Added Date: Feb 11, 2022
ஆண்: பொன் வானில் மீன் உறங்க பூந்தோப்பில் தேன் உறங்க அன்பே உன் ஞாபகத்தில் எங்கே போய் நான் உறங்க கண்ணோடு தூக்கம் ஏது நீ இல்லையேல் கண்ணீரில் நீந்துகின்றேன் தேன் முல்லையே புது தேன் முல்லையே..
ஆண்: புயல் காற்றில் மரங்கள் சாயும் மலை சாயுமா பூவே நம் காதல் மண்ணில் சாயாதம்மா வெய்யில் நாளில் நதிகள் காயும் கடல் காயுமா வாழ்வே நம் காதல் வெள்ளம் காயாதம்மா
ஆண்: என் ஜீவனே ஓ ஓ என் ஜீவனே கார்கால மின்னல்கள் இடியோடு வந்தாலும் நீள் வானம் இரண்டாகுமா கீழ்வர்க்கம் மேல்வர்க்கம் என்கின்ற பேதங்கள் நேசத்தை துண்டாடுமா
ஆண்: உனக்காகவே உயிர் வாழ்கிறேன் விடும் மூச்சும் உனக்காக இல்லை வாழ்க்கை எதற்காக..
ஆண்: பொன் வானில் மீன் உறங்க..
ஆண்: உனைத் தேடி வருவேன் கண்ணே நடுராத்திரி நீயின்றி நாளும் இங்கு சிவராத்திரி நடந்தாச்சு நிலவைத் தேடி பல ராத்திரி நான் காண வேண்டும் உன்னால் நவராத்திரி
ஆண்: நீ காத்திரு ஓ ஓ எதிர்ப்பார்த்திரு அன்பே என் பாட்டுக்கு அன்றாடம் உன் பார்வை ஆதார சுதியல்லவா பொன்னே உன் தோள் சேர முடியாமல் தடை போடும் பொல்லாத விதியல்லவா
ஆண்: அதை மாற்றுவேன் உனைத் தேற்றுவேன் அடி ஊரார் தடுத்தாலும் உயிர்க் காதல் அரங்கேறும்

Male: Ponvaalil meenuranga.. Poonthoppil thaenuranga.. Anbae un nyabagathil.. Engae poi naanuranga.. Kannodu thookkam yedhu. nee illaiyae ye Kanneeril neendhukindren.. thaen mullaiyae Pudhu thaen mullaiyae
Male: Puyal kaatril marangal saayum. Malai saayuma.aa Poovae nam kaadhal mannil. Saayaathamma aa..haa Veiyil naalil nadhigal kaayum. Kadal kaayuma aa..haa Vaazhvae nam kaadhal vellam. Kaayaathamma
Male: En jeevanae. ho oh en jeevanae.. Kaarkaala minnalgal idiyodu vanthaalum. Neelvaanam rendaaguma Keezhvargam melvargam enkindra baedhangal. Naesaththai thundaaduma Unakkaagavae uyir vaazhgiren.. Vidum moochum unakkaaga Illai vaazhkkai edharkaaga.
Male: Ponvaalil meenuranga..
Male: Unai thedi varuven kannae. Nadu raathiri Nee indri naalum ingu. sivaraathiri Nadanthaachu nilavai thaedi. Pala raathiri Naan kaana vendum unnaal. navaraathiri
Male: Nee kaathiru. ooh edhir paarthiru. Anbae en paattukku andraadam un paarvai.. Aadhara sruthi allava Ponnae un thol sera mudiyaamal thadaipodum. Pollaadha vidhi allava Adhai maatruven unai thetruven.. Adi ooraar thaduthaalum Uyir kaadhal arangerum..
Male: Ponvaalil meenuranga.. Poonthoppil thaenuranga.. Anbae un nyabagathil.. Engae poi naanuranga.. Kannodu thookkam yedhu. nee illaiyae ye Kanneeril neendhukindren.. thaen mullaiyae Pudhu thaen mullaiyae
mahabharatham lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
tamil devotional songs karaoke with lyrics
google google vijay song lyrics
master lyrics in tamil
tamil devotional songs lyrics in english
tamil christmas songs lyrics
cuckoo enjoy enjaami
lyrics video tamil
mahabharatham song lyrics in tamil
national anthem in tamil lyrics
youtube tamil karaoke songs with lyrics
kutty pattas movie
sri guru paduka stotram lyrics in tamil
isaivarigal movie download
kutty story song lyrics
hanuman chalisa in tamil lyrics in english
sad song lyrics tamil
song lyrics in tamil with images
neeye oli sarpatta lyrics