Added Date: Feb 11, 2022
ஆண்: வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ
குழு: ஹேய்
ஆண்: சின்னஞ்சிறு கிளியே சின்னஞ்சிறு கிளியே உந்தன் கண்களில் என்னை காண்கையில்
குழு: ஹேய்ய்
ஆண்: புத்தம் புதிதாய் நான் நின்றேனே
ஆண்: சின்னஞ்சிறு கிளியே சின்னஞ்சிறு கிளியே உந்தன் வாசத்தில் நான் வசிக்கையில் சொக்கி சொர்க்கம் நான் சென்றேனே
ஆண்: முழுதாகவே சரியானதே எந்தன் உள்ளமே என் தங்கமே தங்கமே தள்ளி போகாதே என் நெஞ்சமே நெஞ்சமே தூரம் செல்லாதே உனக்காகவே காகவே நான் பிறந்தேனே வெளிச்சம் தந்தவளே தந்தவளே எந்தன் காதலே..ஏ...
குழு: .............
ஆண்: சின்னஞ்சிறு கிளியே சின்னஞ்சிறு கிளியே மோகம் கூடுதே நேரம் நின்றதே அடி பெண்ணே தேவதையே
ஆண்: சின்னஞ்சிறு கிளியே சின்னஞ்சிறு கிளியே கொஞ்சல் அழகியே தொட்டால் சிணுங்கியே அடி எந்தன் கண் அழகே
ஆண்: சுகமானதே புதிதானதே இனி நம் வாழ்கையே என் தங்கமே தங்கமே தள்ளி போகாதே என் நெஞ்சமே நெஞ்சமே தூரம் செல்லாதே தூரம் செல்லாதே உனக்காகவே காகவே நான் பிறந்தேனே வெளிச்சம் தந்தவளே தந்தவளே எந்தன் காதலே
ஆண்: வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ வாவ்வு வாவ் ஹோ ஓ ஓ ஓஒ
குழு: ஹேய்
குழு: ............

Male: Wowu wow hoo oo oo oo Wowu wow hoo oo oo oo Wowu wow hoo oo oo oo Wowu wow hoo oo oo oo
Chorus: Heyy
Male: Chinnanchiru kiliyae
Chinnanchiru kiliyae
Unthan kangalil ennai kaangayil
Chorus: Heyy
Male: Putham puthithai naan nindrenae
Male: Chinnanchiru kiliyae Chinnanchiru kiliyae Undhan vaasathil naan vasikkaiyil Sokki sorgam naan sendrenae
Male: Muzhuthaagavae sariyaanathae Endhan ullamae En thangamae thangamae Thalli pogatha En nenjamae nenjamae Thooram sellatha Unakkaagavae kaagavae Naan piranthenae Velicham thandhavalae thandhavalae Endhan kaadhalae.ae..
Chorus: ............
Male: Chinnanchiru kiliyae Chinnanchiru kiliyae Mogam kooduthae Neram nindrathae Adi pennae devathaiyae
Male: Chinnanchiru kiliyae Chinnanchiru kiliyae Konjal azhagiyae Thottaal sinungiyae Adi endhan kann azhagae
Male: Sugamaanathae pudhidhaanathae Ini naam vaazhkaiyae En thangamae thangamae Thalli pogatha En nenjamae nenjamae Thooram sellatha Unakkaagavae kaagavae Naan piranthenae Velicham thandhavalae thandhavalae Endhan kaadhalae
Male: Wowu wow hoo oo oo oo Wowu wow hoo oo oo oo Wowu wow hoo oo oo oo Wowu wow hoo oo oo oo
Chorus: Heyy
Chorus: .............
karaoke with lyrics in tamil
master vaathi raid
karnan lyrics
mudhalvane song lyrics
google google song lyrics tamil
padayappa tamil padal
anthimaalai neram karaoke
enjoy enjaami meaning
old tamil karaoke songs with lyrics free download
tamil songs to english translation
mayya mayya tamil karaoke mp3 download
oru manam song karaoke
tamil old songs lyrics in english
kadhal valarthen karaoke
morrakka mattrakka song lyrics
kathai poma song lyrics
only tamil music no lyrics
mgr padal varigal
butta bomma song in tamil lyrics download mp3
7m arivu song lyrics