Added Date: Feb 11, 2022
ஆண்: ............
ஆண்: என்னக் கேட்டா வித்துப்புட்டா பத்து மாசம் சுமந்த ஆத்தா அப்பங்காரன் கூப்பிட்டதும் முந்தானைய விரிச்சிப்புட்டா

ஆண்: எல்லாரும் கேட்டுங்கடா வந்து மாட்டிக்கிட்டேன் இங்கு மாட்டிக்கிட்டேன் மனக் குறையப் போக்க தொரையப் போல ஒரைய வாங்கி ஊத்திக்கிட்டேன்.
ஆண்: என்னக் கேட்டா வித்துப்புட்டா பத்து மாசம் சுமந்த ஆத்தா
ஆண்: பொல்லாத பணத் திமிரு போடுதடா ஆட்டம் அது புத்திக் கெட்ட கூட்டம் நான் பாத்திருக்கேன் நோட்டம் என் கையிலதான் மாட்டும்
ஆண்: பொன்னான மனசு ரெண்டு வந்தததான் பாத்து நான் வச்சேனடா சேத்து அது பாடுறத கேட்டு பணம் வச்சதடா வேட்டு
ஆண்: என் நெஞ்சு தாங்கலையே
ஆண்: என் நெஞ்சு தாங்கலையே உண்டாசுடா கோவம் நான் உட்டேன் பாரு சாபம் அட சின்னஞ்சிறுசு காதலிச்சா அதுல என்ன குத்தம் இங்கு எவனுமில்ல சுத்தம் அந்த சோகம் தீர டேப் அடிச்சு பாடுறேனே சிந்து என் பக்கம் வந்து குந்து.
ஆண்: என்னக் கேட்டா வித்துப்புட்டா பத்து மாசம் சுமந்த ஆத்தா அடி ஆத்தா
ஆண்: என்னாத்த கொண்டு வந்தோம் பொறக்குறப்போ கூட ஒரு பொட்டி வச்சு மூட உயிர் போகுறப்போ விட்டு கூட வந்துடுமா துட்டு அப்பவே தேவதாசு சொன்னான் ஒரு ஞாயம் அது எல்லாமும் தான் மாயம் இது எட்டடுக்கு வீடு இதன் சொந்தம் அந்த காடு
ஆண்: எல்லாரும் உள்ளவரை
ஆண்: எல்லாரும் உள்ளவரை சந்தோஷத்தை தேடு அட சங்கீதத்த பாடு கொஞ்சம் சாராயத்த ஏத்திக்கிட்டு கும்மாளமா ஆடு டப்பாங்குத்துகள போடு அட ஆட்டம் பாட்டம் சேர்ந்துகிட்டா உனக்கு ஏது கவலை நீ வெலக்கி எடுத்த தவல.

ஆண்: எல்லாரும் கேட்டுங்கடா டேய் வந்து மாட்டிக்கிட்டேன் இங்கு மாட்டிக்கிட்டேன் மனக் குறையப் போக்க தொரையப் போல ஒரைய வாங்கி ஊத்திக்கிட்டேன்.

Male: Hoo oo ooo hoo oooo Hoo oo ooo hoo oooo Hoo oo ooo ooo ooo Hooo ooo hooo hooo ooo oo hoi
Male: {Enna ketta vithuputta Pathu maasam sumandha aatha Appangaaran koopittadhum Mundhaanaiya virichiputta} (2)
Male: Ellarum kettukongada Vandhu maattikkitten Ingu maattikkitten Mana kuraiyai pokki thoraiya pola Oraiya vangi oothikkitten
Male: Enna ketta vithuputta Pathu maasam sumandha aatha
Male: Polladha panathimiru Poduthada aattam Adhu buthiketta koottam Naan paathirukken nottam En kaiyila thaan maattum
Male: Ponnaana manasu rendu Vandhuthaan paathu Naan vechendaa saethu Adhu paaduradha kettu Panam vechadhada vettu
Male: En nenju thaangalaiyae
Male: En nenju thaangalaiyae Undaachudaa kovam Naan utten paaru saabam Ada sinnanjirusu kaadhalicha Adhula enna kutham Ingu evanumilla sutham Andha soogam theera Tape adichu paadurenae sindhu En pakkam vandhu kundhu
Male: Enna ketta vithuputta Pathu maasam sumandha aatha Adi aatha
Male: Ennatha kondu vanthom Porakarappo kooda Oru potti vachu mooda Uyir pogurappo vittu Kooda vandhudumaa thuttu Appavae devadesu sonnan oru nyaayam Adhu ellamum than maayam Idhu ettadukku veedu Idhan sondham andha kaadu
Male: Ellarum ullavarai
Male: Ellarum ullavarai Sandhosathai thaedu Ada sangeethatha paadu Konjam saarayatha yethukittu Kummalama aadu dappanguthukkala podu Ada aattam pattam serndhukitta Unakku yedhu kavalai nee velakki edutha thavala
Male: Enna ketta vithuputta Pathu maasam sumandha aatha Appangaaran koopittadhum Mundhaanaiya virichiputta
Male: Ellarum kettukongada deiii Vandhu maattikkitten Ingu maattikkitten Mana kuraiyai pokki thoraiya pola Oraiya vangi oothikkitten daa
Male: Enna ketta vithuputta Pathu maasam sumandha aatha
tamil lyrics song download
uyire uyire song lyrics
maara movie song lyrics in tamil
oh azhage maara song lyrics
tamil gana lyrics
thenpandi seemayile karaoke
amman kavasam lyrics in tamil pdf
kutty pattas full movie in tamil
christian songs tamil lyrics free download
malto kithapuleh
tamil love song lyrics for whatsapp status
tamil happy birthday song lyrics
bhaja govindam lyrics in tamil
tamil2lyrics
yaar azhaippadhu song download
best tamil song lyrics for whatsapp status download
lollipop lollipop tamil song lyrics
usure soorarai pottru
one side love song lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics