Omana Penne Song Lyrics

Vinnai Thaandi Varuvaayaa cover
Movie: Vinnai Thaandi Varuvaayaa (2010)
Music: A. R. Rahman
Lyricists: Thamarai
Singers: Benny Dayal and Kalyani Menon

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஹா.. அடடா பெண்ணே உன் அழகில் நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன் ஹேய் ஆனால் ஹேய் கண்டேன் ஹேய் ஓர் ஆயிரம் கனவு ஹேய் கரையும் என் ஆயிரம் இரவு நீதான் வந்தாய் சென்றாய் என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய் ஒ..ஹோ

ஆண்: ஓஹோ ..ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன பெண்ணே.. ஓமன பெண்ணே ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

ஆண்: நீ போகும் வழியில் நிழலாவேன் காற்றில் அசைகிறது உன் சேலை விடிகிறது என் காலை உன் பேச்சு உன் பார்வை நகர்த்திடும் பகலை இரவை பிரிந்தாலும் இணைந்தாலும் உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே உன் இன்பம் உன் துன்பம் எனதே என் முதலோடு முடிவானாய்

ஆண்: ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன ஓ..ஹோ ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

பெண்: மரகத தொட்டிலில் மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகே மாதங்க தோப்புகளில் பூங்குயில்கள் இணை சேர புல்லாங்குழல் ஊதுகையான நின் அழகே நின் அழகே

ஆண்: தள்ளிப்போனால் தேய் பிறை ஆகாய வெண்ணிலாவே அங்கேயே நின்றிடாதே நீ வேண்டும் அருகே ஒரு பார்வை சிறு பார்வை உதிர்த்தால் உதிர்த்தால் பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்

ஆண்: ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

Male: Aaahhhh. adada pennae un azhagil Naan kannai simittavum marandhen hey Aanaal hey kanden hey oor aayiram kanavil Hey karaiyum en aayiram iravu Needhaan vandhaai sendraai En vizhigal irandai thirudikkondaai

Male: Ooooohh omana pennae. omana pennae! Omana pennae. omana pennae. ohhhmana Ooooohhh omana pennae.. omana pennae.omana. Omana pennae. Unnai marandhida mudiyathae Omana pennae. Uyir tharuvadhu saridhaanae

Male: Hoo oooooo hoo hoo Nee pogum vazhiyil nizhalaaven Hoo oooooo hoo hoo Kaatril asaigirathu un selai Vidaigirathu en kaalai Un pechu un parvaiyil Naganrthidum pagalai iraivai Hoo oooooo hoo hoo Pirandhaalum inainthaalum Uyirkootil saripaathi unadhae Un inbam un thunbam enadhae En muthalodu mudivaanaai

Male: Ooooohh omana pennae. omana pennae! Omana pennae. omana pennae. ohhhmana Ooooohhh omana pennae.. omana pennae.omana. Omana pennae. Unnai marandhida mudiyathae Omana pennae. Uyir tharuvadhu saridhaanae

Female: Maragadha thottilil malayaligal Thaalaatum pennazhagae Maathanga thopugalil Poonguyilugalin inach cherannu Pullaanguzhal oothugaiyaana Ninn azhagae ninn azhagae

Male: Thalliponaal thaei pirai Aagaya vennilaavae Angeyae nindridaadhae Nee vendum arugae Oru paarvai siru paarvai Udhirthaal udhirthaal Pizhaippen pizhaippen podiyan

Male: Ooooohh omana pennae. omana pennae! Omana pennae. omana pennae. ohhhmana Ooooohhh omana pennae.. omana pennae.omana.. Omana pennae. Unnai marandhida mudiyathae Omana pennae. Uyir tharuvadhu saridhaanae

Male: Ooooohh omana pennae. omana pennae! Omana pennae. omana pennae. ohhhmana Ooooohhh omana pennae.. omana pennae.omana. Omana pennae. Unnai marandhida mudiyathae Omana pennae. Uyir tharuvadhu saridhaanae Omana pennae Unnai marandhida mudiyathae Omana pennae. Uyir tharuvadhu saridhaanae

Similiar Songs

Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • tamil christmas songs lyrics pdf

  • aigiri nandini lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • sirikkadhey song lyrics

  • inna mylu song lyrics

  • hello kannadasan padal

  • tamil songs without lyrics

  • oh azhage maara song lyrics

  • song lyrics in tamil with images

  • kanne kalaimane karaoke with lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • vathi coming song lyrics

  • love lyrics tamil

  • mudhalvan songs lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • romantic love songs tamil lyrics

  • naan unarvodu

  • ennathuyire ennathuyire song lyrics

  • amman songs lyrics in tamil

  • dosai amma dosai lyrics