Added Date: Feb 11, 2022
ஆண்: சின்னூண்டு கூண்டுக்குள்ள உன்ன பூட்ட பாக்குறேன் பொன்னே நீ மாட்ட தானே மாட்டுற
ஆண்: என்னோட கண்ணுக்குள்ள உன்ன மூட பாக்குறேன் தப்பிச்சி போய் தண்ணி காட்டுற
ஆண்: பேருந்து சன்னல் வழி காத்தாக நீ வந்தியே என்னோட மூச்சுக்குள்ள நீ வந்து சேரும் முன்னே காணாமலே போறியே
ஆண்: நீயும் நானும் ஒன்னா சேர்ந்தா என் மனசெல்லாம் தினுசா தினுசா மாறுமடி
ஆண்: நீயும் நானும் ஒன்னா சேர்ந்தா என் வாழ்வெல்லாம் நெதமும் புதுசா மாறுமடி
ஆண்: மின்னல மின்னல போல நீ சிரிச்சு மறஞ்சி போற அடியே இடியே மறுக்கா சிரியேன்
ஆண்: காந்தத்து காத்தா இழுக்குறியே நெஞ்சையும் தூக்கி போகுறியே
ஆண்: வேணா பறந்திட வேணா ஒரு நொடி நில்லேன் உன் கண்ணுள்ள நானும் நீந்தனும்
ஆண்: வேணா அலைஞ்சிட வேணா ஒரு பதில் சொல்லேன் என் நெஞ்சம் நிறையும்
ஆண்: { நீயும் நானும் ஒன்னா சேர்ந்தா என் மனசெல்லாம் தினுசா தினுசா மாறுமடி
ஆண்: நீயும் நானும் ஒன்னா சேர்ந்தா என் வாழ்வெல்லாம் நெதமும் புதுசா மாறுமடி } (2)

Male: Chinnoondu koondukulla Unna pootta paakkuren Ponnae nee maata thaanae Maattura..
Male: Ennoda kannukulla Unna mooda paakkuren Thappichi poi Thanni kaattura.
Male: Perundhu sannal vazhi Kaathaaga nee vandhiyae Ennoda moochukulla Nee vandhu serum munnae Kaanamalae poriyae.
Male: Neeyum naanum Onaa serndhaa En manasellaam Dhinusa dhinusaa Maarumadi.
Male: Neeyum naanum Onaa serndhaa En vazhvellam Nedhamum pudhusaa Maarumadi.
Male: Minnala minnala pola Nee sirichu maranji pora Adiyae idiyae marukkaa Siriyen.
Male: Gaandhathu kaathaa Izhukkuriyae Nenjayum thookki Poguriyae.
Male: Venaa parandhida venaa Oru nodi nillen Un kannulla naanum Neendhanum.
Male: Venaa alanjida venaa Oru badhil sollen En nenjam nerayum.
Male: {Neeyum naanum Onaa serndhaa En manasellaam Dhinusa dhinusaa Maarumadi.
Male: Neeyum naanum Onaa serndhaa En vazhvellam Nedhamum pudhusaa Maarumadi.} (2)
tamil songs lyrics download for mobile
photo song lyrics in tamil
sarpatta parambarai songs list
tamil christian christmas songs lyrics
thangachi song lyrics
master lyrics tamil
kalvare song lyrics in tamil
hello kannadasan padal
tamil lyrics video
ilaya nila karaoke download
sad song lyrics tamil
google google song lyrics tamil
alagiya sirukki movie
idhuvum kadandhu pogum song lyrics
friendship song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
kannamma song lyrics in tamil
tamil christmas songs lyrics
tamil song lyrics in english
karnan lyrics