Thenchittu Thennanjittu Song Lyrics

Ponnukku Sethi Vanthachu cover
Movie: Ponnukku Sethi Vanthachu (1991)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: தேன் சிட்டு தென்னஞ்சிட்டு நானே தெம்மாங்கு பாடிச் செல்வேனே சந்தோஷத்தில் சங்கீதம் போல் சின்னப் பொண்ணு நான் சிரிப்பேன் ஆஹா

பெண்: தேன் சிட்டு தென்னஞ்சிட்டு நானே தெம்மாங்கு பாடிச் செல்வேனே சந்தோஷத்தில் சங்கீதம் போல் சின்னப் பொண்ணு நான் சிரிப்பேன்

பெண்: நதி போலே நடைபோடும் இள நங்கையின் வளையோசை அதிகாலை அருள் கூறும் அந்த ஆலய மணி ஓசை

பெண்: காணும் யாவும் அழகு கோலம் கேட்கும் யாவும் அமுதகானம் வாழ்வில் என்றும் வசந்தமே நானும் ஒரு ராசாத்திதான் நாளை இவள் ராஜாங்கம்தான்

பெண்: தேன் சிட்டு தென்னஞ்சிட்டு நானே தெம்மாங்கு பாடிச் செல்வேனே சந்தோஷத்தில் சங்கீதம் போல் சின்னப் பொண்ணு நான் சிரிப்பேன் ஆஹா

பெண்: கடல் வானம் நிலம் யாவும் இளம் கன்னியின் பூந்தோட்டம் தடையேதும் கிடையாது இனி நாளொரு முன்னேற்றம்

பெண்: பறவை போலே சிறகு வாய்த்தால் உலகை கூட அளந்து பார்ப்பேன் யாரும் வாழ பாடுவேன் காலை முதல் மாலை வரை பாவை மனம் பாடும் இசை

பெண்: தேன் சிட்டு தென்னஞ்சிட்டு நானே தெம்மாங்கு பாடிச் செல்வேனே சந்தோஷத்தில் சங்கீதம் போல் சின்னப் பொண்ணு நான் சிரிப்பேன் ஆஹா.

பெண்: தேன் சிட்டு தென்னஞ்சிட்டு நானே லாலாலலலலலாலா...

Female: Thaen sittu thennanjittu naanae Thenmaangu paadi selvenae Santhosathil sangeetham pol Chinna ponnu naan sirippen aahaa

Female: Thaen sittu thennanjittu naanae Thenmaangu paadi selvenae Santhosathil sangeetham pol Chinna ponnu naan sirippen

Female: Nadhi polae nadai podum Ila nangaiyin valai yosai Adhikaalai arul koorum Andha aalaya mani oosai

Female: Kaanum yaavum azhagu kolam Ketkkum yaavum amudha gaanam Vaazhvil endrum vasanthamae Naanum oru raasathi thaan Naalai ival raajangam thaan

Female: Thaen sittu thennanjittu naanae Thenmaangu paadi selvenae Santhosathil sangeetham pol Chinna ponnu naan sirippen ahaa

Female: Kadal vaanam nilam yaavum Ilam kanniyin poonthottam Thadaiyedhum kidaiyaadhu Ini naaloru munnaettram

Female: Paravai poale siragu vaaithaal Ulagai kooda alanthu paarppen Yaarum vaazha paaduven Kaalai mudhal maalai varai Paavai manam paadum isai

Female: Thaen sittu thennanjittu naanae Thenmaangu paadi selvenae Santhosathil sangeetham pol Chinna ponnu naan sirippen ahaaa

Female: Thaen sittu thennanjittu naanae Lalalalalalalalalala......

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • karaoke songs with lyrics in tamil

  • theriyatha thendral full movie

  • yaanji song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • aagasam song lyrics

  • soorarai pottru lyrics tamil

  • tamil karaoke for female singers

  • enjoy en jaami lyrics

  • kanakangiren song lyrics

  • tamil songs with lyrics free download

  • thalattuthe vaanam lyrics

  • kanave kanave lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • malargale song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • tamilpaa

  • vijay songs lyrics

  • aathangara marame karaoke

  • alagiya sirukki tamil full movie