை மாசத்து ஷென்பக கொடி பத்து விரலுக்குள் சொர்கத்தை புடி

ஆண்: வேட்டியும் சேலையும் பேட்டி எடுக்குது ரோசா என் ரோசா ரோசா ரோசா

பெண்: சின்ன சின்ன முந்திரியா. தோட்டத்த தொட்டவன் மந்திரியா.
ஆண்: அஹா
பெண்: கன்னடிக்கும் சுந்தரியா காதலில் ராஜ தந்திரியா

ஆண்: வெத்தலை போட்டும் சிவக்கலையே நாக்கு
பெண்: அஹான்
ஆண்: என் முத்தத்தில் தானே இருக்குது அந்த பாக்கு கொட்டை பாக்கு

Female: Yei ..hee.eeee.. Hmm...mmm...mmm..

Female: Chinna chinna mundhiriya. Thottaththa thottavan mandhiriya. Chinna chinna mundhiriya Thottaththa thottavan mandhiriya.

Female: Kannadikkum sundhariya Kaadhalil raaja thandhiriya Vethalai pottum sivakkalaiyae naakku Unn muthathil thaanae irukkudhu Andha paakku kottai paakku

Male: Chinna chinna mundhiriya Thottaththa thottavan mandhiriya. Kannadikkum sundhariya Kaadhalil raaja thandhiriya

Chorus: Yei ..hee.eeee.. Yei ..hee.eeee.. Thana nam.thana nam Thana na na na na na na naaaa..

Female: Naattaamai padathula Oru edathula andha nenappula Thottaanae thudippula En iduppula chinna madippula

Male: Rosaappoo chediyila Adhu madiyila un madiyila Nee potta pudiyila Onnum mudiyala eppo vidudhalai

Female: Suttadhu suttadhu Manmadha kannu Pattunnu vittadhu jacket pin-u
Chorus: Hmm.mmm.

Male: Nethiya suthiyum Nee vacha muththam Rathathil yerudhu Aanandha pitham

Female: Poothadhu poo onnu Kaathiru nee kannu Raasa enn raasa raasa raasa.

Male: Chinna chinna mundhiriya Thottaththa thottavan mandhiriya.
Female: Ahaa.
Male: Kannadikkum sundhariya Kaadhalil raaja thandhiriya

Chorus: Thana nam.thana nam Thana na na na na na na naaaa..

Male: En naadi thudippula Oru pudippilla unn nenappula Nee pootha sirippula Andha neruppula ninnen kozhuppula

Female: Maama en valaiyila Thodum kalaiyila suga alaiyila Soodaana erimalai innum adangalai Veppam thaniyala

Male: Suthudhu suthudhu Sevvari vandu Sundhara gaandathu Sootchamam kandu
Chorus: Hmm.mmm.

Female: Sithirai maasathu Shenbaga kodi Pathu viralukkul Sorgathai pudi

Male: Vettiyum selaiyum Petti edukkudhu Rosa enn rosa rosa rosa..

Female: Chinna chinna mundhiriya Thottaththa thottavan mandhiriya.
Male: Ahaa.
Female: Kannadikkum sundhariya Kaadhalil raaja thandhiriya

Male: Vethalai pottum Sivakkalaiyae naakku
Female: Ahaan
Male: En muthathil thaanae irukkudhu Andha paakku kottai paakku

Female: Chinna chinna mundhiriya Thottaththa thottavan mandhiriya.
Male: Kannadikkum sundhariya Kaadhalil raaja thandhiriya.

Other Songs From Natpukkaga (1998)

Meesakaara Nanba Song Lyrics
Movie: Natpukkaga
Lyricist: Kalidasan
Music Director: Deva
Adikkira Kai Anaikkuma Song Lyrics
Movie: Natpukkaga
Lyricist: Kalidasan
Music Director: Deva
Garuda Garuda Song Lyrics
Movie: Natpukkaga
Lyricist: Kalidasan
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • asuran song lyrics in tamil

  • cuckoo lyrics dhee

  • national anthem lyrics tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • namashivaya vazhga lyrics

  • old tamil songs lyrics

  • vijay sethupathi song lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • old tamil karaoke songs with lyrics free download

  • um azhagana kangal karaoke mp3 download

  • 3 song lyrics in tamil

  • kutty pattas full movie tamil

  • enjoy en jaami cuckoo

  • maara song tamil lyrics

  • sarpatta parambarai lyrics

  • spb songs karaoke with lyrics

  • anbe anbe song lyrics