Thai Masi Panguni Song Lyrics

Vasanthakala Paravai cover
Movie: Vasanthakala Paravai (1991)
Music: Deva
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: ஹோய்.ஹோய்..ஹோய்.ஹோய். ஆண்
குழு: ஹோய்.ஹோய்..ஹோய்.ஹோய். பெண்
குழு: ஹோய்.ஹோய்..ஹோய்.ஹோய். ஆண்
குழு: ஹோய்.ஹோய்..ஹோய்.ஹோய்.

பெண்
குழு: {ஹோய். ஆண்
குழு: ஹோய்.ஹோய்..ஹோய்.ஹோய். பெண்
குழு: ஹோய். ஆண்
குழு: ஹோய்.ஹோய்..ஹோய்.ஹோய்.} (2)

பெண்
குழு: தை மாசி பங்குனி போயி சித்திர மாசம்.. ஆண்
குழு: அப்பப்பா குப்பத்திலெங்கும் நெத்திலி வாசம்..

ஆண்: தை மாசி பங்குனி போயி சித்திர மாசம்..
குழு: மாசம்
பெண்: அப்பப்பா குப்பத்திலெங்கும் நெத்திலி வாசம்..
குழு: வாசம்.
ஆண்: பூமாலை மாத்திகிட்ட புருஷன் ஓரச கூடாதா மாமான்னு மாங்குயில்தான் மதுர தமிழில் பாடாதா
பெண்: அடி ஆத்தி...
குழு: மாப்பிள்ள பொண்ணுக்கு பாடணும் பல்லாண்டு...

குழு: .............

ஆண்: தீக்குச்சி மோதினாக்க மத்தாப்பு எரியும்
குழு: ஹோய் ஹோய்
ஆண்: தேனே நான் தீண்டினாக்க என்னான்னு புரியும்
குழு: ஹோய் ஹோய்
பெண்: எல்லாரும் பாக்குறாங்க என் மானம் வாங்காதே ஏதாச்சும் சொல்லிப்புட்டா என் நெஞ்சு தாங்காதே

ஆண்: ஹாஹாஹாஹா முடிஞ்சாச்சு தாலி அது ஒண்ணுதான் லைசன்ஸு கெடச்சாச்சு அதுவும் இனி பேச்சென்ன சைலன்சு
பெண்: என்னாத்த நீ சொன்னாக் கூட போகாது வெட்கம் நாணம்...

பெண்: தை மாசி பங்குனி போயி சித்திர மாசம்..
குழு: மாசம்
ஆண்: அப்பப்பா குப்பத்திலெங்கும் நெத்திலி வாசம்..வாசம்..

பெண்: மாமா நீ தூண்டி போட உன்னால நானு
குழு: ஹோய் ஹோய்
பெண்: மாட்டாம மாட்டிக்கிட்டேன் செவ்வாலமீனு
குழு: ஹோய் ஹோய்
ஆண்: மாமாங்கம் ஆயிப் போச்சு உன்னால நான் தூங்கி வாடாம வாடிப் போனேன் உள்மூச்சு நான் வாங்கி அப்பா

பெண்: அடி வானம் தழுவ கடல் பொங்குது அங்கேதான் அதப் பாத்த பிறகு மனம் துள்ளுது இங்கேதான்
ஆண்: எல்லாத்துக்கும் நேரம் காலம் வந்தாச்சு மானே மானே..

பெண்
குழு: தை மாசி பங்குனி போயி சித்திர மாசம்..
பெண்: மாசம்.. ஆண்

ஆண்: வாசம்..

Female
Chorus: Hoi hoi hoi hoi Male
Chorus: Hoi hoi hoi hoi Female
Chorus: Hoi hoi hoi hoi Male
Chorus: Hoi hoi hoi hoi

Female
Chorus: {Hoi Male
Chorus: Hoi hoi hoi Female
Chorus: Hoi Male
Chorus: Hoi hoi hoi } (2)

Female
Chorus: Thai maasi panguni poyi sithira masam Male
Chorus: Appappa kuppathilengum nethili vaasam

Male: Thai maasi panguni poyi sithira masam
Chorus: Maasam
Female: Appappa kuppathilengum nethili vaasam
Chorus: Vaasam
Male: Poomaalai maathikkitta purushan orasa koodatha Maamannu maanguyilthaan madhura thamilil paadatha
Female: Adi aathi Female
Chorus: Maapilla ponnukku paadanum pallaandu

Chorus: ..........

Male: Theekutchhi modhinaakka mathaappu eriyum
Chorus: Hoi hoi
Male: Thaenae naan theendinaakka ennaannnu puriyum
Chorus: Hoi hoi
Female: Ellarum paakuranga en maanam vaangathae Yedhaachum solliputta en nenju thaangathae

Male: Hahahaha Mudinjaachu thaali adhu onnu thaan license Kedachachu adhuvum ini pechenna license
Female: Ennatha nee sonnaa koda pogaadhu vetkam naanam

Female: Thai maasi panguni poyi sithira masam
Chorus: Maasam
Male: Appappa kuppathilengum nethili vaasam vaasam

Female: Maama nee thoondi poda unnala naanu
Chorus: Hoi hoi
Female: Mattaama maattikkitten sevvaazha meenu
Chorus: Hoi hoi
Male: Maamaangam aayi pochu unnala naan thoongi Vaadama vaadi ponen ulmoochu naan vaangi appa

Female: Adi vaanam thazhuva kadal ponguthu angae thaan Adha paatha piragu manam thulludhu ingae thaan
Male: Ellathukkum neram kaalam vandhaachu maanae maanae

Female
Chorus: Thai maasi panguni poyi sithira masam
Female: Masam Male
Chorus: Appappa kuppathilengum nethili vaasam
Male: Vaasam

Male: Thai maasi panguni poyi sithira masam
Chorus: Maasam
Female: Appappa kuppathilengum nethili vaasam
Chorus: Vaasam
Male: Poomaalai maathikkitta purushan orasa koodatha Maamannu maanguyilthaan madhura thamilil paadatha
Female: Adi aathi Female
Chorus: Maapilla ponnukku paadanum pallaandu

Female
Chorus: Thai maasi panguni poyi sithira masam
Female: Masam Male
Chorus: Appappa kuppathilengum nethili vaasam
Male: Vaasam

Chorus: ...........

Other Songs From Vasanthakala Paravai (1991)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil love song lyrics in english

  • tamil song lyrics video download for whatsapp status

  • best tamil song lyrics for whatsapp status download

  • hanuman chalisa in tamil lyrics in english

  • tamil karaoke songs with lyrics download

  • mgr padal varigal

  • alaipayuthey karaoke with lyrics

  • master the blaster lyrics in tamil

  • ka pae ranasingam lyrics

  • tamil songs lyrics download for mobile

  • soorarai pottru songs lyrics in english

  • chinna sirusunga manasukkul song lyrics

  • 3 movie songs lyrics tamil

  • cuckoo cuckoo dhee lyrics

  • kanakangiren song lyrics

  • tamil song lyrics with music

  • sarpatta parambarai dialogue lyrics

  • kuruthi aattam song lyrics

  • karnan movie song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics free download