Koozhukkum Aasa Meesaikkum Song Lyrics

Adutha Veedu cover
Movie: Adutha Veedu (1989)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: P. Jayachandran and Latha Kannan

Added Date: Feb 11, 2022

ஆண்: கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச கூடவே கூடாது கருங்குயில் போல பாட்டு பாட காக்கைக்கு ஆகாது

ஆண்: கட்டை விரல் போல் சுண்டு விரலும் வீங்கக் கூடாது கட்டை விரல் போல் சுண்டு விரலும் வீங்கக் கூடாது வீக்கம் என்பது எந்த நாளும் வளர்ச்சியாகாது....

ஆண்: கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச கூடவே கூடாது கருங்குயில் போல பாட்டு பாட காக்கைக்கு ஆகாது

ஆண்: வண்டலூருல வயலு வரப்பில சுண்டலி ஒண்ணு இருந்திடுச்சாம் அது பெத்தப் பொண்ணுக்கு பெரிய எடத்துல மாப்பிள்ளை தேடி அலைஞ்சிடுச்சாம்

ஆண்: ரொம்ப பெரியவன் சூரியந்தான்னு அது கிட்ட போயி கேட்டுடிச்சாம் அது தன்ன மூடுற மேகந்தான் ரொம்ப பெரிய ஆளுன்னு சொல்லிடிச்சாம்

பெண்: ஆங் அப்புறம் ..
ஆண்: தன் மகளை கட்டிக்க சொல்லி மேகத்த கேட்டுச்சி
பெண்: மேகம் என்னப்பா சொல்லிச்சி..

ஆண்: காத்தடிச்சா நான் கலஞ்சிடுவேன்னு கௌரவமாக சொல்லிடிச்சாம்

ஆண்: காத்துக் கிட்டப் போயி கேட்டதுக்கு அது என்ன சொல்லிச்சாம் தெரியுமா

ஆண்: அடிக்கிற காத்த தடுக்குது சுவரு அடிக்கிற காத்த தடுக்குது சுவரு அதுதான் பெரிசுன்னு சொல்லிடிச்சாம்

பெண்: அப்போ சுண்டெலிக்கும் சொவருக்கும்தான் கல்யாணம் ஆச்சா..
ஆண்: இல்லையே...சொவரு சொல்லிச்சு

ஆண்: வீட்டு சொவரா நான் இருந்தாலும் ஓட்டைப் போடுது எலி இனம்தான் எலிதான் பெரிசு என்றது சொவரு எலிக்கும் புரிஞ்சுது தான் பண்ண தவறு

பெண்: கூழுக்கும் ஆசை
ஆண்: மீசைக்கும் ஆசை

பெண்: கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச கூடவே கூடாது
ஆண்: கருங்குயில் போல பாட்டு பாட காக்கைக்கு ஆகாது

பெண்: கரப்பான் பூச்சிக்கு மீச இருக்கு கட்ட பொம்மனா மாறிடுமா

பெண்: வெள்ளாட்டுக்கும் தாடி இருக்கு வள்ளுவன் போலே பாடிடுமா

பெண்: எப்படி இருந்தா நிம்மதி இருக்கும் அப்படி இருக்கணும் வாழ்க்கையிலே

பெண்: எல்லைத் தாண்டி சீதை நடந்தா என்ன ஆச்சு பார் முடிவினிலே.

பெண்: கூழுக்கும் ஆச மீசைக்கும் ஆச கூடவே கூடாது கருங்குயில் போல பாட்டு பாட காக்கைக்கு ஆகாது

Male: Koozhukkum aasa meesaikkum aasa Koozhukkum aasa meesaikkum aasa Koodavae koodathu Karunguyil pola pattu paadu Kakkaikku aagathu

Male: Kattaiviral pol sundu viralum Veenga koodathu Kattaiviral pol sundu viralum Veenga koodathu Veekkam enbadhu endha naalum Valarchiyaagaadhu

Male: Koozhukkum aasa meesaikkum aasa Koozhukkum aasa meesaikkum aasa Koodavae koodathu Karunguyil pola pattu paadu Kakkaikku aagathu

Male: Vandaloorula vayalu varappula Sundeli onnu irundhiduchaam Adhu petha ponnukku periya edathula Maappillai thedi alanjiduchaam

Male: Rombha periyavan suriyandhaannu Adhu kitta poyi kettiduchaam Adhu thanna moodura meganthaan Rombha periya aalu nnu solliduchaam

Female: Aaang appuram
Male: Than magalai kattikka Solli megatha kettuchi
Female: Megam ennappa solluchi

Male: Kaathadicha naan kalanjiduvennu Gauravamaaga solliduchaam

Male: Kaathukitta poyi kettadhukku Adhu enna sollichaam theriyuma

Male: Adikkura kaatha thadukkudhu suvaru Adikkura kaatha thadukkudhu suvaru Adhu thaan perusunnu solliduchaam

Female: Appo sundelikkum sevarukkum thaan Kalyaanam aachaam

Male: Illaiyae ..sevaru sollichu

Male: Veettu sevaraai naan irundhaalum Ottai podhudhu eli inam thaan Eli thaan perusu endrathu sevaru Elikkum purinjathu thaan panna thavaru

Female: Koozhukkum aasa
Male: Meesaikkum aasa

Female: Koozhukkum aasa meesaikkum aasa Koodavae koodathu
Male: Karunguyil pola pattu paadu Kakkaikku aagathu

Female: Karappaan boochikku meesa irukku Katta bommana maariduma

Female: Vellattukkum thaadi irukku Valluvan polae paadidumaa

Female: Eppadi irundha nimmadhi irukkum Appadi irukkanum vaazhkaiyilae

Female: Ellai thaandi seedhai nadantha Enn aachu paar mudivinilae

Female: Koozhukkum aasa meesaikkum aasa

Female: Koozhukkum aasa meesaikkum aasa Koodavae koodathu Karunguyil pola pattu paadu Kakkaikku aagathu

Other Songs From Adutha Veedu (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo cuckoo lyrics dhee

  • thangamey song lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • karaoke for female singers tamil

  • tamil karaoke male songs with lyrics

  • neeye oli sarpatta lyrics

  • thamizha thamizha song lyrics

  • uyire song lyrics

  • kanave kanave lyrics

  • tamil thevaram songs lyrics

  • murugan songs lyrics

  • love lyrics tamil

  • tamil lyrics video

  • chellama song lyrics

  • master movie songs lyrics in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • morrakka mattrakka song lyrics

  • oru naalaikkul song lyrics

  • lyrics songs tamil download

  • google google panni parthen song lyrics