Enga Maman Song Lyrics

Vetri Mugam cover
Movie: Vetri Mugam (1996)
Music: Vasantha Rajan
Lyricists: Kavimani
Singers: Mano

Added Date: Feb 11, 2022

குழு: எங்க மாமன் தங்க மாமன் அக்காளுக்கு ஏத்த மாமன் நல்ல நல்ல நேரம் பார்த்து நாள் குறிச்சி வந்த மாமன்

ஆண்: ஹோய்..ஊருக்குள்ள புதுசா நான் வந்த மாப்பிள்ளை உனக்குன்னு தோதா நான் வந்த ஆம்பள ஊருக்குள்ள புதுசா நான் வந்த மாப்பிள்ளை உனக்குன்னு தோதா நான் வந்த ஆம்பள

ஆண்: தென்னவன மனசு வச்சு பாரம்மா தஞ்சை மண்ணுக்காரர் இவர் தானம்மா கெட்டி மேளம் கொட்டத்தானே வெற்றியோட மாலை சூட

ஆண்: ஊருக்குள்ள புதுசா நான் வந்த மாப்பிள்ளை மாப்பிள்ளை உனக்குன்னு தோதா நான் வந்த ஆம்பள

குழு: வெட்கப்பட்டு முல்லை மொட்டு சிரிச்சா ஆஹ்...சிக்க வச்சு காதல் வல விரிச்சா எங்க மாமன கிட்ட வந்து கட்டிக்குவா அட்டப் போல ஒட்டிக்குவா

ஆண்: ஆவலுக்கு தூக்கமில்ல பாத ஒண்ணு தேடும்
குழு: தேடும் தேடும்
ஆண்: சுத்தி வந்து படம் புடுச்சி கும்மாளமாய் பாடும்
குழு: பாடும் பாடும்

ஆண்: ஆவலுக்கு தூக்கமில்ல பாத ஒண்ணு தேடும் சுத்தி வந்து படம் புடுச்சி கும்மாளமாய் பாடும்

ஆண்: வந்திருக்கேன் வரிசையோட மாமன் வந்திருக்கேன் வரிசையோட மாமன் வெக்கத்த நீ தொடச்சி வாம்மா செவ்விதழில் சாறெடுத்து... செவ்விதழில் சாறெடுத்து வந்தா போதையேறும்

ஆண்: ஊருக்குள்ள புதுசா நான் வந்த மாப்பிள்ளை உனக்குன்னு தோதா நான் வந்த ஆம்பள

ஆண்: ஹோய் நல்ல சேதி சொன்னா நம்ம தமிழ்ப்பொண்ணு
குழு: பொண்ணு பொண்ணு
ஆண்: மாலை தந்து வாழ்த்திடுவா புரிஞ்சுக்கம்மா கண்ணு
குழு: கண்ணு கண்ணு

ஆண்: நல்ல சேதி சொன்னா நம்ம தமிழ்ப்பொண்ணு மாலை தந்து வாழ்த்திடுவா புரிஞ்சுக்கம்மா கண்ணு

ஆண்: பொங்கி வரும் சிரிப்பு இங்கு தாம்மா..ஆஆ.. பொங்கி வரும் சிரிப்பு இங்கு தாம்மா சித்திரமே அடியெடுத்து வாம்மா வெற்றி முகம் மின்னி வந்தாள் எங்கள் புகழ் மணக்கும்

ஆண்: ஊருக்குள்ள புதுசா நான் வந்த மாப்பிள்ளை உனக்குன்னு தோதா நான் வந்த ஆம்பள தென்னவன மனசு வச்சு பாரம்மா தஞ்சை மண்ணுக்காரர் இவர் தானம்மா

குழு: கெட்டி மேளம் கொட்டத்தானே
ஆண்: ஆமாம்
குழு: பொட்டோடு பூவும் சூட ஊருக்குள்ள புதுசா இவர் வந்த மாப்பிள்ளை உனக்குன்னு தோதா இவர் வந்த ஆம்பள ஊருக்குள்ள புதுசா இவர் வந்த மாப்பிள்ளை உனக்குன்னு தோதா இவர் வந்த ஆம்பள...

Chorus: Enga maman thanga maman Akkaalukku yaeththa maman Nalla nalla neram paarththu Naal kurichchi vantha maman

Male: Hoi..oorukkulla pudhusaa Naan vantha maappillai Unakkunnu thothaa naan vantha aambala Oorukkulla pudhusaa naan vantha maappillai Unakkunnu thothaa naan vantha aambala

Male: Thennavana manasu vachchu paaraammaa Thanjai mannukkaarar ivar thaanammaa Ketti melam kottaththaanae Vettriyodaa maalai sooda

Male: Oorukkulla pudhusaa Naan vantha maappillai maappillai Unakkunnu thothaa naan vantha aambala

Chorus: Vetkkappattu mullai mottu sirichchaa Aah...sikka vachchu kadhal vala virichchaa enga mamana Kitta vanthu kattikkuvaa atta pola ottikkuvaa

Male: Aavalukku thookkamilla paadha onnu thedum
Chorus: Thedum thedum
Male: Suththi vanthu padam pudichchi kummaalamaai paadum
Chorus: Paadum paadum

Male: Aavalukku thookkamilla paadha onnu thedum Suththi vanthu padam pudichchi kummaalamaai paadum

Male: Vanthirukkaen varisaiyoda maman Vanthirukkaen varisaiyoda maman Vekkaththa nee thodachchi vaammaa Sevvidhazhil saareduththu... Sevvidhazhil saareduththu vanthaa bodhaiyaerum

Male: Oorukkulla pudhusaa Naan vantha maappillai Unakkunnu thothaa naan vantha aambala

Male: Hoi nall saedhi sonnaa namma thamizhponnu
Chorus: Ponnu ponnu
Male: Maalai thanthu vaazhththiduvaa purinjukkammaa kannu
Chorus: Kannu kannu

Male: Nalla saedhi sonnaa namma thamizh ponnu Maalai thanthu vaazhththiduvaa purinjukkammaa kannu

Male: Pongi varum sirippu inguthammaa.aaa.. Pongi varum sirippu inguthammaa. Chiththiramae adiyeduththu vaammaa Vettri mugam minni vanthaal Engal pugazh manakkum

Male: Oorukkulla pudhusaa naan vantha maappillai Unakkunnu thothaa naan vantha aambala Thennavana manasu vachchu paaraammaa Thanjai mannukkaarar ivar thaanammaa

Chorus: Ketti melam kottaththaanae
Male: Aamaam
Chorus: Pottoda poovum sooda Oorukkulla pudhusaa ivar vantha maappillai Unakkunnu thothaa ivar vantha aambala Oorukkulla pudhusaa ivar vantha maappillai Unakkunnu thothaa ivar vantha aambala

Other Songs From Vetri Mugam (1996)

Most Searched Keywords
  • tholgal

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • kanave kanave lyrics

  • kathai poma song lyrics

  • maara tamil lyrics

  • chellama song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • tamil kannadasan padal

  • yellow vaya pookalaye

  • shiva tandava stotram lyrics in tamil

  • tamilpaa

  • kanne kalaimane karaoke download

  • chellamma song lyrics

  • vathi coming song lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • romantic songs lyrics in tamil

  • usure soorarai pottru

  • google google panni parthen song lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • tamil lyrics