Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணன் எனக்கொருப் பிள்ளை நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை கண்ணன் எனக்கொருப் பிள்ளை நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை கண்ணன் எனக்கொருப் பிள்ளை
பெண்: மன்னன் சிரிப்பொரு முல்லை அதன் மணமோ ஆனந்தக் கலைகளின் எல்லை கண்ணன் எனக்கொருப் பிள்ளை
பெண்: மெல்லிதழ் தொடும் அவன் கரங்கள் அந்த வேளையில் ஆயிரம் குணங்கள் சொல்லவோ நானந்த சுகங்கள் அவன் தொடுவதும் அணைப்பதும் எத்தனை விதங்கள் ஹஹஹஹா கண்ணன் எனக்கொருப் பிள்ளை
பெண்: மடியினில் நான் வைத்து சிரிக்க அவன் மயக்கத்தில் மேலாடை பறிக்க இடையினை ஓர் கையில் வளைக்க அந்த இன்பத்தை அல்லாமல் வேறெதை நினைக்க கண்ணன் எனக்கொருப் பிள்ளை நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை கண்ணன் எனக்கொருப் பிள்ளை
பெண்: இவனுக்கு இவளென்று கருத்து அந்த இறைவன் எழுதிய எழுத்து இவனுக்கு இவளென்று கருத்து அந்த இறைவன் எழுதிய எழுத்து இடமுண்டு நேரங்கள் உண்டு என் இதயமே பொறுமைக் கொள் இருவரும் ஒன்று கண்ணன் எனக்கொருப் பிள்ளை நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை கண்ணன் எனக்கொருப் பிள்ளை

Female: Kannan ennakkoru pillai Naan kannithaan innum thaayaaga villai Kannan ennakkoru pillai Naan kannithaan innum thaayaaga villai Kannan ennakkoru pillai
Female: Mannan siripporu mullai Adhan manamoo aanandha kalaigalin ellai Kannan ennakkoru pillai
Female: Mellidazh thodum avan karangal Andha velaiyil aayiram gunangal Sollavoo naan andha sugangal Avan thoduvadhum anaippadhum ethanai vidhangal Hahahahaha Kannan ennakkoru pillai
Female: Madiyinil naan veithu sirikka Avan mayakkathil mel aadai parikka Idaiyinai orr kaiyil valaikka Andha inbathai allaamal ver edhai ninaikka Kannan ennakkoru pillai Naan kannithaan innum thaayaaga villai Kannan ennakkoru pillai
Female: Ivanukku ival endru karuthu Andha iraivan ezhuthiya ezhuthu Ivanukku ival endru karuthu Andha iraivan ezhuthiya ezhuthu Idamundu nerangal undu En idhayamae porumai koll iruvarum ondru Kannan ennakkoru pillai Naan kannithaan innum thaayaaga villai Kannan ennakkoru pillai
cuckoo cuckoo song lyrics tamil
ilayaraja songs tamil lyrics
kadhal sadugudu song lyrics
nagoor hanifa songs lyrics free download
maravamal nenaitheeriya lyrics
medley song lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics
tamil2lyrics
thenpandi seemayile karaoke
venmathi song lyrics
best love song lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics
sri guru paduka stotram lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
mailaanji song lyrics
anbe anbe tamil lyrics
kutty pattas tamil full movie
piano lyrics tamil songs
master tamil lyrics
maraigirai