Bharani Bharani Padivarum Song Lyrics

Pudhu Nellu Pudhu Naathu cover
Movie: Pudhu Nellu Pudhu Naathu (1991)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: Ilayaraja and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹோ ஓ ஹோ ஓ ஓ

குழு: ஹோ ஓ ஹோ ஓ ஓ

ஆண்: ஹோ ஓ ஹோ ஓ ஓ

குழு: ஹோ ஓ ஹோ ஓ ஓ

ஆண் மற்றும்
குழு: ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ

ஆண்: பரணி பரணி பாடி வரும் தாமிரபரணி இந்த தரணி தரணி செழிக்க வந்து பாடுது பரணி

குழு: பரணி பரணி பாடி வரும் தாமிரபரணி இந்த தரணி தரணி செழிக்க வந்து பாடுது பரணி

ஆண்: நிமிந்து நிக்க நெலம் இருக்கு அழகா பாடு ஒரு ஆலோலமே எழுந்தே போடு நல்ல கும்மாளமே.

குழு: ...........

ஆண்: எலவம் பஞ்சு போல மனம் காத்தாடுது குயிலுக் குஞ்சு கூட்டுக்குள்ளே கூத்தாடுது அன்பு நீரப் பாச்சு இது அருமையான தோட்டம் அழுத பொழப்பு போச்சு இனி அணுகிடாது வாட்டம் சிறிய குருவி போட்டது ஒரு பூந்தோட்டமே சிறுகச் சிறுக நடத்துது நல்ல தேரோட்டமே

குழு: தந்தன தந்தன தந்தன தந்தன தந்தனனா தந்தன தந்தன தந்தனனா தந்தன தந்தன தந்தன தந்தன தந்தனனா தந்தன தந்தன தந்தனனா

Male: Hoo oo hoo oo

Chorus: Hoo oo hoo oo

Male: Hoo oo hoo oo

Chorus: Hoo oo hoo oo

Male &
Chorus: Hoo ooo hoo oo oo oo oo

Male: Bharani bharani paaadi varum Thaamiraparani Indha tharani tharani sezhikka vandhu Paaduthu barani

Chorus: Bharani bharani paaadi varum Thaamiraparani Indha tharani tharani sezhikka vandhu Paaduthu barani

Male: Nimirnthu nikka nilam irukku Azhagaa paadu oru aalolamae Ezhunthae podu nalla kummaalamae

Chorus: .........

Male: Elavam panju pola manam kaathaduthu Kuyilu kunju kootukkullae koothaduthu Anbu neera paarthu Idhu arumaiyaana thottam Azhutha pozhappum pochu Ini adangidaathu vaattam Siriya kuruvi pottathu oru poonthottamae Chiruga chiruga nadathuthu nalla thaerottomae

Chorus: Bharani bharani paaadi varum Thaamiraparani Indha tharani tharani sezhikka vandhu Paaduthu barani

Male: Nimirnthu nikka nilam irukku Azhagaa paadu oru aalolamae Ezhunthae podu nalla kummaalamae

Chorus: ...........

Similiar Songs

Most Searched Keywords
  • tamil paadal music

  • sarpatta parambarai dialogue lyrics

  • tamil song lyrics 2020

  • jimikki kammal lyrics tamil

  • poove sempoove karaoke

  • happy birthday song lyrics in tamil

  • maara theme lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • enjoy enjaami meaning

  • thaabangale karaoke

  • kanne kalaimane karaoke tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • old tamil songs lyrics

  • kangal neeye karaoke download

  • karnan movie lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • asuran mp3 songs download tamil lyrics

  • teddy marandhaye

  • ennai kollathey tamil lyrics

  • tamil karaoke for female singers