Po Indru Neeyaga Song Lyrics

Velai Illa Pattadhaari cover
Movie: Velai Illa Pattadhaari (2014)
Music: Anirudh Ravichander
Lyricists: Dhanush
Singers: Dhanush

Added Date: Feb 11, 2022

ஆண்: போ இன்று நீயாக வா நாளை நாமாக உன்னை பாக்காமலே ஒன்னும் பேசாமலே ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே

ஆண்: லல லல ... ஓஓஓ... ம்ம்ம்..ஹரே ரா ரா ரா ரே உல்லா லா லா லா... வெல்லா ஓஓஓ... நெஞ்சு ம்ம்ம் பொண்ணு ஹரே ரா ரா ரா ரே

ஆண்: போ இன்று நீயாக நீயாக வா நாளை நாமாக நாமாக

ஆண்: தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு நீ வந்ததாலே என் சோகம் போச்சு பெரும்மூச்சு விட்டேன் சூடான மூச்சு உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு மெது மெதுவா நீ பேசும் போது சுகமா சுகமா நான் கேட்குறேன்

ஆண்: இது சார காத்து என் பக்கம் பாத்து இதமாக ஆனாலும் ஒரு சாத்து சாத்து

ஆண்: போ இன்று நீயாக வா நாளை நாமாக உன்னை பாக்காமலே ஒன்னும் பேசாமலே ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே லா லா லா... உள்ள வெல்ல நெஞ்சு ஹரே ரா ரா ரா ரே

Male: Po indru neeyaga Vaa naalai naamaga Unnai pakamalae Onnum pesamalae Onnaa seramalae Yellam koothadudhae

Male: La la la la. oh oh oh . Mmmmmm ..hare ra ra ra re.. Ulla la la la la.vellaa oh oh oh .. Nenju mmmmmm ponnu hare ra ra re..

Male: Po indru neeyaga.. neeyaga Vaa naalai naamaaga.. namaaga

Male: Thaniyavae irundhu Verupppaagi pochu Nee vandhadhalae En sogam pochu

Perum moochu vitten Soodaana moochu Un vaasam pattu Jaladhosam aachu Medhu medhuva nee pesum podhu Sugamaa sugamaa naan ketkuren

Ithu saara kaathu Enn pakkam paathu Idhamaga aanaalum Oru saathu saathu .

Male: La la la la. oh oh oh . Mmmmmm ..hare ra ra ra re.. Ulla la la la la.vellaa oh oh oh .. Nenju mmmmmm ponnu hare ra ra re..

Male: Po indru neeyaga Vaa naalai naamaga Unnai pakamalae Onnum pesamalae Onnaa seramalae Yellam koothadudhae La la la. Ulla vella nenju hare ra ra ra re

Most Searched Keywords
  • rummy koodamela koodavechi lyrics

  • maara movie song lyrics in tamil

  • nerunjiye

  • master songs tamil lyrics

  • ennavale adi ennavale karaoke

  • sarpatta parambarai lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • marriage song lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • kangal neeye karaoke download

  • vaathi raid lyrics

  • lyrics of new songs tamil

  • unna nenachu lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • vinayagar songs tamil lyrics

  • i movie songs lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • ore oru vaanam

  • aathangara marame karaoke