Thulli Vara Poren Song Lyrics

Thirumanam cover

ஆண்: துள்ளி வரப் போறேன்.. ஏ...ஏ...ஏ..ஏஹ்..ஏ... சுருள் சுருளா..ஆஅ..ஆ... பாட்டுகளை அள்ளி விடப் போறேன்..ஏ...ஏ...ஏ அய்யா எஞ்சாமிகளே இந்தப் திரையைக் கொஞ்சம் தூக்கிடுங்கோ.. ஓஒ...ஓஒ...ஓ..

ஆண்: ஹே...ஏ...

இருவர்: நாங்க பொறந்த தமிழ் நாடு இது நாலு மொழிகளின் தாய் வீடு நாங்க பொறந்த தமிழ் நாடு இது நாலு மொழிகளின் தாய் வீடு

ஆண்: ஓங்கி வளரும் கலையைத் தலையிலே தாங்கி வளரும் திருநாடு தாங்கி வளரும் திருநாடு

இருவர்: நாங்க பொறந்த தமிழ் நாடு இது நாலு மொழிகளின் தாய் வீடு

பெண்: சொந்த கழுகு போலே இன்பம் கருகல் வர கொம்பை வளைத்து கொண்டு தொங்குமே

ஆண்: அதை கொத்த பறவை வந்து தங்குமே..ஏ...ஏ..ஆஅ...ஆஅ...ஆ..

ஆண்: அதை கொத்த பறவை வந்து தங்குமே

பெண்: உயர் பண்பு பரம்பரையில் அன்பும் அறனும் சேர்ந்து
ஆண்: பசுமையாகி வளம் பொங்குமே

இருவர்: தென்றல் பெருமை பாடிவரும் எங்குமே குல பெருமை பாடிவரும் எங்குமே

பெண்: மதுரத் தமிழ் வழிந்து உதிரத்தொடு கலந்து மனதில் துணிவுகொண்டு வாழ்ந்தவர் சக்தி வளரக்கலை பயின்று தேர்ந்தவர்

பெண்: மதுரத் தமிழ் வழிந்து உதிரத்தோடு கலந்து மனதில் துணிவுகொண்டு வாழ்ந்தவர் சக்தி வளரக்கலை பயின்று தேர்ந்தவர்

ஆண்: அன்று எதிரிப்படை யெழுந்து பதறி மிகச் சினந்து இமயச் சரிவில் வந்த போதிலே வெற்றி எமக்கென்றே முழங்கிற்று காதிலே வெற்றி எமக்கென்றே முழங்கிற்று காதிலே

இருவர்: மலையாளம் புகழ்வெகு நீளம் எங்கள் மலையாளம் புகழ்வெகு நீளம் வற்றா வளங்கள் அதன் அடையாளம்

பெண்: அலையாடும் கடல் விளையாடும் அலையாடும் கடல் விளையாடும்
ஆண்: அக்கம் பக்கம் கொக்குகளும் வட்டமிட்டுப் பறக்கும்....

இருவர்: மலையாளம் புகழ்வெகு நீளம் வற்றா வளங்கள் அதன் அடையாளம்

பெண்: பாக்குமரத்திலே பாளை சிரிக்கும் பச்சை பட்டாடைபோல் கதலி இலை விரிக்கும்
ஆண்: உவ்வா

ஆண்: தேக்கு மரங்கள் விண்ணை இடிக்கும்..ம்ம்ம்.. இடிக்கும் இடிக்கும் இடிக்கும் தேக்கு மரங்கள் விண்ணை இடிக்கும்.. இன்னும் சித்திரைச் சோலையெல்லாம் கண்ணைப்பறிக்கும்

ஆண்: அழகுக் குயில்கள் வந்து பாடிக்கிடும் தென்னையை மிளகுக்கொடி படர்ந்து மூடிக்கிடும் அழகுக் குயில்கள் வந்து பாடிக்கிடும் தென்னையை மிளகுக்கொடி படர்ந்து மூடிக்கிடும்

பெண்: சிலுசிலுக்கும் அருவி ஓடிக்கிடும் சிலுசிலுக்கும் அருவி ஓடிக்கிடும் மயில் சிறகை விரிச்சிகிட்டு ஆடிக்கிடும்

ஆண்: தேனிருக்கும் பூவிருக்கும்
பெண்: மானிருக்கும் வனமிருக்கும்
ஆண்: தேனிருக்கும்
பெண்: பூவிருக்கும்
ஆண்: மானிருக்கும்
பெண்: வனமிருக்கும் இருவர்: செங்கனிகளுமிருக்கும் தின்றால் மிகு
ஆண்: இனிக்கும்....

இருவர்: மலையாளம் புகழ்வெகு நீளம் வற்றா வளங்கள் அதன் அடையாளம் மலையாளம் புகழ்வெகு நீளம் வற்றா வளங்கள் அதன் அடையாளம்

Male: Thulli vara poren Ae..ae..ae..aeh..ae.. Surul surulaa...aa...aaa.. Paattukkalai alli vida poren..ae.ae.ae. Aiyaa enjaamigalae Intha thiraiyai konjam thokkidungo Ooo..ooo..oo..

Male: Ho...ae.

Both: Naanga porantha tamilnaadu Idhu naalu mozhigalin thaai veedu Naanga porantha tamilnaadu Idhu naalu mozhigalin thaai veedu

Male: Oongi valarum kalaiyai thalaiyil Thaangi valarum thirunaadu Thaangi valarum thirunaadu

Both: Naanga porantha tamilnaadu Idhu naalu mozhigalin thaai veedu

Female: Sontha kazhugu polae Inbam karugal vara Kombai valaiththu kondu thongumae

Male: Athai Koththa paravai Vanthu thangumae..ae..ae..aaa.aa.aa.

Female: Sontha kazhugu polae Inbam karugal vara Kombai valaiththu kondu thongumae

Male: Athai Koththa paravai Vanthu thangumae..

Female: Uyar panbu parambaraiyil Anbum aranum saernthu
Male: Pasumaiyaagi valam pongumae

Both: Thendral perumai paadi varum engumae Kula perumai paadi varum engumae

Both: Naanga porantha tamilnaadu Idhu naalu mozhigalin thaai veedu

Female: Madhura tamil vazhinthu Udhirathodu kalanthu Manathil thunivu kondu vaazhnthavar Sakthi valarakalai payindru thaernthavar

Male: Andru ethiri padai ezhunthu Padhari miga sinanthu Imaiya sarivil vantha pothilae Vetri emakkendrae muzhangittru kaadhilae Vetri emakkendrae muzhangittru kaadhilae

Both: Naanga porantha tamilnaadu Idhu naalu mozhigalin thaai veedu Naanga porantha tamilnaadu Idhu naalu mozhigalin thaai veedu

Both: Malaiyaalam pugal vegu neelam Engal malaiyaalam pugal vegu neelam Vattraa valangal adhan adaiyaalam

Female: Alaiyaadum kadal vilaiyaadum Alaiyaadum kadal vilaiyaadum
Male: Akkam pakkam kokkukalum Vattamittu parakkum

Both: Malaiyaalam pugal vegu neelam Vattraa valangal adhan adaiyaalam

Female: Paakkumaraththilae paalai sirikkum Pachchai pattaadaipol kadhali ilai virikkum
Male: Uvvaa
Female: Paakkumaraththilae paalai sirikkum Pachchai pattaadaipol kadhali ilai virikkum

Male: Theakku marangal vinnai idikkum..mm.. Idikkum idikkum idikkum Theakku marangal vinnai idikkum.. Innum chiththirai solaiyellaam kannaiparikkum

Both: Malaiyaalam pugal vegu neelam Vattraa valangal adhan adaiyaalam

Male: Azhagu kuyilagal vanthu paadikkidum Thennaiyai milagukodi padarnthu moodikkidum Azhagu kuyilagal vanthu paadikkidum Thennaiyai milagukodi padarnthu moodikkidum

Female: Silusilukkum aruvi odikkidum Silusilukkum aruvi odikkidum Mayil siragai virichchikkittu aadikkidum

Male: Thaenirukkum poovirukkum
Female: Maanirukkum vanamirukkum
Male: Thaenirukkum
Female: Poovirukkum
Male: Maanirukkum
Female: Vanamirukkum Both: Senganigalumirukkum Thindraal migu
Male: Inikkum..

Both: Malaiyaalam pugal vegu neelam Vattraa valangal adhan adaiyaalam Malaiyaalam pugal vegu neelam Vattraa valangal adhan adaiyaalam

Most Searched Keywords
  • kattu payale full movie

  • best lyrics in tamil

  • new songs tamil lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • mainave mainave song lyrics

  • kathai poma song lyrics

  • share chat lyrics video tamil

  • putham pudhu kaalai lyrics in tamil

  • tamil happy birthday song lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • new tamil karaoke songs with lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • sad song lyrics tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • youtube tamil line

  • tamil karaoke songs with malayalam lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • lyrics song download tamil