Poongaatre Inge Song Lyrics

Walter Vetrivel cover
Movie: Walter Vetrivel (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano and Uma Ramanan

Added Date: Feb 11, 2022

ஆண்: பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்துபூ போன்ற பிள்ளை முகம் பார்த்துபாராட்டி சொல்லு ஒரு பாட்டுபால் போன்ற வெள்ளை மனம் பார்த்துயார் சொல்லுவது இங்கு தாய் இல்லையெனநான் கொஞ்சிடுவேன் உன்னை என் பிள்ளையெனஎன்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க.

ஆண்: பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து...பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து

பெண்: காவிரி போலே கங்கை போலே உன் பேரும் உன் சீரும்பொங்கிட வேண்டும் தேசம் உன்னை பேசிட வேண்டும்

பெண்: உந்தன் அண்ணனை போலே மண்ணின் மேலே ஊரார்கள் பாராட்ட வாழ்ந்திட வேண்டும் அன்னை மனம் வாழ்த்திட வேண்டும்...

பெண்: சின்ன சின்ன வார்த்தை ஒன்று ரெண்டு பேசும்தம்பி உந்தன் வாழ்வில் தென்றல் வந்து வீசும்

பெண்: காலம் உன் வசமே என பாடும் என் மனமேநாளும் என் அருகில் மனம் வீசும் சந்தனமேஎன்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க.

அனைவரும்: பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து...பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து

ஆண்: என்னிடம் உன்னை தந்தாள் அன்னை கண்மூடி சென்றாளே சென்றவள் அன்று சொன்ன சொல்லும் நெஞ்சினில் உண்டு

பெண்: எந்தன் கண்களில் பார்வை வந்தால்முதல் பார்வையிலேஅய்யா உன் பொன் முகம் பார்ப்பேன் பின்பு எந்தன் மன்னனை பார்ப்பேன்

பெண்: அண்ணன் அண்ணி போலே தெய்வம் உண்டோ கூறுஉன்னை எண்ணி நாளும் வாழும் உள்ளம் பாரு

ஆண்: பொன்னே பொன்மணியே எங்கள் கண்ணே கண்மணியேபேசும் சித்திரமே ஒளி வீசும் ரத்தினமேஎன்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க.

அனைவரும்: பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்துபூ போன்ற பிள்ளை முகம் பார்த்துபாராட்டி சொல்லு ஒரு பாட்டுபால் போன்ற வெள்ளை மனம் பார்த்து

பெண்: யார் சொல்லுவது இங்கு தாய் இல்லையென

ஆண்: நான் கொஞ்சிடுவேன் உன்னை என் பிள்ளையென

அனைவரும்: என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க.பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்துபூ போன்ற பிள்ளை முகம் பார்த்துபாராட்டி சொல்லு ஒரு பாட்டுபால் போன்ற வெள்ளை மனம் பார்த்து

Male: Poongaatrae ingae vandhu vaazhthu Poo pondra pillai mugam paarthu Paaraati chollu oru paattu Paal pondra vellai manam paarthu Yaar solluvadhu ingu thaai illai yena Naan konjiduven unai en pillai yena Endrum vaadaamal raajaa nee vaazhga

Male: Poongaatrae ingae vandhu vaazhthu Poo pondra pillai mugam paarthu

Female: Kaaviri polae gangai polae Un perum un seerum pongida vendum Dhesam unai pesida vendum

Female: Undhan annanai polae Mannin melae Ooraargal paaraatta vaazhndhida vendum Annai manam vaazhthida vendum

Female: Chinna chinna vaarthai Ondru rendu pesum Thambi undhan vaazhvil Thendral vandhu veesum

Female: Kaalam un vasamae Yena paadum en manamae Naalum en arugil Manam veesum sandhanamae Endrum vaadaamal raajaa nee vaazhga

All: Poongaatrae ingae vandhu vaazhthu Poo pondra pillai mugam paarthu

Male: Ennidam unnai thandhaal annai Kan moodi sendraalae sendraval andru Sonna sollum nenjinil undu

Female: Endhan kangalil paarvai vandhaal Mudhal paarvaiyilae Aiyaa un pon mugam paarppen Pinbu endhan mannanai paarppen

Female: Annan anni polae Dheivam undo kooru Unnai enni naalum Vaazhum ullam paaru

Male: Ponnae pon maniyae Engal kannae kan maniyae Pesum chithiramae Oli veesum rathinamae Endrum vaadaamal raajaa nee vaazhga

All: Poongaatrae ingae vandhu vaazhthu Poo pondra pillai mugam paarthu Paaraati chollu oru paattu Paal pondra vellai manam paarthu

Female: Yaar solluvadhu ingu thaai illai yena

Male: Naan konjiduven unai en pillai yena

All: Endrum vaadaamal raajaa nee vaazhga Poongaatrae ingae vandhu vaazhthu Poo pondra pillai mugam paarthu Paaraati chollu oru paattu Paal pondra vellai manam paarthu

Other Songs From Walter Vetrivel (1993)

Chinna Raasaavae Song Lyrics
Movie: Walter Vetrivel
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Mannava Mannava Song Lyrics
Movie: Walter Vetrivel
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ovvoru Pakkam Song Lyrics
Movie: Walter Vetrivel
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Pattu Nila Song Lyrics
Movie: Walter Vetrivel
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke for female singers

  • tamil lyrics video song

  • medley song lyrics in tamil

  • rc christian songs lyrics in tamil

  • en kadhale lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • master tamilpaa

  • nice lyrics in tamil

  • asuran song lyrics in tamil download

  • google google tamil song lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • tamil love song lyrics

  • venmathi song lyrics

  • soorarai pottru lyrics tamil

  • i songs lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • master movie lyrics in tamil

  • raja raja cholan song karaoke

  • maara song tamil

  • tamil songs with lyrics free download