Added Date: Feb 11, 2022
ஆண்: சாரலே சாரலே சாயவா தோளிலே தோளிலே தாவவா காதலே
பெண்: நேரிலே நேரிலே பேசவா ஆவலே ஆவலே ஆடவா ராவிலே
ஆண்: மாலை நேர மேகமே காலை நேர தாகமே யாவுமே தேவதை தேசமே
பெண்: ஏய் பூவா பூவா தலையா நீ போறப் பாதை சரியா குவா குவா கிளியா நீ கூடுப்பாயவறியா
ஆண்: ஹேய் நிலா நிலா சிலையா நீ நேசமான மழையா பலா பலா சுளையா நீ பாசமானப் பிழையா

ஆண்: தாவணிப் கெஞ்சுது நாடகமாடுது ஏனோ ஏனோ ஏனோ
பெண்: கொடியின் நிழலே ஓவியமானது ஏனோ ஏனோ ஏனோ
ஆண்: வேறு வேறு தேவையைப் பேசிடாத நாழிகை
பெண்: தேவைத் தீர வாழவே தேவலோக மாளிகை
ஆண்: விடிய விடிய உறவே மனது உருகினேனே
பெண்: தீரா ருசியை திருடிப் பருகுவேனே

பெண்: தாமரை நீரினில் தாரகை ஆனது தேனே தேனே தேனே
ஆண்: சூரிய தேவனே சூரையும் ஆடுது தானே தானே தானே
பெண்: ஏடு போல நாளுமே எழுது மாயை செய்தியை
ஆண்: ஜாடையாலே ஊனிலே தடவினாயே ஆசையை
பெண்: இனிய இனிய சுமையை இரவு அறிய வருமே
ஆண்: பாயை நேய உதடு கவிதை தருமே
பெண்: பூவா பூவா தலையா நீ போறப் பாதை சரியா குவா குவா கிளியா நீ கூடுப்பாய வறியா..

ஆண்: ஹான் நிலா நிலா சிலையா நீ நேசமான மழையா பலா பலா சுளையா நீ பாசமானப் பிழையா

Male: Saaralae saaralae saayavaa tholilae
Tholilae thaavavaa kadhalae
Female: Nerilae nerilae pesavaa aavalae
Aavalae aadavaa raavilae
Male: Maalai naera thaagamae
Yaavumae dhevathai dhesamae
Female: Yaei poovaa poovaa thalaiyaa
Nee pora paadhai sariyaa
Kuvaa kuvaa kiliyaa nee koodupaayavariyaa
Male: Haei nilaa nilaa silaiyaa
Nee nesamaana mazhaiyaa
Palaa palaa sulaiyaa nee paasamaana pizhaiyaa
Male: Saaralae saaralae saayavaa tholilae
Tholilae thaavavaa kadhalae
Female: Nerilae nerilae pesavaa aavalae
Aavalae aadavaa raavilae
Male: Maalai naera thaagamae
Yaavumae dhevathai dhesamae
Male: Thaavani kenjuthu naadagamaaduthu
Yaeno yaeno yaeno
Female: Kodiyin nizhalae oviyamaanathu
Yaeno yaeno yaeno
Male: Veru veru thevaiyai pesidaathanaazhigai
Female: Thevai theera vaazhavae dhevaloa maaligai
Male: Vidiya vidiya uravae manadhu uruginaenae
Female: Theeraa rusiyai thirudi paruguvaenae
Male: Haei nilaa nilaa silaiyaa
Nee nesamaana mazhaiyaa
Palaa palaa sulaiyaa nee paasamaana pizhaiyaa
Male: Saaralae saaralae saayavaa tholilae
Tholilae thaavavaa kadhalae
Female: Nerilae nerilae pesavaa aavalae
Aavalae aadavaa raavilae
Male: Maalai naera thaagamae
Yaavumae dhevathai dhesamae
Female: Thaamarai neerinil thaaragai aanathu
Thaenae thaenae thaenae
Male: Sooriya devanae sooraiyum aaduthu
Thaanae thaanae thaanae
Female: Yaedu pola naalumae ezhuthu maayai seithiyai
Male: Jaadaiyaalae oonilae thadavinaayae aasaiyai
Female: Iniya iniya sumaiyai iravu araiya varumae
Male: Paayai naeya udhadu kavithai tharumae
Female: Poovaa poovaa thalaiyaa
Nee pora paadhai sariyaa
Kuvaa kuvaa kiliyaa nee koodupaayavariyaa
Male: Haei nilaa nilaa silaiyaa
Nee nesamaana mazhaiyaa
Palaa palaa sulaiyaa nee paasamaana pizhaiyaa
Male: Saaralae saaralae saayavaa tholilae
Tholilae thaavavaa kadhalae
Female: Nerilae nerilae pesavaa aavalae
Aavalae aadavaa raavilae
Male: Maalai naera thaagamae
Yaavumae dhevathai dhesamae
Female: Poovaa poovaa thalaiyaa
Nee pora paadhai sariyaa
Kuvaa kuvaa kiliyaa nee koodupaayavariyaa
Male: Haei nilaa nilaa silaiyaa
Nee nesamaana mazhaiyaa
Palaa palaa sulaiyaa nee paasamaana pizhaiyaa
hare rama hare krishna lyrics in tamil
asku maaro karaoke
jimikki kammal lyrics tamil
kutty story song lyrics
orasaadha song lyrics
ennathuyire ennathuyire song lyrics
sarpatta parambarai lyrics tamil
alaipayuthey karaoke with lyrics
tamil karaoke songs with lyrics for female singers
tamil songs with english words
christian padal padal
vaseegara song lyrics
nanbiye nanbiye song
national anthem lyrics tamil
morattu single song lyrics
poove sempoove karaoke
hello kannadasan padal
venmegam pennaga karaoke with lyrics
bigil song lyrics
mudhalvan songs lyrics