Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன் இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன் இத்தனை நடந்தும் காதல் இல்லை என்பது சரியா ? ஆணாய் நானும் பெண்ணாய் நீயும் இருப்பது பிழையா ?
ஆண்: உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா
ஆண்: கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நான் வீச பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன் இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன்
ஆண்: நீயும்
குழு: நானும்
ஆண்: ஒரே
குழு: புள்ளி
ஆண்: ஒரே
குழு: கொடு
ஆண்: நீயும்
குழு: நானும்
ஆண்: வாழ
குழு: போகும்
ஆண்: அந்த இடம்
குழு: ஒரே வீடு
ஆண்: காதல் என்றால் காயம் தான் அன்பே ஓடோடி வந்து என் கண்ணை பார்த்து காதல் தான் என்று சொல்லி காயம் ஆற்று அன்பே ஓடோடி வந்து என் கண்ணை பார்த்து காதல் தான் என்று சொல்லி காயம் ஆற்று

Male: Kannukkul kannai ootrikondae Illai illai endraayae Kallam ondrai ullae vaithu Paarvai thandhu sendraayae Kaadhal kondu nan pesa Kathi thookki nee vesa
Male: Pakkam vandhu thottu pesum Kanavugal kanden Innum satru arugae vandhu Muthamum thandhen Ithanai nadandhum kaadhal illai Enbathu sariya Aanai naanum pennai neeyum Irupathu pizhaya
Male: Un nanban illai naan un vannin nilaa Un nanban illai nee en uyirin vizha Un nanban illai naan un vannin nilaa Un nanban illai nee en uyirin vizha

Male: Pakkam vandhu thottu pesum Kanavugal kanden Innum satru arugae vandhu Muthamum thandhen
Male: Neeyum
Chorus: Naanum
Male: Orae
Chorus: Pulli
Male: Orae
Chorus: Kodu
Male: Neeyum
Chorus: Naanum
Male: Vazha
Chorus: Pogum
Male: Andha
Chorus: Idam
Male: Orae
Chorus: Veedu
Male: Kaadhal endraal kaayam thaan Anbae ododi vandhu enkannai parthu Kaadhal thaan endru solli enkaayam aatru Anbae ododi vandhu enkannai parthu Kaadhal thaan endru solli enkaayam aatru
Male: Kannukkul kannai ootrikondae Illai illai endraayae Kallam ondrai ullae vaithu Paarvai thandhu sendraayae Kaadhal kondu nan pesa Kathi thookki nee vesa
Male: Pakkam vandhu thottu pesum Kanavugal kanden Innum satru arugae vandhu Muthamum thandhen Ithanai nadandhum kaadhal illai Enbathu sariya Aanai naanum pennai neeyum Irupathu pizhaya
Male: Un nanban illai naan un vannin nilaa Un nanban illai nee en uyirin vizha Un nanban illai naan un vannin nilaa Un nanban illai nee en uyirin vizha
tamil song search by lyrics
john jebaraj songs lyrics
new songs tamil lyrics
aathangara marame karaoke
google google tamil song lyrics in english
soorarai pottru movie lyrics
alagiya sirukki tamil full movie
soorarai pottru tamil lyrics
asuran song lyrics download
best lyrics in tamil
master vaathi raid
karaoke songs with lyrics in tamil
thalattuthe vaanam lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
kannalaga song lyrics in tamil
malargale malargale song
putham pudhu kaalai gv prakash lyrics
enjoy enjami song lyrics
tamil karaoke with malayalam lyrics
bhagyada lakshmi baramma tamil