Kana Kaanum Kaalangal Song Lyrics

7G Rainbow Colony cover
Movie: 7G Rainbow Colony (2004)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Harish Raghavendra and Madhumitha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா

பெண்: கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ ஓ விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ

ஆண்: இது இடைவெளி குறைகிற தருணம் இரு இதயத்தில் மெல்லிய சலனம் இனி இரவுகள் இன்னொரு நரகம் இளமையின் அதிசயம்

பெண்: இது கதியில் நடந்திடும் பருவம் தினம் கனவினில் அவரவர் உருவம் சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும் கடவுளின் ரகசியம்

ஆண் &
பெண்: உலகில் மிக இனித்திடும் பாஷை இதயம் ரெண்டு பேசிடும் பாஷை மெதுவா இனி மழை வரும் ஓசை ஆஆ...

ஆண்: கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ ஓஹோ விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ

ஆண்: தரிரா ....

பெண்: நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை நான் வேறு நீ வேர் என்றால் நட்பு என்று பேரில்லை

ஆண்: பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ

பெண்: தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும் தோழமையில் அது கிடையாதே தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும் தடுத்திடவே இங்கு வழி இல்லையே

ஆண்: ............

ஆண்: கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ

பெண்: விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ

ஆண்: இது என்ன காற்றில் இன்று ஈர பதம் குறைகிறதே ஏகாந்தம் பூசி கொண்டு அந்தி வேலை அழிகிறதே அதி காலை நேரம் எல்லாம் தூங்காமல் விடிகிறதே விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே

பெண்: நடை பாதை கடையில் உன் பெயர் படித்தால் நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்

ஆண் &
பெண்: பட படப்பாய் சில கோபங்கள் தோன்றும் பனி துளியாய் அது மறைவது ஏன் நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை மன நடுக்கம் அது மிக கொடுமை

பெண்: ............

பெண்: கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ ஓஹோ விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ

Female: Kanaa kaanum kaalangal Karaindhodum nerangal Kalaiyaadha kolam podumo.ooo Vizhi podum kadidhangal Vazhi maarum payanangal Thaniyaaga odam pogumo

Male: Idhu idaiveli kuraigira tharunam Iru idhayathil melliya salanam Ini iravugal innoru naragam ilamaiyin athisayam

Female: Idhu kathiyil nadandhidum paruvam Dhinam kanavinil avaravar uruvam Sudum neruppinai viralgalum virumbum kadavulin ragasiyam

Male &
Female: Ulagil miga inithidum baashai Idhayam rendu pesidum baashai Medhuva ini mazhai varum oosai.aaaaaahah.

Male: Kanaa kaanum kaalangal Karaindhodum nerangal Kalaiyaadha kolam podumo.oooho. Vizhi podum kadidhangal Vazhi maarum payanangal Thaniyaaga odam pogumo

Male: Thariraa ..

Female: Nanaiyaadha kaalukkellaam kadalodu uravillai Naan veru nee veru endraal natpu endru perillai

Male: Parakaadha paravaikkellaam paravai endru peyarillai Thirakaadha manadhil ellaam kalavu poga vazhiyillai Thanimaiyil kaalgal edhai thedi pogiradho Thiri thoondi pona viral thedi alaigiradho

Female: Thaayodum siru thayakkangal irukkum Thozhamaiyil adhu kidaiyaadhae Thaavi vandhu sila viruppangal kudhikkum Thaduthidavae inghu vazhi illaiyae

Male: Aaahhhaaaaaaaaaaaaaa...

Male: Kanaa kaanum kaalangal Karaindhodum nerangal Kalaiyaadha kolam podumo

Female: Vizhi podum kadidhangal Vazhi maarum payanangal Thaniyaaga odam pogumo

Male: Idhu enna kaatril indru eera padham kuraigiradhae Yegaandham poosikondu andhi velai azhikkiradhae Adhi kaalai neram ellaam thoongaamal vidigiradhae Vizhi moodi thanakkul pesum mounangal pidikkiradhae

Female: Nadai paadhai kadaiyil un peyar padithaal Nenjukkul yeno mayakkangal pirakkum

Male &
Female: Pada padappaai sila kobangal thondrum Pani thuliyaai adhu maraivadhu yen Nila nadukkam adhu kodumaigal illai Mana nadukkam adhu miga kodumai

Female: Aaahahahahahaaaaa.

Female: Kanaa kaanum kaalangal Karaindhodum nerangal Kalaiyaadha kolam podumo.oooho.. Vizhi podum kadidhangal Vazhi maarum payanangal Thaniyaaga odam pogumo

Most Searched Keywords
  • arariro song lyrics in tamil

  • i movie songs lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • lyrics songs tamil download

  • tamil love feeling songs lyrics download

  • 90s tamil songs lyrics

  • theriyatha thendral full movie

  • old tamil songs lyrics in tamil font

  • tamil songs lyrics download for mobile

  • saraswathi padal tamil lyrics

  • tholgal

  • cuckoo cuckoo song lyrics dhee

  • karaoke songs with lyrics tamil free download

  • tamil christian devotional songs lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • master vaathi raid

  • kutty pasanga song