பெண்: டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக் சின்ன முள்ளு தொட்டுவிட பெரிய முள் துடிக்குது கண்ணா உன் கடிகாரத்தில் பெரிய முள்ள தொட்டுவிட சின்ன முள்ளு தவிக்குது இப்போது இந்நேரத்தில்
பெண்: வாழவா எனை ஆளவா அட என்னென்று நான் சொல்ல இது இன்றைக்கு நேற்றல்ல என் ரத்தத்தின் கேள்விக்கு முத்தத்தில் பதில் சொல்ல வா வா
பெண்: சின்ன முள்ளு தொட்டுவிட பெரிய முள் துடிக்குது கண்ணா உன் கடிகாரத்தில் பெரிய முள்ள தொட்டுவிட சின்ன முள்ளு தவிக்குது இப்போது இந்நேரத்தில்
பெண்: உன் மேனி பார்த்தும் உள்ளூர வேர்த்தும் பொன் மாலையில் என்னாசையை நான் மூடினேன் ஜாமத்தில் உந்தன் நாமத்தை சொல்லி கட்டில்தனில் கட்டாயமாய் கண் மூடினேன்
பெண்: நீரூற்றி குளித்துவிட்டேன் அணையவில்லை நெருப்புக்கு உறக்கமில்லை நீயெந்தன் அருகிருந்தும் தவிக்கவிட்டால் ஆண்மைக்கு அழகு இல்லை சந்தர்ப்பத்தில் யாரும் இங்கே ராமனில்லை ஹான்

பெண்: உன்னோடு வாழும் ஒரு நாளும் போதும் என் மேனியும் என் பெண்மையும் மோட்சம் பெறும் அன்போடு பேசும் ஐ லவ் யூ போதும் ஆஹா அந்த ஓர் சொல்லும் லட்சம் பெறும்
பெண்: அது என்ன ரகசியமோ அதிசயம் இதுவரை அறியவில்லை ஆஹாஹா அவஸ்தைகள் அதில் சுகமோ விடுகதை புரியவில்லை பதமாகவே சொன்னாலென்ன பாடங்களை ஆஹ்..

பெண்: சின்ன முள்ளு தொட்டுவிட பெரிய முள் துடிக்குது கண்ணா உன் கடிகாரத்தில் பெரிய முள்ள தொட்டுவிட சின்ன முள்ளு தவிக்குது இப்போது இந்நேரத்தில்...

Female: Tik tik tik tik tik tik tik Chinna mullu thottuvida Periya mull thudikkuthu Kannaa un kadigaaraththil Periya mulla thottuvida Chinna mullu thavikkuthu Ippothu inneraththil
Female: Vaazhavaa enai aalavaa Ada endrendru naan solla Idhu indraikku nettrallaa En raththathin kelvikku Muththathil padhil solla vaa vaa
Female: Chinna mullu thottuvida Periya mull thudikkuthu Kannaa un kadigaaraththil Periya mulla thottuvida Chinna mullu thavikkuthu Ippothu inneraththil
Female: Un maeni paarththum ulloora verththum Pon maalaiyil ennaasaiyai naan moodinaen Jaamaththil unthan naamaththai solli Kattilthanil kattaayamaai kann moodinaen
Female: Neeroottri kuliththuvitaen anaiyavillai Neruppukku urakkmillai Neyenthan arugirunthum thavikkvittaal Aanmaikku azhagu illai Santharpaththil yaarum ingae ramanillae haan
Female: Chinna mullu thottuvida Periya mull thudikkuthu Kannaa un kadigaaraththil Periya mulla thottuvida Chinna mullu thavikkuthu Ippothu inneraththil
Female: Unnodu vaazhum oru naalum pothum En maeniyum en penmaiyum motcham perum Anbodu pesum i love you pothum aahaa antha or sollum latcham perum
Female: adhu enna ragasiyamo adhisayam Idhuvarai ariyavillai Aahaahaa avasthaigal adhil sugamo Vidukathai puriyavillai Padhamaagavae sonnaalaenna paadangalai aah...
Female: Chinna mullu thottuvida Periya mull thudikkuthu Kannaa un kadigaaraththil Periya mulla thottuvida Chinna mullu thavikkuthu Ippothu inneraththil
Female: Vaazhavaa enai aalavaa Ada endrendru naan solla Idhu indraikku nettrallaa En raththathin kelvikku Muththathil padhil solla vaa vaa
Female: Chinna mullu thottuvida Periya mull thudikkuthu Kannaa un kadigaaraththil Periya mulla thottuvida Chinna mullu thavikkuthu Ippothu inneraththil..
tamil love song lyrics in english
chellamma chellamma movie
sundari kannal karaoke
photo song lyrics in tamil
vaathi coming song lyrics
amman kavasam lyrics in tamil pdf
kadhal sadugudu song lyrics
paatu paadava
neeye oli sarpatta lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
valayapatti song lyrics
tamil new songs lyrics in english
famous carnatic songs in tamil lyrics
chellama song lyrics
asku maaro karaoke
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil song lyrics whatsapp status download
tamil song lyrics download
sarpatta parambarai dialogue lyrics
jai sulthan