Kodai Kaala Kaatre Song Lyrics

Panneer Pushpangal cover
Movie: Panneer Pushpangal (1981)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: கோடைக்கால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசைபாடு அதை கேட்கும் நெஞ்சமே
குழு: லா.லா..ள..லல லா...
ஆண்: சுகம் கோடி காணட்டும்
குழு: லா.லா..ள..லல லா...
ஆண்: இவைகள் இளமாலை பூக்களே
குழு: லலல லல லல லல லல லா
ஆண்: புதுச்சோலை பூக்களே
குழு: லலல லல லல லல லல லா

ஆண்: கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே...

குழு: லா லால லா..லா.. லல ல.. லாலால லாலா.. லலல லா...லா ..லா... லாலா...லல லா..லாலா...லல லா...

ஆண்: வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ தன் உணர்வுகளை மெல்லிசையாக நம் உறவுகளை வந்து கூடாதோ

ஆண்: திருநாளும் கூடட்டும் சுகம் தேடி ஆடட்டும் இவைகள் இளமாலை பூக்களே
குழு: லலல லல லல லல லல லா
ஆண்: புதுச்சோலை பூக்களே
குழு: லலல லல லல லல லல லா புதுச்சோலை பூக்களே

ஆண்: கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே...

குழு: லா..லலல..லல..லல...லல...லல லா..லா..லா..லா..லா..லா.. லலலல லா...லா..லா.. லல்லா..லா..லா..லா.. லலலல...லா..லா..லா..லல லா...

ஆண்: ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே

ஆண்: வெண்மலை அருவி பன்னீர் தூவி பொன்மலை அழகின் சுகம் ஏற்காதோ

ஆண்: இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள் இவைகள் இளமாலை பூக்களே

Male: Kodai kaala kaatrae Kulir thendral paadum paattae Manam thedum suvaiyodu Dhinandhorum isai paadu Adhai ketkum nenjamae
Chorus: Laa..laa.la.lala laa.
Male: Sugam kodi kaanattum
Chorus: Laa..laa.la.lala laa.
Male: Ivaigal ilamaalai pookkalae
Chorus: Lalala lala lala lala lala laa.
Male: Pudhu cholai pookkalae
Chorus: Lalala lala lala lala lala laa.

Male: Kodai kaala kaatrae Kulir thendral paadum paattae

Chorus: Laa laala laa..laa. Lala la.. laalaala laalaa. Lalala laa..laa..laa.. Laalaa.lala laa.. laalaa.lala laa..

Male: Vaanil pogum megam ingae Yaarai thedudho Vaasam veesum poovin raagam Yaarai paadudho Than unarvugalai mellisaiyaaga Namm uravugalai vandhu koodaadho

Male: Thiru naalum koodattum Sugam thedi aadattum Ivaigal ilamaalai pookkalae
Chorus: Lalala lala lala lala lala laa.
Male: Pudhu cholai pookkalae
Chorus: Lalala lala lala lala lala laa. Pudhu cholai pookkalae

Male: Kodai kaala kaatrae Kulir thendral paadum paattae

Chorus: Laa. lalala.. lala.. lala.. lala.. lala.. Laa..laa..laa.. laa..laa..laa.. Lalalala laa..laa..laa.. Lallaa..laa..laa..laa.. Lalalala.laa.laa.laa..lala laa.

Male: Yedho ondrai thedum nenjam Ingae kandadhae Yengum kannil thondrum inbam Ingae endrathae

Male: Pen malaiyaruvi Panneer thoovi Pon mazhaiyazhagin Sugam yerkaadho

Male: Ivai yaavum paadangal Inidhaana vedhangal Ivaigal ilamaalai pookkalae
Chorus: Lalala lala lala lala lala laa.
Male: Pudhu cholai pookkalae
Chorus: Lalala lala lala lala lala laa.

Male: Kodai kaala kaatrae Kulir thendral paadum paattae Manam thedum suvaiyodu Dhinandhorum isai paadu Adhai ketkum nenjamae
Chorus: Laa..laa.la.lala laa.
Male: Sugam kodi kaanattum
Chorus: Laa..laa.la.lala laa.
Male: Ivaigal ilamaalai pookkalae
Chorus: Lalala lala lala lala lala laa.
Male: Pudhu cholai pookkalae
Chorus: Lalala lala lala lala lala laa.

Male: Kodai kaala kaatrae Kulir thendral paadum paattae

Other Songs From Panneer Pushpangal (1981)

Most Searched Keywords
  • new tamil christian songs lyrics

  • maraigirai

  • mayya mayya tamil karaoke mp3 download

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • tamil song lyrics in tamil

  • alli pookalaye song download

  • tamil christian songs lyrics in english

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • sarpatta movie song lyrics

  • tamil kannadasan padal

  • abdul kalam song in tamil lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • dosai amma dosai lyrics

  • chill bro lyrics tamil

  • best love song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download

  • teddy en iniya thanimaye