Kundrakudi Konda Vela Song Lyrics

Yamirukka Bayamen cover
Movie: Yamirukka Bayamen (1983)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: Kovai Kamala

Added Date: Feb 11, 2022

பெண்: குன்றக்குடி கொண்ட வேலா சங்கரன் பாலா தாருமைய்யா பன்னிரெண்டு கண்ணால் பாருமைய்யா பன்னிரெண்டு கண்ணால் பாருமைய்யா பாடுகளை சொன்னால் தீருமைய்யா.

பெண்: குன்றக்குடி கொண்ட வேலா சங்கரன் பாலா தாருமைய்யா பன்னிரெண்டு கண்ணால் பாருமைய்யா பாடுகளை சொன்னால் தீருமைய்யா.

பெண்: தங்கை இளநங்கை குலமங்கை அவள் செங்கை மண மாலைக் கொண்ட நாதர் வாழ மஞ்சள் கொண்டு வஞ்சி வாழ அருளே பரம்பொருளே அன்புக் கடலே ஞானக் கனலே அருளே பரம்பொருளே அன்புக் கடலே ஞானக் கனலே

பெண்: குன்றக்குடி கொண்ட வேலா சங்கரன் பாலா தாருமைய்யா பன்னிரெண்டு கண்ணால் பாருமைய்யா..

பெண்: படியேறிடும் அடியார் துயர் பொடியாகிட வடிவேல் தனை கரம் ஏந்திய பெருமான் உனை தொழுதால் வந்து அழுதால் காலில் விழுந்தால்

பெண்: உற்ற பழி பாவமும் பல தோஷமும் அறியாமையும் அபச்சாரமும் கதிர் தேடிய பனிப் போலவே விலகும் இன்பம் விளையும் துன்பம் வடியும்

பெண்: சர்ப்ப காவடி நாற்கொடை ஆட சிந்து பாட உந்தன் சன்னதி வாசலை நாட அருள் கூட இருள் ஓட நிதம் நிதம் தொழும் மனம் நினைத்திடும் வரம் தரும் குமரா எங்கள் அமரா மறை முதல்வா அரும்புதல்வா

பெண்: பதமாடிடும் வடிவங்களில் உயர்வாகிடும் மயில் மீதினில் நடமாடிடும் குமரேசனும் நீயன்றோ தந்தை தாயன்றோ அடிமை நானன்றோ

பெண்: உன்னை ஒருபோதிலும் மறவாதவள் முருகா எனும் வரும் வேளையில் விஷ நாகமும் விலகாமலே தீண்டுமோ சாபம் தீருமோ என்ன நேருமோ

பெண்: இந்த வேளையில் நீ வந்து காக்க இசை கேட்க கையில் வேல் கொண்டு வா எந்தன் எல்லை யாருமில்லை உந்தன் பிள்ளை உனைவிட துணையெது உனக்கொரு இணையெது குகனே சக்தி மகனே ஆறுமுகனே குருபரனே

பெண்: ஆதரிக்க நீயிருக்க சோதரிக்கு துன்பமென்ன முருகா முருகா முருகா அம்மையென்றும் அப்பனென்றும் உன்னையன்றி யாருமில்லை குமரா குமரா குமரா

பெண்: பெண் முகத்தின் குங்குமத்தை கனிவு கொண்டு காக்க வேண்டும் வருவாய் வருவாய் வருவாய் கந்தவேளை எண்ணி எண்ணி வந்தவேளை காவல் நிற்கும் வடிவேல் வடிவேல் வடிவேல்..

Female: Kundrakudi konda vela Sankaran bala thaarum aiyaa Pannirandu kannaal paarum aiyaa Pannirandu kannaal paarum aiyaa Paadugalai sonnaal theerum aiyaa

Female: Kundrakudi konda vela Sankaran bala thaarum aiyaa Pannirandu kannaal paarum aiyaa Paadugalai sonnaal theerum aiyaa

Female: Thangai ilanangai kulamangai Aval sengai Mana maalai konda naadhar vaazha Manjal kondu vanji vaazha Arulae param porule anbu kadale gnyaana kanalae Arulae param porule anbu kadale gnyaana kanalae

Female: Kundrakudi konda vela Sankaran bala thaarum aiyaa Pannirandu kannaal paarum aiyaa

Female: Padi yeridum adiyaar thuyar podiyagida Vadivel thanai karam yaendhiya perumaan unai Thozhudhaal vandhu azhudhal kaalil vizhunthaal

Female: Uttra pazhi paavamum pala dhoshamum Ariyamaiyum abachaaramum Kadhir thediya pani polavae vilagum Inbam vilaiyum thunbam vadiyum

Female: Sarba kaavadi naarkodai aada sindhu paada Undhan sannadhi vaasalai naada Arul kooda irul oda Nidham nidham thozhum manam Ninaithidum varam tharum Kumara engal amara marai mudhalva arum pudhalvaa

Female: Padhamaadidum vadivangalil Uyarvaagidum mayil meedhinil Nadamaadidum kumaraesanum nee andro Thanthai thaaiyandro adimai naan andro

Female: Unnai oru podhilum maravadhaval Muruga enum varum vaelaiyil Visha naagamum vilagaamalae theendumoo Saabam theerumo enna naerumo

Female: Indha vaelaiyil nee vandhu kaakka Isai ketka kaiyil vel kondu vaa endhan ellai Yaarum illai undhan pillai Unaivida thunaiyaedhu unakkoru inaiyaedhu Guhanae sakthi maganae aarumuganae kurubaranae

Female: Aadharikka nee irukka Sodharikku thunbam enna Murugaa murugaa murugaa Ammaiendrum appanendrum Unnaiyindri yaarum illai Kumara kumara kumara

Female: Pen mugathin kungumathai Kanivu kondu kaakka vendum Varuvaai varuvaai varuvaai Kandhavaelai enni enni Vandhavaelai kaaval nirkkum Vadivel vadivel vadivel

Most Searched Keywords
  • saivam azhagu karaoke with lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamilpaa

  • uyire uyire song lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • natpu lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil tamil song lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • new movie songs lyrics in tamil

  • national anthem lyrics tamil

  • yaanji song lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil christmas songs lyrics

  • tamil songs lyrics download for mobile

  • arariro song lyrics in tamil

  • chellamma song lyrics

  • tamil love song lyrics

  • jayam movie songs lyrics in tamil