Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
பெண்: கூத காத்து
ஆண்: கூத காத்து கூத காத்து
ஆண்: கூத காத்து கொல்லுதடி கூர சேலை தாடி இல்ல கூந்தல் மட்டும் தாடி
பெண்: கூத காத்து கொல்லுதையா மல்லு வேட்டி தாயா இல்ல மல்லு கட்டவாயா
ஆண்: தாலி கயிறு இருக்கட்டுமே நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய்
பெண்: விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே உசுரே விளக்க தூங்க சொல்லு
ஆண்: கூத காத்து
பெண்: கூத காத்து
ஆண்: நீ வெட்க பட்டு ஓரத்தில் தவிக்க உன் வெட்கத்தையே நாவினில் துடைக்க நீ கட்டு பட்டு தொட்டுக்கிட்டு கட்டிக் கொள்ள கூடாதா
பெண்: என் பூவு குள்ள தேன் துளி கொதிக்க என் நெஞ்சுகுள்ள தாகங்கள் இனிக்க என் அச்சம் விட்டு மோகம் வர விட்டு வைக்க கூடாதா
ஆண்: அடியே நானும் மனுஷன் தானே அடவாடி செந்தேனே
பெண்: மழைய தாங்கும் இலைய போல வணங்கி நானும் நின்னேனே
ஆண்: ஒரு கோர்வையோட வேகம் ரெண்டு வேர்வை சிந்தும் தானே
பெண்: கூத காத்து கூத காத்து
பெண்: நான் குத்த வச்சு மானத்த மறைக்க உன் கொள்ளி கண்ணு சேலைய உரிக்க என் அச்சம் நாணம் அத்தனையும் மொத்த மக தோதாச்சி
ஆண்: உன் எக்க சக்கம் வா என்று அழைக்க என் பத்து விரல் பூட்டுகள் திறக்க நீ கட்டி வச்ச அத்தனையும் சுத்தமாக பாத்தாச்சு
பெண்: துன்பம் எனக்கு சுகமா இருக்கு சூர காட்டு ராசாவே
ஆண்: கிறுக்கா கெடக்கு ஏனோ எனக்கு குறுக்கு சிறுத்த ரோசாவே
பெண்: இன்று ஆசை போரில் யார் தான் ஜெய்பார் ரெண்டு பேரும் தானே
பெண்: கூத காத்து கூத காத்து
பெண்: கூத காத்து கொல்லுதையா மல்லு வேட்டி தாயா இல்ல மல்லு கட்டவாயா
ஆண்: தாலி கயிறு இருக்கட்டுமே நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய் விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே
பெண்: உசுரே விளக்க தூங்க சொல்லு

Female: Koodha kaathu
Male: Koodha kaathu
Koodha kaathu
Male: Koodha kaathu kolludhadi Koora seelaa thaadi Illa koondhal mattum thadi
Female: Koodha kaathu kolludhayyaa Malluvetti thaayaa Illa mallu katta vaayaa
Male: Thaali kayiru irukkatumae Ne mathadhellaam Maththadhellaam kalati vayyi .
Female: Vizhigal muluchi Kedakattumae Usuraeeee velakka thoonga sollu ..
Male: Koodha kaathu
Female: Koodha kaathu
Male: Nee vettkapattu orathil thavikka Un vekkathayae naavinil thodaika Nee kattupattu thottu kittu katti kolla koodaatha
Female: En poovukulla thaen thuli kothikka En nenjukulla thaagangal inikka En acham vittu mogam vara vittu vaika koodaatha
Male: Adiyae naanum manusan dhaanae
Aada vaadi senthenae
Female: Mazhaya thaangum ilaya pola
Vanangi naanum ninennae
Male: Oru korvaiyoda vegam rendu vervai sinthum dhaanae
Female: Kootha kaathu kootha kaathu
Female: Nan kutha vechu maanatha maraikka
Un kolli kannu selaiya urrikka
Yen acham nanam athanaiyum motha magha thothaachu
Male: Un yekka chakkam vaa endru azhaikka
Yen pathu viral pootugal thirakka
Nee katti vecha athanaiyum suthamaaga paathaachu
Female: Thunbham enaku sogama irukku soora kaatu raasavae
Male: Kirukkaa kedakku yeno yenakku Kurruku sirutha rosaavae
Female: Indru aasai poril yaarthaan jeipaar
Rendu perum dhaanae
Female: Kootha kaathu kootha kaathu
Female: Koodha kaathu kolludhayyaa Malluvetti thaayaa Illa mallu katta vaayaa
Male: Thaali kayiru irukkatumae
Ne mathadhellaam
Maththadhellaam kalati vayyi
Vizhigal muluchi
Kedakattumae
Female: Usuraeeee velakka thoonga sollu ..
Female: Kootha kaathu kootha kaathu
soorarai pottru movie song lyrics
usure soorarai pottru lyrics
best lyrics in tamil love songs
karaoke songs with lyrics tamil free download
raja raja cholan lyrics in tamil
kadhal sadugudu song lyrics
mudhalvan songs lyrics
vennilavai poovai vaipene song lyrics
tamil love song lyrics in english
sarpatta parambarai lyrics in tamil
tamil song lyrics 2020
mgr karaoke songs with lyrics
tamil melody lyrics
cuckoo cuckoo lyrics dhee
comali song lyrics in tamil
rasathi unna song lyrics
christian songs tamil lyrics free download
irava pagala karaoke
aagasam song soorarai pottru download
master dialogue tamil lyrics