Chiththirame Solladi Song Lyrics

Vennira Aadai cover
Movie: Vennira Aadai (1965)
Music: Vishwanathan -Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. B. Sreenivas and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி

ஆண்: சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி நித்தம் நித்தம் தென்றல் உன்னை தொட்டதில்லையோ தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ

பெண்: கன்னி இதழ் மீது தென்றல் படும் போது அதில் இல்லாத சுவை இருக்கும் அந்த சுகம் வேறு சொந்தம் கொள்ளும் போது அதில் பொல்லாத பயம் இருக்கும்

பெண்: சித்திரமே நில்லடி முத்தம் இல்லை சொல்லடி

ஆண்: நித்தம் நித்தம் தென்றல் உன்னை தொட்டதில்லையோ தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ

ஆண்: மேனி என்னும் மேடை மூடி நிற்கும் ஆடை நானாக மாறவில்லையா மேனி என்னும் மேடை மூடி நிற்கும் ஆடை நானாக மாறவில்லையா

பெண்: அது மாறி விட்டால் இந்த மேனியிலே ஒரு தேனாறு ஓடும் இல்லையா

ஆண்: இடை தானாக வாடும் இல்லையா

பெண்: பாலிருக்கும் கிண்ணம் மேல் இருக்கும் வண்ணம் நீ செய்த கோலம் இல்லையோ

ஆண்: அந்தக் கோலம் எல்லாம் இதழ் மீது வந்தால் இன்பம் கோடான கோடி இல்லையோ

பெண்: அதைக் காணாமல் போவதில்லையோ

பெண்: ஆஅ..ஆ...

ஆண்: சித்திரமே சொல்லடி

பெண்: முத்தம் இல்லை சொல்லடி

Male: Chithiramae solladi Muthamittaal ennadi

Male: Chithiramae solladi Muthamittaal ennadi Chithiramae solladi Muthamittaal ennadi Nitham nitham thendral unnai Thottadhillaiyo Thottu thottu nenjil inbam Pattadhillaiyo

Male: Chithiramae solladi Muthamittaal ennadi

Female: Kanni idhazh meedhu Thendral padum podhu Adhil illaadha suvai irukkum Andha sugam vaeru Sondham kollum podhu Adhil pollaadha bayam irukkum

Female: Chithiramae nilladi Muthamillai solladi

Male: Nitham nitham thendral unnai Thottadhillaiyo Thottu thottu nenjil inbam Pattadhillaiyo

Male: Chithiramae solladi Muthamittaal ennadi

Male: Maeni ennum maedai Moodi nirkkum aadai Naanaaga maaravillaiyaa Maeni ennum maedai Moodi nirkkum aadai Naanaaga maaravillaiyaa

Female: Adhu maari vittaal Indha maeniyilae Oru thaenaaru odum illaiyaa

Male: Idai thaanaaga vaadum illaiyaa

Female: Chithiramae nilladi Muthamillai solladi

Female: Paalirukkum kinnam Mael irukkum vannam Nee seidha kolam illaiyo

Male: Andha kolam ellaam Idhazh meedhu vandhaal Inbam kodaana kodi illaiyo

Female: Adhai kaanaamal povadhillaiyo

Female: Chithiramae nilladi Muthamillai solladi

Male: Nitham nitham thendral unnai Thottadhillaiyo Thottu thottu nenjil inbam Pattadhillaiyo

Female: Aaaa.aa.

Male: Chithiramae solladi

Female: Muthamillai solladi

Most Searched Keywords
  • tamil whatsapp status lyrics download

  • sarpatta song lyrics

  • bujjisong lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • gal karke full movie in tamil

  • worship songs lyrics tamil

  • tamil music without lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • bigil unakaga

  • alagiya sirukki movie

  • teddy marandhaye

  • new tamil christian songs lyrics

  • rakita rakita song lyrics

  • kutty pattas tamil movie download

  • lyrics video tamil

  • nerunjiye

  • master tamil padal

  • thangamey song lyrics

  • asuran song lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics