Nee Enna Pesuvaai Male Song Lyrics

JK Enum Nanbanin Vaazhkai cover
Movie: JK Enum Nanbanin Vaazhkai (2015)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: G. V. Prakash Kumar

Added Date: Feb 11, 2022

ஆண்: நீ என்ன பேசுவாய் என் இதயம் அறியும் நான் என்ன பேசுவேன் உன் இதயம் அறியும் நாம் என்ன பேசுவோம் நம் மௌனம் அறியும் அந்த மௌனம் கோடி பாசை பேசுமே உலகத்திலே சிறந்த மொழி நீ பேசும் மௌன மொழி

ஆண்: நீ என்ன பேசுவாய் என் இதயம் அறியும் நான் என்ன பேசுவேன் உன் இதயம் அறியும்...

ஆண்: ரயிலோடும் வழியோடு ஒரு பூச்செடி தான் என் வாழ்க்கை வெயிலோடும் மழையோடும் அதை காத்திட வந்தது உன் கை நதியென்ன கடலென்ன அட எல்லாமே மழைதானே உன் மேகம் என் மேகம் அது வேறென்றால் பிழைதானே

ஆண்: வாழ்க்கையிலே சில உறவை பாதியில் பார்ப்போமே பார்த்ததுமே நம் வாழ்வில் மீதியை பார்ப்போமே.ஹே

ஆண்: உலகத்திலே சிறந்த மொழி நீ பேசும் மௌன மொழி

ஆண்: மௌனம் ஒரு கடல் போலே அது புயல்கள் உறங்கும் பகுதி புயல் தாண்டி ஊடுருவும் உன் வார்த்தை எனும் கருவி

ஆண்: மௌனம் எனும் மேகத்திலே நீ பேசும் மொழி காற்றாக காற்றாலைகள் மோதியதால் நம் வார்த்தையெல்லாம் மழையாக மழை காற்றை வரவேற்க ஜன்னல் திறப்போமா மழை பேசும் மொழி கேட்க குடைகள் தடுப்போமா

ஆண்: உலகத்திலே சிறந்த மொழி நாம் பேசும் மௌன மொழி

ஆண்: நீ என்ன பேசுவாய் என் இதயம் அறியும் நான் என்ன பேசுவேன் உன் இதயம் அறியும் நாம் என்ன பேசுவோம் நம் மௌனம் அறியும் அந்த மௌனம் கோடி பாசை பேசுமே

ஆண்: ஓஓ..ஓஓ... ஓஓ..

Male: Nee enna pesuvaai En idhayam ariyum Naan enna pesuven Un idhayam ariyum Naam enna pesuvom Nam mounam ariyum Andha mounam kodi Baashai pesumae.ae Ulagathilae sirantha mozhi Nee pesum mouna mozhi

Male: Nee enna pesuvaai En idhayam ariyum Naan enna pesuven Un idhayam ariyum Nana nanan naa naa

Male: Rail odum vazhiyodu Oru poochedi thaan en vaazhkai Veyilodum mazhaiyodum Athai kaathida vandhadhu un kai

Male: Nadhi enna kadal enna Ada ellaamae mazhai thaanae Un megam en megam Athu ver endraal pizhai thaanae

Male: Vaazhkaiyilae sila uravai Paadhiyil paarpomae Paarthathumae nam vaazhvin Meethiyai paarpomae..hey eyy

Male: Ulagathilae sirantha mozhi Nee pesum mouna mozhi

Male: Mounam oru kadal polae Athu puyalgal urangum paguthi Puyal thaandi ooduruvum Un vaarthai enum karuvi

Male: Mounam enum megathilae Nee pesum mozhi kaatraaga Kaatralaigal mothiyathaal Nam vaarthaiyellam mazhaiyaaga

Male: Mazhai kaatrai varaverkka Jannal thirapomaa Mazhai pesum mozhi ketkka Kodaigal thavirpomaa hoo ooo

Male: Ulagathilae sirantha mozhi Naam pesum mouna mozhi

Male: Nee enna pesuvaai En idhayam ariyum Naan enna pesuven Un idhayam ariyum Naam enna pesuvom Nam mounam ariyum Andha mounam kodi Baashai pesumae..ae.eyy Ohoo ooo ooo Ohoo ooo oh hoo

Most Searched Keywords
  • tholgal

  • azhage azhage saivam karaoke

  • lyrics song download tamil

  • kutty pattas full movie in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • eeswaran song lyrics

  • teddy en iniya thanimaye

  • mannikka vendugiren song lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • amarkalam padal

  • old tamil songs lyrics

  • ilayaraja song lyrics

  • tamil hymns lyrics

  • one side love song lyrics in tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • soorarai pottru lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • tamil karaoke songs with lyrics download

  • uyirae uyirae song lyrics

  • tamilpaa gana song