Ek Dho Theen Song Lyrics

Anjaan cover
Movie: Anjaan (2014)
Music: Andrea Jeremiah and Surya Music by
Lyricists: Na. Muthu Kumar
Singers: Andrea Jeremiah and Surya Music by

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: யுவன் சங்கர் ராஜா

ஆண்: அடி ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி நீ சாஞ்சு பாா்த்தா சுத்துதடி நெஞ்சு தீ தீயா பத்துதடி

ஆண்: அடி ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி

பெண்: ஹே ஏக் தோ தீன் சார் ஏக் தோ தீன் சார்

ஆண்: அடி சக்கரத்த கட்டிக்கிட்டு கால் ஆட என்ன தள்ளி நின்னு நெஞ்சோரம் நான் தேட

பெண்: ஹே ஹே ஹே என் நெத்திய தான் தொட்டு இப்போ மழை பாட அது நட்ட நடு உதட்டுக்கு பாய்ந்தோட

ஆண்: மலை மேல போகும் மேகம் எல்லாம் இப்போ தலைமேல வந்து தொட்டு தொட்டு தூறுதே

பெண்: ஒரு டிக்கெட்டுல ரெண்டு பேரும் பாக்கும் சினிமா அட நீயும் நானும் ஓட்டுகிற கலர் பிலிம் அட மந்திரமா தந்திரமா என்ன பண்ணுற நீ பாக்காம பாத்துகிட்டு என்ன கொல்லுற

ஆண்: ஹே பஞ்ச போல உன்ன மாத்தப்போறேன் காத்த போல வந்து மேல தூக்கிப் போறேன்டி டி டி டி டி

பெண்: ஹே ஏக் தோ தீன் சார் ஒத்துக்குறேன் ஒன்னொன்னா சொல்லித்தா கத்துக்குறேன் நீ சாஞ்சா நெஞ்சில் தாங்கிக்குறேன் உன்ன மடியில வாங்கிக்குறேன்

ஆண்: ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி

Male: Ek dho theen chaar othukkadi Naan onnonna solli tharen kathukkadi

Female: Hey ek dho theen chaar Ek dho theen chaar

Male: Adi sakkaratha kattikitu kaal aada Enna thalli ninnu nenjoram naan theda

Female: Hey hey hey En nethiya dhaan thottu ippo mazhai paada Adhu natta nadu udhatukku paainthoda
Male: Mala mela pogum megam yellam Ippo thalai mela vandhu thottu thottu thoorudhae

Male: Ek dho theen chaar othukkadi Naan onnonna solli tharen kathukkadi

Female: Oru ticketila rendu perum paakum cinema Ada neeyum naanum ootugira colour film

Female: Ada manthirama thanthirama enna pannura Nee paakkaama paathukittu enna kollura
Male: Hey panja pola unna maathaporan Kaatha pola vandhu mela thooki porendidi didi di

Female: Hey ek dho theen chaar othukuran Onnonna sollithaa kathukuran Nee saanja nenjil thaangikuran Unna madiyila vaangikuran

Male: Ek dho theen chaar othukkadi Naan onnonna solli tharen kathukkadi

Other Songs From Anjaan (2014)

Most Searched Keywords
  • maate vinadhuga lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • karaoke with lyrics in tamil

  • sarpatta song lyrics

  • cuckoo lyrics dhee

  • usure soorarai pottru

  • tamil music without lyrics free download

  • ennavale adi ennavale karaoke

  • old tamil christian songs lyrics

  • yellow vaya pookalaye

  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil hit songs lyrics

  • tamil worship songs lyrics in english

  • tamil lyrics video

  • soorarai pottru song lyrics tamil

  • tholgal

  • sarpatta lyrics in tamil

  • asku maaro karaoke

  • valayapatti song lyrics

  • nenjodu kalanthidu song lyrics