Kannukul Kannai Song Lyrics

Vinnai Thaandi Varuvaayaa cover
Movie: Vinnai Thaandi Varuvaayaa (2010)
Music: A.R. Rahman
Lyricists: Thamarai
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன் இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன் இத்தனை நடந்தும் காதல் இல்லை என்பது சரியா ஆணாய் நானும் பெண்ணாய் நீயும் இருப்பது பிழையா

ஆண்: { உன் நண்பன் இல்லை நான் உன் வானின் நிலா உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா } (2)

ஆண்: கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன் இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன்

ஆண்: நீயும் நானும் ஒரே புள்ளி ஒரே கோடு நீயும் நானும் வாழ போகும் அந்த இடம் ஒரே வீடு காதல் என்றால் காயம் தான்

ஆண்: { அன்பே ஓடோடி வந்து என் கண்ணை பார்த்து காதல் தான் என்று சொல்லி என் காயம் மாற்று } (2)

ஆண்: { உன் நண்பன் இல்லை நான் உன் வானின் நிலா உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா } (2) உயிரின் விழா

Male: Kannukul kannai ootrikondae Illai illai endrayae Kallam ondrai ullae vaithu Paarvai thandhu sendrayae Kadhal kondu nan pesa Kathi thooki nee vesa Pakkam vandhu thottu pesum Kanavugal kanden Innum satru aruge vandhu Muthamum thandhen Ithanai nadandhum kadhal illai Enbathu sariya Aanai nanum pennai neyum Irupathu pilaya

Male: {Un nanban illai naan un vannin nilaa Un nanban illai nee en uyirin vizha} (2)

Male: Kannukul kannai ootrikondae Illai illai endrayae Kallam ondrai ullae vaithu Paarvai thandhu sendrayae Kadhal kondu nan pesa Kathi thooki nee vesa Pakkam vandhu thottu pesum Kanavugal kanden Innum satru aruge vandhu Muthamum thandhen

Male: Neeyum naanum ore pulli ore kodu Neeyum naanum vazha pogum andha idam ore veedu Kadhal endral kayam thaan

Male: {Anbae ododi vandhu enkannai parthu kadhal thaan endru solli enkayam matru} (2)

Male: Kannukul kannai ootrikondae Illai illai endrayae Kallam ondrai ullae vaithu Paarvai thandhu sendrayae Kadhal kondu nan pesa Kathi thooki nee vesa Pakkam vandhu thottu pesum Kanavugal kanden Innum satru aruge vandhu Muthamum thandhen Ithanai nadandhum kadhal illai Enbadhu sariya Aanai nanum pennai neyum Irupathu pilaya

Male: {Un nanban illai naan un vannin nilaa Un nanban illai nee en uyirin vizha} (2) Uyirin vizhaaaa

Similiar Songs

Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • best lyrics in tamil

  • kutty pattas full movie download

  • ilayaraja song lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamilpaa master

  • tamil songs with lyrics free download

  • bhagyada lakshmi baramma tamil

  • enjoy en jaami lyrics

  • maraigirai movie

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • master movie lyrics in tamil

  • sundari kannal karaoke

  • ennai kollathey tamil lyrics