Sontha Kuralil Paada Song Lyrics

Amarkalam cover
Movie: Amarkalam (1999)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Actress Shalini

Added Date: Feb 11, 2022

குழு: ஓஓஓஓஓ ஓஓஓஓ

பெண்: தராரராரா தராரராரா தராரராரா தராரராரா

பெண்: ம்ம்ம்ம்.. சொந்த குரலில் பாட ம்ம்ம்ம்.. ரொம்ப நாளா ஆசை ஹலோ சுசிலா ஆண்டி ஹல்லோ ஜானகி ஆண்டி குயில் பாட்டு சித்ரா எல்லோரும் என்னை மன்னியுங்கள்

பெண்: தராரராரா தராரராரா தராரராரா தராரராரா

பெண்: ம்ம்ம்ம்.. சொந்த குரலில் பாட தராரராரா ம்ம்ம்ம்.. ரொம்ப நாளா ஆசை தராரராரா

பெண்: காற்றில் ஏறி பாட்டு பாட போகிறேன் ஒரு கானம் பாடி வானம்பாடியாகிறேன் வெண்ணிலாவில் தண்ணீருண்டு கேட்கிறேன் நிலாவில் சென்று நீர் அருந்த போகிறேன்

பெண்: மூன்று லோகம் கண்டு வாழப் போகிறேன் முன்னூறு ஆண்டு இளமை வாங்க போகிறேன்

பெண்: தராரராரா தராரராரா
குழு: ஹே ஹே ஹே தராரராரா தராரராரா
குழு: ஹே ஹே ஹே

பெண்: ம்ம்ம்ம்.. சொந்த குரலில் பாட
குழு: சா சா சா சா ம்ம்ம்ம்.. ரொம்ப நாளா ஆசை
குழு: சா சா

குழு: ..........

பெண்: இந்த பூமி பழைய பூமி அல்லவா ஒரு புதிய பூமி சலவை செய்து கொண்டு வா ஆதி மனிதன் நல்ல மனிதன் அல்லவா ஒரு ஜாதியற்ற மனித ஜாதி கொண்டுவா

பெண்: { உலகம் தூங்க ஒற்றை படுக்கை கொண்டு வா அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா } (2)

பெண்: தராரராரா தராரராரா தராரராரா தராரராரா

பெண்: ம்ம்ம்ம்.. சொந்த குரலில் பாட சொந்த குரலில் பாட ம்ம்ம்ம்.. ரொம்ப நாளா ஆசை ஹலோ சுசிலா ஆண்டி ஹலோ ஜானகி ஆண்டி குயில் பாட்டு சித்ரா எல்லோரும் என்னை மன்னியுங்கள்

பெண்: { தராரராரா தராரராரா தராரராரா தராரராரா } (2) ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

Chorus: Ooooooo...ooooo...

Female: Tharaararaaraa tharaararaaraa Tharaararaaraa tharaararaaraa

Female: Mmmm ..sondha kuralil paada Mmmm. romba naalaa aasai Hello susheelaa aunty Hello jaanaki aunty Kuyil paattu chithraa Ellorum ennai manniyungal

Female: Tharaararaaraa tharaararaaraa Tharaararaaraa tharaararaaraa

Female: Mmmm ..sondha kuralil paada Tharaararaaraa Mmmm. romba naalaa aasai Tharaararaaraa

Female: Kaatrileri pattu paada pogiren Oru gaanam paadi vaanampaadiyaagiren Vennilaavil thanneerundu ketkiren Nilaavil sendru neer arundha pogiren

Female: Moondru logam Kandu vaazha pogiren Munnooru aandu Ilamai vaanga pogiren

Female: Tharaararaaraa tharaararaaraa
Chorus: Hey hey hey Tharaararaaraa tharaararaaraa
Chorus: Hey hey hey

Female: Mmmm ..sondha kuralil paada
Chorus: Cha cha cha cha Mmmm. romba naalaa aasai
Chorus: Cha chaaaa..

Chorus: Cha charaa cha charaa Charaara charaara charaararaaraa Charaara charaara charaararaaraa Zighu zighu zighu zighu cha Zighu zighu zighu zighu cha Zighu zighu cha zighu zighu cha...

Female: Indha boomi pazhaiya boomi allavaa Oru pudhiya boomi salavai seidhu konduvaa Aadhi manidhan nalla manidhan allavaa Oru jaadhiyatra manidha jaadhi konduvaa

Female: {Ulagam thoonga Otrai padukkai konduvaa Angu urangavaikkum Endhan paadal allavaa} (2)

Female: Tharaararaaraa tharaararaaraa Tharaararaaraa tharaararaaraa

Female: Mmmm ..sondha kuralil paada Sondha kuralil paada Mmmm. romba naalaa aasai Romba naalaa aasai Hello susheelaa aunty Hello jaanaki aunty Kuyil paattu chithraa Ellorum ennai manniyungal

Female: {Tharaararaaraa tharaararaaraa Tharaararaaraa tharaararaaraa} (2) Mmmmm ..mmmm.mmm.

Other Songs From Amarkalam (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru songs lyrics in english

  • song lyrics in tamil with images

  • en iniya pon nilave lyrics

  • lyrics download tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • vijay sethupathi song lyrics

  • new songs tamil lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • um azhagana kangal karaoke mp3 download

  • old tamil songs lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • amman kavasam lyrics in tamil pdf

  • naan unarvodu

  • tamil tamil song lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • irava pagala karaoke

  • karaoke songs tamil lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • inna mylu song lyrics