Unnale Unnale Mudiyaathendral Song Lyrics

Kennedy Club cover
Movie: Kennedy Club (2019)
Music: D. Imman
Lyricists: Viveka
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: உன்னாலே உன்னாலே முடியாதென்றால் அட... யாராலும் யாராலும் முடியாது வா..ஆஅ...ஊ...

ஆண்: {உன்னாலே உன்னாலே முடியாதென்றால் அட... யாராலும் யாராலும் முடியாது வா..ஆஅ...ஊ...} (2)

ஆண்: இன்றோடு இன்றோடு உன் உலகம் ஒன்றும் இல்லையாகி போகாது நெஞ்சோடு நெஞ்சோடு நம்பிக்கை மட்டும் வற்றிப் போககூடாது

ஆண்: விழுந்தால் அசிங்கம் என்றால் மழைதான் விழுமா... பறவை பறந்துவிட்டால் மரங்கள் அழுமா... மறு நாளும் வரும்தானே புது வாசம் தாங்கி

ஆண்: காலத்தை போலொரு தோழன் வருமா வருமா... காயத்தை ஆற்றிடும் பாரு இதம்மா இதம்மா... பெரும்சோகம் என தோன்றும் நிகழ்வெல்லாம் மறு வாரம் சிரிபூட்டும் நினைவேதான்

ஆண்: எளிதாய் யாரும் சிகரம் சேர்ந்த கதை ஏதும் இல்லையே தடைகள் மோதி பெரிதாய் சாதி தளராதே தளிரே

ஆண்: வலிக்கும் காயம் நிரந்தரம் இல்லை வெற்றி ஒன்றே வாழ்கையும் இல்லை வா..வா....

ஆண்: உன்னாலே உன்னாலே முடியாதென்றால் அட... யாராலும் யாராலும் முடியாது வா..ஆஅ...ஹா... ஹாஆ...ஆஅ...ஆ...ஆஆ...ஆஅ..ஆ...

Male: Unnaalae unnaalae Mudiyaathendraal Ada. yaaraalum yaaraalum Mudiyaathu – vaa.aaa..uu.

Male: {Unnaalae unnaalae Mudiyaathendraal Ada. yaaraalum yaaraalum Mudiyaathu – vaa.} (2)

Male: Indrodu indrodu Un ulagam ondrum Illaiyaagi pogaathu Nenjodu nenjodu Nambikkai mattum Vattri pogakkoodathu

Male: {Unnaalae unnaalae Mudiyaathendraal Ada. yaaraalum yaaraalum Mudiyaathu – vaa.} (2)

Male: Vilunthaal asingam endraal Mazhai dhaan vizhumaa Paravai parandhuvittaal Marangal azhumaa Marunaalum varumdhaanae Pudhu vaasam thaangi

Male: {Unnaalae unnaalae Mudiyaathendraal Ada. yaaraalum yaaraalum Mudiyaathu – vaa.} (2)

Male: Kaalaththai poloru Thozhan varumaa varumaa Kayaththai aatridum Paaru idhamaa idhamaa Perum sogam ena thondrum Nigalvellaam Maruvaaram siripoottum Ninaivae dhaan

Male: Elidhaai yaarum Sigaram serntha Kadhai yedhum illaiyae Thadaigal modhi Peridhaai saadhi Thalaradhae thalirae

Male: Valikkum kaayam Nirantharam illai Vettri ondrae Vaalkaiyum illai Vaa.vaa..

Male: Unnaalae unnaalae Mudiyaathendraal Ada. yaaraalum yaaraalum Mudiyaathu – vaa.

Male: Unnaalae unnaalae Mudiyaathendraal Ada. yaaraalum yaaraalum Mudiyaathu – vaa.aaaa..haa.. Haaa..aaa.aaa.aaa.aaa.aa.

Other Songs From Kennedy Club (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • raja raja cholan song karaoke

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • venmegam pennaga karaoke with lyrics

  • google goole song lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • asuran song lyrics in tamil download

  • tamil devotional songs lyrics in english

  • nadu kaatil thanimai song lyrics download

  • kannana kanne malayalam

  • tamil song lyrics

  • pongal songs in tamil lyrics

  • master vaathi coming lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • enjoy enjaami meaning

  • amma song tamil lyrics

  • lyrics song status tamil

  • tamil song lyrics video

  • tamil song search by lyrics

  • hanuman chalisa tamil translation pdf