Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: { மலரே தென்றல் பாடும் கானம் இது நிலவே உன்னை கூடும் வானம் இது } (2)
பெண்: நிலம் இடம் மாறினாலும் நிழல் நிறம் மாறினாலும்
ஆண்: நிலைபெறும் காதலென்னும் நிஜம் நிறம் மாறிடாது
பெண்: இறைவனின் தீர்ப்பு இது ஓ ஓ எவர் இதை மாற்றுவது
ஆண்: மலரே தென்றல் பாடும் கானம் இது
பெண்: .........
ஆண்: பூபாளம் கேட்கும் அதிகாலையும் பூஞ்சோலை பூக்கும் இளமாலையும்
பெண்: நீ அன்றி ஏது ஒரு ஞாபகம் நீ பேசும் பேச்சு மணிவாசகம்
ஆண்: உள்ளம் என்னும் வீடெங்கும் உன் அழகில் நான் தானே சித்திரத்தை போல் என்றும் ஒட்டி வைத்து பார்ப்பேனே
பெண்: உன் பருவம் இளந்தளிரே உனக்கென நான் வாழ்கிறேன்
ஆண்: மலரே தென்றல் பாடும் கானம் இது நிலவே உன்னை கூடும் வானம் இது
பெண்: .........
பெண்: மாங்கல்யம் சூடும் மண நாள் வரும் கல்யாண மாலை இரு தோள் வரும்
ஆண்: வாய் ஆற வாழ்த்த இந்த ஊர் வரும் ஊர்கோலம் போக மணி தேர் வரும்
பெண்: சொல்லியது போலே நம் சொர்கங்கள் கை கூடும் வந்ததொரு நாள் என்றே சிந்து கவி கண் பாடும்
ஆண்: வலை கரமும் துணை கரமும் வரைந்திடும் தேன் காவியம்
பெண்: மலரே தென்றல் பாடும் கானம் இது நிலவே உன்னை கூடும் வானம் இது
ஆண்: நிலம் இடம் மாறினாலும் நிழல் நிறம் மாறினாலும்
பெண்: நிலைபெறும் காதலென்னும் நிஜம் நிறம் மாறிடாது
ஆண்: இறைவனின் தீர்ப்பு இது ஓ ஓ எவர் இதை மாற்றுவது
பெண்: மலரே தென்றல் பாடும் கானம் இது
ஆண்: நிலவே உன்னை கூடும் வானம் இது

Male: { Malarae thendral paadum gaanam idhu Nilavae unnai koodum vaanam idhu } (2)
Female: Nilam idam maarinaalum Nizhal niram maarinaalum
Male: Nilai perum kaadhal ennum Nijam niram maaridadhu
Female: Iraivanin theerpu idhu oh oh Evar idhai maatruvadhu
Male: Malarae thendral paadum gaanam idhu
Female: ..............
Male: Boopaalam ketkum adhikaalaiyum Poonjolai pookum ila maalaiyum
Female: Nee andri yedhu oru nyaabagam Nee pesum pechu manivaasagam
Male: Ullam ennum veedengum Un azhagil naan dhaanae Sithirathai pol endrum Otti vaithu paarpenae
Female: Un paruvam ilanthalirae Unakena naan vaazhgiren
Male: Malarae thendral paadum gaanam idhu Nilavae unnai koodum vaanam idhu
Female: ................
Female: Maangalyam soodum mana naal varum Kalyana maalai iru thol varum
Male: Vaai aara vaazhtha indha oor varum Oorgolam poga mani ther varum
Female: Solliyadhu polae nam sorgangal kai koodum Vandhadhoru naal endrae sindhukavi kan paadum
Male: Valai karamum thunai karamum Varaindhidum thaen kaaviyam
Female: Malarae thendral paadum gaanam idhu Nilavae unnai koodum vaanam idhu
Male: Nilam idam maarinaalum Nizhal niram maarinaalum
Female: Nilai perum kaadhal ennum Nijam niram maaridadhu
Male: Iraivanin theerpu idhu oh oh Evar idhai maatruvadhu
Female: Malarae thendral paadum gaanam idhu
Male: Nilavae unnai koodum vaanam idhu
kutty pattas tamil movie download
share chat lyrics video tamil
lyrics song status tamil
konjum mainakkale karaoke
tamil songs lyrics download for mobile
tamil christian karaoke songs with lyrics
thamirabarani song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
ithuvum kadanthu pogum song lyrics in tamil
verithanam song lyrics
song with lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
alaipayuthey songs lyrics
find tamil song by partial lyrics
aalapol velapol karaoke
tamil songs with lyrics in tamil
vathi coming song lyrics
bhaja govindam lyrics in tamil
anegan songs lyrics
best tamil song lyrics