Hey Pullimane Song Lyrics

Vetri Mugam cover
Movie: Vetri Mugam (1996)
Music: Vasantha Rajan
Lyricists: Vairamuthu
Singers: Mano and Swarnalatha

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹோய்.புள்ளிமானே ஹோய் உன்னைத்தானே

ஆண்: அசைவெல்லாம் ஜில்ஜில் ஜிம்மா அங்கங்கள் கொல்லுதம்மா அசைவெல்லாம் ஜில்ஜில் ஜிம்மா அங்கங்கள் கொல்லுதம்மா பார்வையோ போதை பானம் தான்

பெண்: ஹேய் உன்னைத்தானே ஹேய் வம்புத்தானே.

ஆண்: காற்றில் குழலாட உன் கன்னம் தாள் போட பாடல் கேட்டு பாவை துடிக்க காற்றில் குழலாட உன் கன்னம் தாள் போட பாடல் கேட்டு பாவை துடிக்க

ஆண்: பருவக் கனி நீ பாடம் படிக்க பருவக் கனி நீ பாடம் படிக்க பாலூறும் தேன் சாறை பருக கொஞ்சம் தருவாய்

ஆண்: ஹோய்.புள்ளிமானே ஹோய் உன்னைத்தானே

பெண்: ஆற்றில் சுழல் போல உன் எண்ணம் நிழலாட ஆளை மயக்கும் ஆட்டம் வேண்டாம் ஆற்றில் சுழல் போல உன் எண்ணம் நிழலாட ஆளை மயக்கும் ஆட்டம் வேண்டாம்

பெண்: அடிமை அல்ல பெண்களெல்லாம் அடிமை அல்ல பெண்களெல்லாம் கானல் நீர் போல கனவு கலைந்து போகும்

ஆண்: ஹோய்..புள்ளிமானே
பெண்: ஹேய் வம்புத்தானே.

ஆண்: அசைவெல்லாம் ஜில்ஜில் ஜிம்மா அங்கங்கள் கொல்லுதம்மா அசைவெல்லாம் ஜில்ஜில் ஜிம்மா அங்கங்கள் கொல்லுதம்மா பார்வையோ போதை பானம் தான்

ஆண்: ஹோய்...புள்ளிமானே
பெண்: ஹேய் வம்புத்தானே..

Male: Hoi..puillimaananae Hoi unnaiththaanae

Male: Asaivellam jiljil jimmaa Angangal kolluthammaa Asaivellam jiljil jimmaa Angangal kolluthammaa Paarvaiyo bodhai bhaanamthaan

Female: Haei unnaiththaanae Haei vambuththaanae

Male: Kaatril kuzhalaada Un kannam thaal poda Paadal kettu paavai thudikka Kaatril kuzhalaada Un kannam thaal poda Paadal kettu paavai thudikka

Male: Paruva kani nee paadam padikka Paruva kani nee paadam padikka Paaloorum thaen saarai Paruga konjam tharuvaai

Male: Hoi..puillimaananae Hoi unnaiththaanae

Female: Aatril suzhal pola Un ennam nizhalaada Aalai mayakkum aattam vendaam Aatril suzhal pola Un ennam nizhalaada Aalai mayakkum aattam vendaam

Female: Adimai alla pengalellaam Adimai alla pengalellaam Kaanal neer pola kanavu kalainthu pogum

Male: Hoi..puillimaananae
Female: Haei vambuththaanae

Male: Asaivellam jiljil jimmaa Angangal kolluthammaa Asaivellam jiljil jimmaa Angangal kolluthammaa Paarvaiyo bodhai bhaanamthaan

Male: Hoi..puillimaananae
Female: Haei vambuththaanae...

Other Songs From Vetri Mugam (1996)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs english translation

  • theera nadhi maara lyrics

  • master tamilpaa

  • tamil love feeling songs lyrics download

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • maara movie song lyrics

  • porale ponnuthayi karaoke

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • cuckoo cuckoo tamil song lyrics

  • lyrics of soorarai pottru

  • lyrics whatsapp status tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • kanne kalaimane karaoke tamil

  • share chat lyrics video tamil

  • thalapathy song lyrics in tamil

  • neeye oli sarpatta lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • chellamma song lyrics download

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil love song lyrics

Recommended Music Directors