Eppa Eppa Eppa Song Lyrics

Sambavam cover
Movie: Sambavam (1991)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

ஆண் மற்றும்
பெண்: ஆ...ஆஅ...ஆ...ஆ...ஆஆ...ஆ... ஆ...ஆஅ...ஆ...ஆ...ஆஆ...ஆ... ஆ...ஆஅ...ஆ...ஆ...ஆஆ...ஆ...

பெண்: எப்ப எப்ப எப்ப என ஏங்கிய வயசுக்கு கல்யாண யோகம் இப்ப இப்ப இப்ப என எழுதிடும் நிலைமையில் சந்தோஷ ராகம்

பெண்: மின்னல் வந்தாடும் கண்கள் மைப்பூசும் மஞ்சள் மாங்கல்யம் சூடும் வைபோகம் வைகாசி மாசத்திலோ..

ஆண்: முதல் முதல் மணமகள் மயங்கிட விரல் தொட பூக்கும் பன்னீர் பூ அழகிய தலைமகன் மது உண்ண இதழ்களில் அமரும் தேன் வண்டும்

ஆண்: வானில் வில்லாடும் கண்கள் வைடூரியம் காணும் சிங்காரம் காட்டும் செந்தூரம் ஒய்யாரி நீ அல்லவோ

பெண்: ஆஹ் எப்ப எப்ப எப்ப என ஏங்கிய வயசுக்கு கல்யாண யோகம் இப்ப இப்ப இப்ப என எழுதிடும் நிலைமையில் சந்தோஷ ராகம்

பெண்: நேசங்கள் நீங்காது நீ தொடும் நேரங்கள் தேனாகுமா
ஆண்: பாலும் தேனும் ஊறிடும் மனம் மேலும் கீழும் தாவிடும்

பெண்: நவமத மனம் பருகும் மனம்தான் மயங்கிடும் சுபதருணம்
ஆண்: தொடதொட மடி தவழும் இடைதான் புதுப்புது கதை எழுதும்
பெண்: பெண் உதட்டிலே புரிந்தாய் பல ஸ்வரம்

பெண்: மின்னல் வந்ததாடும் கண்கள் மைப்பூசும் மஞ்சள் மாங்கல்யம் சூடும் வைபோகம் வைகாசி மாசத்திலோ

ஆண்: கொஞ்சட்டுமா கூடிடும் நலம் எட்டி நின்றால் நியாயமா
பெண்: கையத் தொட்டால் ஆசைகள் எழும் சொந்தம் என்ன நீங்குமா

ஆண்: மடிவிழ கொடி வரலாம் எனக்கோர் மதுச்சுவை கொடுத்திடலாம்
பெண்: வசந்தங்கள் நெருங்கிடலாம் அதற்குள் பல சுகம் நீ பெறலாம்
ஆண்: நான் விரல் தொடும் இடம்தான் இனித்திடும்

பெண்: அஹ எப்ப எப்ப எப்ப என ஏங்கிய வயசுக்கு கல்யாண யோகம் இப்ப இப்ப இப்ப என எழுதிடும் என் நிலைமையில் சந்தோஷ ராகம்

பெண்: {அஹ எப்ப எப்ப எப்ப என ஏங்கிய வயசுக்கு கல்யாண யோகம்
ஆண்: அழகிய தலைமகன் மதுவுண்ண இதழ்களில் அமரும் தேன் வண்டும்} (2)

Male and
Female: Aa..aaa...aa..aa..aaa..aa.. Aa..aaa...aa..aa..aaa..aa.. Aa..aaa...aa..aa..aaa..aa..

Female: Eppa eppa eppa ena Yaengiya vayasukku kalyaana yogam Ippa ippa ippa ena ezhunthidum Nilamaiyil santhosa raagam

Female: Minnal vanthaadum kangal maipoosum Manal maangalyam soodum vaibogam Vaikaasi maasaththilo

Male: Mudhal mudhal manamagal mayangida Viral thoda pookkum panneer poo Azhagiya thalaimagan madhu unna idhazhgalil Amarum thaen vandum

Male: Vaanil villaadum kangal vaidooriyam Kaanum singaaram kaattum senthooram Oiyaari nee allavo

Female: Aah eppa eppa eppa ena Yaengiya vayasukku kalyaana yogam Ippa ippa ippa ena ezhunthidum Nilamaiyil santhosa raagam

Female: Nesangal neengaathu nee thodum Nerangal subatharunam
Male: Thodathoda madi thavazhum idaithaan Pudhupudhu kadhai ezhuthum
Female: Penn udhattilae purinthaai pala swaram

Male: Mudhal mudhal manamagal mayangida Viral thoda pookkum panneer poo Azhagiya thalaimagan madhu unna idhazhgalil Amarum thaen vandum

Female: Minnal vanthaadum kangal maipoosum Manal maangalyam soodum vaibogam Vaikaasi maasaththilo

Male: Mudhal mudhal manamagal mayangida Viral thoda pookkum panneer poo Azhagiya thalaimagan madhu unna idhazhgalil Amarum thaen vandum

Male: Konjattumaa koodidum nalam Etti nindraal niyaayamaa
Female: Kaiyai thottaal aasaigal ezhum Sontham enna neengumaa

Male: Madivizha kodi varalaam enakkor Madhu suvai koduththidalaa,
Female: Vasanthangal nerungidalaam Adharkkula pala suggam nee peralaam
Male: Naan viral thodum idamthaan iniththidum

Female: Aah eppa eppa eppa ena Yaengiya vayasukku kalyaana yogam Ippa ippa ippa ena ezhunthidum Nilamaiyil santhosa raagam

Male: Vaanil villaadum kangal vaidooriyam Kaanum singaaram kaattum senthooram Oiyaari nee allavo

Female: {Aah eppa eppa eppa ena Yaengiya vayasukku kalyaana yogam
Male: Azhagiya thalaimagan madhu unna idhazhgalil Amarum thaen vandum} (2)

Other Songs From Sambavam (1991)

Similiar Songs

Most Searched Keywords
  • maara movie song lyrics in tamil

  • kannalane song lyrics in tamil

  • 90s tamil songs lyrics

  • en kadhale lyrics

  • ilayaraja song lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • gaana songs tamil lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • tamil song writing

  • paadariyen padippariyen lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • aarariraro song lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • only tamil music no lyrics

  • narumugaye song lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • thamizha thamizha song lyrics

  • old tamil karaoke songs with lyrics free download