Added Date: Feb 11, 2022
ஆண்: இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்
ஆண்: இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன் அதில் அறிஞனும் மூடனும் உண்டு ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று

ஆண்: கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு காந்தியை போலவே காவியம் உண்டு முடிவு விளங்காத தொடர்கதை உண்டு முடிக்க வேண்டுமென்று முடிப்பதும் உண்டு

ஆண்: கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான் பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான் கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான் பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான் மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான் மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான் வானத்தில் இருந்தே கவிதை முடித்தான்

ஆண்: கருவில் இருந்தே கவிஞனின் பிறப்பு காலத்தின் பரிசே கவிதையில் சிறப்பு கற்பனை என்பது கடவுளின் படைப்பு கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு

Male: Iraivan endroru kavinjan Avan padaitha kavidhai manidhan
Male: Iraivan endroru kavinjan Avan padaitha kavidhai manidhan Adhil arinjanum moodanum undu Aanaal thodakkamum mudivum ondru

Male: Kadavulin padaippilae kavidhaiyum undu Gandhiyai polavae kaaviyam undu Mudivu vilangaadha thodar kadhai undu Mudikka vendum endru mudippadhum undu
Male: Iraivan endroru kavinjan Avan padaitha kavidhai manidhan
Male: Kangalil thodangi kangalil mudithaan Pennidam pirandhadhai pennidam koduthaan Kangalil thodangi kangalil mudithaan Pennidam pirandhadhai pennidam koduthaan Mannilae nadandhadhai mannukkae alithaan Mannilae nadandhadhai mannukkae alithaan Vaanathil irundhae kavidhaiyai mudithaan
Male: Iraivan endroru kavinjan Avan padaitha kavidhai manidhan
Male: Karuvil irundhae kavinjanin pirappu Kaalathin parisae kavidhaiyil sirappu Karpanai enbadhu kadavulin padaippu Kadavulai vendradhu kavinjanin ninaippu
Male: Iraivan endroru kavinjan Avan padaitha kavidhai manidhan Adhil arinjanum moodanum undu Aanaal thodakkamum mudivum ondru
Male: Iraivan endroru kavinjan Avan padaitha kavidhai manidhan
only music tamil songs without lyrics
hanuman chalisa in tamil lyrics in english
putham pudhu kaalai song lyrics
tamil songs lyrics and karaoke
tamil song writing
naan movie songs lyrics in tamil
thalattuthe vaanam lyrics
padayappa tamil padal
marriage song lyrics in tamil
tamil song lyrics in english
venmegam pennaga karaoke with lyrics
kutty pattas movie
maraigirai
new tamil karaoke songs with lyrics
soorarai pottru song lyrics tamil download
tamil songs with english words
yaar azhaippadhu lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
online tamil karaoke songs with lyrics
old tamil songs lyrics in english