Mangalam Pongum Song Lyrics

Madhuraiyai Meetta Sundharapandiyan cover
Movie: Madhuraiyai Meetta Sundharapandiyan (1978)
Music: M. S. Vishwanathan
Lyricists: Muthulingam
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: மங்கலம் பொங்கும் மணித் தமிழ்நாடு புகழ் மனத்தோடு கதிர் போலே வாழிய நீடு..

பெண்: மங்கலம் பொங்கும் மணித் தமிழ்நாடு புகழ் மனத்தோடு கதிர் போலே வாழிய நீடு..

பெண்: ...........

பெண்: சங்கமம் கண்ட சரித்திர நாடு எங்கள் சந்தன தமிழுக்கு வேறெது ஈடு சங்கமம் கண்ட சரித்திர நாடு எங்கள் சந்தன தமிழுக்கு வேறெது ஈடு சந்தன தமிழுக்கு வேறெது ஈடு

பெண்: மங்கலம் பொங்கும் மணித் தமிழ்நாடு புகழ் மனத்தோடு கதிர் போலே வாழிய நீடு..

பெண்: இன்னிசை தென்றல் காவியம் பாட புது எழிலொடு மலர் பூத்து சோலையிலாட பெண்கள் சிரிக்க முத்துக்கள் திறக்க பெண்கள் சிரிக்க முத்துக்கள் திறக்க உயர் பெண்மையின் கற்பெனும் தீக்கனல் பறக்க உயர் பெண்மையின் கற்பெனும் தீக்கனல் பறக்க

பெண்: மங்கலம் பொங்கும் மணித் தமிழ்நாடு புகழ் மனத்தோடு கதிர் போலே வாழிய நீடு..

பெண்: அன்பு மலர்ந்திட பண்பு வளர்ந்திட அறமே வாழ்க

பெண்: .........

பெண்: தென்னை செழித்திட கன்னல் தழைத்திட திருவே வாழ்க

பெண்: ..........

பெண்: தண்டை குலுங்கிட தாளம் முழங்கிட கலையே வாழ்க

பெண்: ..........

பெண்: நெஞ்சு மகிழ்ந்திட கொஞ்சும் பசுங்கிளி தமிழே வாழ்க செந்தமிழே வாழ்க பரத கலையே வாழ்க.

பெண்: ..............

Female: Mangalam pongum Mani thamizhnaadu Pugazh manathodu Kadhir polae vaazhiya needu.

Female: Mangalam pongum Mani thamizhnaadu Pugazh manathodu Kadhir polae vaazhiya needu.

Female: Thaangidathaka tharigidathaka Thaangidathaka tharigidathaka Thakatharighidathaka tharighidadha Tharighidadha Tharighidadha thaa Tharithano thaathana thanajunu thajunu Junudhimi thadhimi thanukida thakida Tharithanakku thanathajanu Junuthadhimi dhimithakida Kidathaka tharikida thom dhitthaa Kidathaka tharikida thom thaa Kidathaka tharikida thom kidathaka tharikida thom Tharikida thom tharikida thom Thakikida thom tharikida thom thakikida thom Tharikida thom thakikida thom thaa

Female: Sangamam kanda Sarithira naadu Engal sandhana thamizhukku Vaeraedhu eedu Sangamam kanda Sarithira naadu Engal sandhana thamizhukku Vaeraedhu eedu Sandhana thamizhukku Vaeraedhu eedu

Female: Mangalam pongum Mani thamizhnaadu Pugazh manathodu Kadhir polae vaazhiya needu.

Female: Innisai thendral kaaviyam paada Pudhu ezhilodu malar pookkum solaiyilaada Pengal sirikka muthukkal thirakka Pengal sirikka muthukkal thirakka Uyar penmaiyin karppenum Theekkanal parakka Uyar penmaiyin karppenum Theekkanal parakka

Female: Mangalam pongum Mani thamizhnaadu Pugazh manathodu Kadhir polae vaazhiya needu

Female: Anbu malarndhida Panbu valarndhida Aramae vaazhga

Female: Jomtha thakadhina Thajomtha thakadhina Tharikida thakathakadhina Tharikidathakkajunuthaa

Female: Thennai sezhithida Kannal thazhaithida Thiruvae vaazhga

Female: Tharitha janatha thana Thanakkum junutha junu Junutha junutha Dhimi dheem tharikidathaa

Female: Thandai kulungida Thaalam muzhangida Kalaiyae vaazhga

Female: Thaangida thaka tharikida thaka Kidathaka thaangida thaka tharikida thaka thaa Thaangida thaka tharikida thaka Kidathaka thaangida tharikida thaa

Female: Nenju magiznthida Konjum pasungili Thamizhae vaazhga Senthamizhae vaazhga Baradha kalaiyae vaazhga.

Female: Thaam. theem. Thaath. theengu. Thaam. theem. thaath. theenghu Thakadhinathaa.

Female: Thaam thajamu thanamu tharamu Thajamu thanamu tharamu thajit thakamithaa.

Female: Thaam tharikidathom tharikidathom thaa Thadheem kidathakathom kidathakathom thaa Tharikidathom thaa tharikidathom thaa Tharikidathom tharikidathom Tharikidathom tharikidathom thakajunuthaangidu Tharikidathom tharikidathom Tharikidathom tharikidathom thakajunuthaanghidu Tharikidathom tharikidathom Tharikidathom tharikidathom Thakajunuthaanghidu thakatharikidathom thaa Thakajunuthaanghidu thakatharikidathom thaa Thakajunuthaanghidu thakatharikidathom thaa. dheem.

Most Searched Keywords
  • devane naan umathandaiyil lyrics

  • lyrical video tamil songs

  • tamil tamil song lyrics

  • aagasam song soorarai pottru

  • best tamil song lyrics

  • only music tamil songs without lyrics

  • tholgal

  • oru naalaikkul song lyrics

  • tamil kannadasan padal

  • master tamil lyrics

  • alagiya sirukki ringtone download

  • kadhal kavithai lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • master movie lyrics in tamil

  • enna maranthen

  • thevaram lyrics in tamil with meaning

  • en iniya pon nilave lyrics

  • tamil poem lyrics

  • ben 10 tamil song lyrics

  • tamil christian songs lyrics in english