Added Date: Feb 11, 2022
பெண்: முருங்கக்கா பாவக்கா வெண்டக்கா கத்திரிக்கா முருங்கக்கா பாவக்கா...
பெண்: முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்பா நீ மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்பா
பெண்: சுண்டக்கா வெண்டக்கா வாழக்கா நீ பாத்துக்கோ சின்னக்கா பெரியக்கா யாரக்கா நீ வாங்கிக்கோ எல்லாமே இருக்குக்கா இல்லாத கா ஆப்பிரிக்கா
பெண்: முருங்கக்கா வாங்கிப் பாரு முருகப்போய்.. மூக்கு மேலே வெரல வைப்பே முனியப்போய்.
பெண்: முருங்கக்கா வேணுமுன்னா வளச்சு பாத்து வாங்கணும் முள்ளங்கி வேணுமுன்னா இலையோட வாங்கணும்
பெண்: வெண்டக்கா வேணுமுன்னா கிள்ளி பாத்து வாங்கணும் கொத்தவரங்கா வேணுமுன்னா ஒடிச்சு பாத்து வாங்கணும்
பெண்: பிஞ்சு மாங்கா வேணுமுன்னா அமுக்கி பாத்து வாங்கணும் கன்னிப் பொண்ண மட்டும் நீங்க கைத் தொடாம வாங்கணும் எல்லாமே இருக்குக்கா இல்லாத கா ஆப்பிரிக்கா

பெண்: வயத்துக்குள்ள சூடிருந்தா கீரத்தண்டு நல்லது வந்த நீரு பிரியலன்னா வாழத்தண்டு நல்லது படுத்தும் சர்க்கர வியாதி வந்தா பாவக்கா நல்லது பரம்பரையா பித்தம் வந்தா புதினாவும் நல்லது
பெண்: கொத்தமல்லி வாங்கி பாரு குளிர்ச்சி அதில் உள்ளது நீ குமரிப் பெண்ண எட்டி நில்லு குடும்பத்துக்கே நல்லது எல்லாமே இருக்குக்கா இல்லாத கா
ஆண்: ஆப்பிரிக்கா

பெண்: சுண்டக்கா வெண்டக்கா வாழக்கா நீ பாத்துக்கோ சின்னக்கா பெரியக்கா யாரக்கா நீ வாங்கிக்கோ முருங்கக்கா...பாவக்கா..வெண்டக்கா...கத்திரிக்கா...ஹோய்

Female: Murungakkaa paavakkaa vendakkaa kaththarikkaa Murungakkaa paavakkaa..
Female: Murungakkaa vaangi paaru murugappaa Nee mookku melae verala vaippae muniyappaa Murungakkaa vaangi paaru murugappaa Nee mookku melae verala vaippae muniyappaa
Female: Sundakkaa vendakkaa vaazhakkaa nee paaththukko Chinnakkaa periyakkaa yaarakkaa nee vaangikkiko Ellaamae irukkukkaa illaatha kaa africa
Female: Murungakkaa vaangi paaru murugappoi. Mookku melae verala vaippae muniyappoi..
Female: Murungakkaa venumunnaa Valachchu paaththu vaanganum Mullangi venumunnaa Ilaiyoda vaanganum
Female: Vendakkaa venumunnaa Killi paaththu vaanganum Kotthavarangaa venumunnaa Odichchu paaththu vaanganum
Female: Pinjju maanga venumunnaa Amukki paaththu vaanganum Kanni ponna mattum neenga Kai thodaama vaanganum Ellaamae irukkukkaa illaatha kaa africa
Female: Murungakkaa vaangi paaru murugappaa Nee mookku melae verala vaippae muniyappaa Murungakkaa vaangi paaru murugappaa Nee mookku melae verala vaippae muniyappaa
Female: Vayaththukulla soodirunthaa keeraththandu nallathu Vantha neeru piriyalannaa vaazhaththandu nallathu Paduththum sarkkara viyaathi vanthaa paavakkaa nallathu Parambaraiyaa piththam vanthaa pudhinaavum nallathu
Female: Koththamalli vaangi paaru kulirchchi adhil ullathu
Nee kumari ponna etti nillu kudumbaththukkae nallathu
Ellaamae irukkukkaa illatha kaa
Male: Africa
Female: Murungakkaa vaangi paaru murugappaa Nee mookku melae verala vaippae muniyappaa Murungakkaa vaangi paaru murugappaa Nee mookku melae verala vaippae muniyappaa
Female: Sundakkaa vendakkaa vaazhakkaa nee paaththukko Chinnakkaa periyakkaa yaarakkaa nee vaangikkiko Murungakkaa...paavakkaa...vendakkaa...kaththarikkaa.hoi
aagasam song soorarai pottru mp3 download
tamil christian songs lyrics
karaoke songs in tamil with lyrics
tamil melody lyrics
tamil hit songs lyrics
96 song lyrics in tamil
alagiya sirukki tamil full movie
tamil melody songs lyrics
hanuman chalisa tamil lyrics in english
national anthem lyrics tamil
google google panni parthen song lyrics
i songs lyrics in tamil
google google song tamil lyrics
malargale malargale song
sivapuranam lyrics
ben 10 tamil song lyrics
thalattuthe vaanam lyrics
kutty pasanga song
tamil love feeling songs lyrics video download
happy birthday tamil song lyrics in english