Added Date: Feb 11, 2022
ஆண்: வா பக்கம் வா வான் மழை வா வா பக்கம் வா வான் மழை வா அடி முத்தாடவும் முன்னேறவும் வா அடி முத்தாடவும் முன்னேறவும் வா
ஆண்: இன்பம் வளர்க்கும் சிற்பம் இங்கே இந்த மழைக்கு வெப்பம் எங்கே வா
பெண்: வா பக்கம் வா வான் மழை வா வா பக்கம் வா வான் மழை வா அடி முத்தாடவும் முன்னேறவும் வா அடி முத்தாடவும் முன்னேறவும் வா
பெண்: இன்பம் வளர்க்கும் சிற்பம் இங்கே இந்த மழைக்கு வெப்பம் எங்கே வா
ஆண்: வா பக்கம் வா வான் மழை வா வா பக்கம் வா வான் மழை வா
ஆண்: மேகம் மழை சரம் விழுந்து மேலாடை நனைந்ததென்ன மேலாடை ஓவியங்கள் மெல்ல மெல்ல தெரிந்ததென்ன
பெண்: சேலை மலைத் தேனெடுக்க சின்ன வண்டு அலைவதென்ன வேளைக் கெட்ட வேளையிலே வெட்கம் கொஞ்சம் கரைந்ததென்ன
ஆண்: முத்தமிட குனிகையிலே ஹோஹோய் முத்தமிட குனிகையிலே முல்லைப்பூ தடுப்பதென்ன முத்தமிட குனிகையிலே முல்லைப்பூ தடுப்பதென்ன
பெண்: அங்கே புகுந்து இங்கே நடந்து எங்கோ நுழையப் பார்ப்பதென்ன
ஆண்: வா பக்கம் வா வான் மழை வா
பெண்: வா பக்கம் வா வான் மழை வா
பெண்: பத்து விரல் ஸ்பரிசத்திலே பச்சைக்கிளி படபடக்க மந்திரங்கள் போட்டு வைத்தாய் மழையும் வெயிலடிக்க
ஆண்: காலில் விழும் மழைத் துளிகள் காமனுக்கு தந்தியடிக்க அம்பு வந்து உரசியிலே அல்லிக் கொடி துடிதுடிக்க
பெண்: தொடாத இடந்தனிலே ஹோ ஹோய்.. தொடாத இடந்தனிலே தொட்டுத் தொட்டு கதை படிக்க தொடாத இடந்தனிலே தொட்டுத் தொட்டு கதை படிக்க
ஆண்: கண்ணில் இமையும் கன்னியின் உடையும் சற்றே சரிந்து சம்மதிக்க
பெண்: வா பக்கம் வா வான் மழை வா
ஆண்: ஆ...ஹே. வா பக்கம் வா வான் மழை வா
பெண்: அடி முத்தாடவும் முன்னேறவும் வா
ஆண்: அடி முத்தாடவும் முன்னேறவும் வா
பெண்: இன்பம் வளர்க்கும் சிற்பம் இங்கே இந்த மழைக்கு வெப்பம் எங்கே வா
ஆண்: வா பக்கம் வா வான் மழை வா
பெண்: வா பக்கம் வா வான் மழை வா..

Male: Vaa pakkam vaa vaan mazhai vaa Vaa pakkam vaa vaan mazhai vaa Adi muththaadavum munnaeravum vaa Adi muththaadavum munnaeravum vaa
Male: Inbam valarkkum sirpam ingae Intha mazhaikku veppam engae vaa

Male: Vaa pakkam vaa vaan mazhai vaa Vaa pakkam vaa vaan mazhai vaa
Male: Megam mazhai saram vizhunthu Maelaadai nanainthathenna Maelaadai oviyangal Mella mella therinthathenna
Female: Saelai malai thaenedukka Chinna vandu alaivathenna Velai ketta velaiyilae Vetkkam konjam karanthathenna
Male: Muththamida kunigaiyilae ho hoi
Muththamida kunigaiyilae Mullai poo thaduppathenna
Muththamida kunigaiyilae Mullai poo thaduppathenna
Female: Angae pugunthu ingae nadanthu
Engo nuzhaiya paarpathenna
Male: Vaa pakkam vaa vaan mazhai vaa
Female: Vaa pakkam vaa vaan mazhai vaa
Female: Paththu viral sparisaththilae Pachchaikkili padapadakka Manthirangal pottu vaiththaai Mazhaiyum veyiladikka
Male: Kaalil vizhum mazhai thuligal Kamanukku thanthiyadikka Ambu vanthu urasaiyilae Alli kodi thudithudikka
Female: Thodaatha idaththinilae ho hoi Thodaatha idaththinilae Thottu thottu kadhai padikka Thodaatha idaththinilae Thottu thottu kadhai padikka
Male: Kannil imaiyum kanniyin udaiyum Sattrae sarinthu sammathikka
Female: Vaa pakkam vaa vaan mazhai vaa
Male: Aa..hae.vaa pakkam vaa vaan mazhai vaa
Female: Adi muththaadavum munnaeravum vaa
Male: Adi muththaadavum munnaeravum vaa
Female: Inbam valarkkum sirpam ingae Intha mazhaikku veppam engae vaa
Male: Vaa pakkam vaa vaan mazhai vaa
Female: Vaa pakkam vaa vaan mazhai vaa..
enna maranthen
tamil duet karaoke songs with lyrics
mahabharatham song lyrics in tamil
album song lyrics in tamil
friendship song lyrics in tamil
tamilpaa gana song
yaar alaipathu lyrics
kaatrin mozhi song lyrics
kanne kalaimane karaoke with lyrics
hanuman chalisa in tamil and english pdf
karaoke with lyrics tamil
baahubali tamil paadal
john jebaraj songs lyrics
master lyrics tamil
asuran song lyrics download
tamil film song lyrics
munbe vaa song lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamil karaoke for female singers
oru yaagam