Kamma Karaiyil Song Lyrics

Varalaaru cover
Movie: Varalaaru (2006)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Naresh and Sowmiya

Added Date: Feb 11, 2022

பெண்: ............

குழு: .........

பெண்: கம்மா கம்மா கம்மா கம்மா கம்மா கம்மா கம்மா..ஆஅ..

பெண்: கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா சும்மா நீ வெளுத்துக்கட்டு

ஆண்: சந்தர்ப்பம் உனக்கு நல்லா தான் இருக்கு சும்மா நீ பொளந்து கட்டு

பெண்: நேரம் ஆச்சி நிச்சயம் ஆச்சி உனக்கும் எனக்கும் ஜல்லிக்கட்டு.ஊ

ஆண்: ஆ ரெட்ட கையில் கட்டி தாள் போட்டு உன் மார்புக்க்குள்ள என்ன பூட்டு..

பெண்: நான் ஆளாயி வருசம் ஏழாகி போச்சி நீ கொஞ்சம் லேட்..

பெண்: ஊவ்வா ஊவ்வா ஊவ்வா..ப்ர்ர்ர். உவ்வா உவ்வா உவ்வா..ப்ர்ர்ர். ஊவ்வா ஊவ்வா ஊவ்வா..ப்ர்ர்ர். உவ்வா உவ்வா உவ்வா..ப்ர்ர்ர்.

ஆண்: கட்டில் மேலே கபடி கபடி காமன்தாண்டி ரெபரீ ரெபரீ
பெண்: காம்புகிள்ளி சுண்ணாம்பு தடவி பாக்க கடிச்சி வெத்தலய போடு

ஆண்: தொட்டு தொட்டு கன்னம் விட்டு விட்டு கொஞ்சம் சுட்டு சுட்டு திங்கலாம்
பெண்: ஆச வந்தா நீங்க ரொம்ப மோசம் அந்த ஆழ்கடலே தேவலே

ஆண் மற்றும்

பெண்: கம்மா கரையிலே உம்மா கொடுக்கவா சும்மா நீ வெளுத்து கட்டு

ஆண்: சந்தர்ப்பம் உனக்கு நல்லாதான் இருக்கு சும்மா நீ பொளந்து கட்டு

குழு: .........

பெண்: கம்மா கம்மா கம்மா கம்மா கம்மா கம்மா கம்மா.ஆஅ..ஆ.

ஆண்: இலைய விரிச்சி தண்ணியும் தெளிச்சி ஹய்யோ பசிக்குது பந்திய போடு

பெண்: கட்டி இருப்பாள் கன்னி குமரி எல்லை தொடணும் என்னை திமிறீ.

ஆண்: முத்தத்துக்கே ஜாமம் பத்தவில்லை கொஞ்சம் தூங்க சொல்லு சேவலை

பெண்: கட்டிக்கிட்டு இன்பம் கொட்டிக்கிட்டு கொஞ்சம் விட்டு விட்டு தூங்கணும் ம்ம்ம்.

பெண்: கம்மா கம்மா கம்மா கம கம கம கம கம

பெண்: கம்மா கரையிலே. ஆஆ..ஆஅ..பர்ர் கம்மா கரையிலே. உம்மா கொடுக்கவா சும்மா நீ வெளுத்து கட்டு

ஆண்: ஆ ரெட்ட கையில் கட்டி தாள் போட்டு உன் மார்புக்க்குள்ள என்ன பூட்டு

ஆண் மற்றும்
பெண்: {ஊவ்வா ஊவ்வா ஊவ்வா..ப்ர்ர்ர். உவ்வா உவ்வா உவ்வா..ப்ர்ர்ர். ஊவ்வா ஊவ்வா ஊவ்வா..ப்ர்ர்ர். உவ்வா உவ்வா உவ்வா..ப்ர்ர்ர்.} (2)

பெண்: கம்மா கம்மா கம்மா கம கம கம கம கம..ஆ.

Female: {Ooah ooah oooah... Ooah ooah oooah.. Ooah ooah oooah.. Ooah ooah oooah..} (2)

Chorus: Hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi

Female: Kamma kamma kamma Kamma kamma kamma Kammaaa..aaa...

Female: Kamma karayilae Umma kudukkavaa Summa nee veluthu kattu

Male: Santharpom unakku Nalla thaan irukku Summa nee polandhu kattu

Female: Neram aachi Nichaiyam aachi Unakkum enakkum jallikattuu.uu

Male: Aa retta kaiyil katti Thaar pottu Un maarbukkullae enna poottu

Female: Naan aazhaagi varusam Ezhaagi pochi nee koncham late

Female: Ooah ooah oooah...brrr.. Ooah ooah oooah...brrr.. Ooah ooah oooah...brrr.. Ooah ooah oooah...brrr..

Male: Kattil melae kabadi kabadi Kaamandhaandi refaree refaree
Female: Kaambakilli sunnamba thadavi Paakka kadichi vethalaya podu

Male: Thottu thottu kannam Vittu vittu Koncham suttu suttu thinganam
Female: Aasa vanthaa neenga Romba mosam Antha aalkadalae thevalae

Male &
Female: Ooah ooah oooah...brrr.. Ooah ooah oooah...brrr.. Ooah ooah oooah...brrr.. Ooah ooah oooah...brrr..

Female: Kamma karayilae Umma kudukkavaa Summa nee veluthu kattu

Male: Santharpom unakku Nalla thaan irukku Summa nee polandhu kattu

Chorus: ..............

Female: Kamma kamma kamma Kamma kamma kamma Kammaaa..aaa..aa..

Male: Yelaya virichu Thanniyum thelichu Haiyyo pasikkudhu pandhiya podu

Female: Katti iruppaal Kanni kumari ellai thodanum Ennai thimireee..

Male: Muthathukkae jaamam Pathavillai Koncham thoonga chollu sevala

Female: Kattikkittu inbam Kottikkittu Koncham vittu vittu thoonganum mmm..

Female: Kamma kamma kamma Kama kama kama kama kama

Female: Kamma karayilae.. Aae..aaa.brr Kamma karayilae.. Umma kudukkavaa Summa nee veluthu kattu

Male: Santharpom unakku Nalla thaan irukku Summa nee polandhu kattu

Female: Neram aachi Nichaiyam aachi Unakkum enakkum jallikattuu.uu

Male: Aa retta kaiyil katti Thaar pottu Un maarbukkullae enna poottu

Female: Naan aazhaagi varusam Ezhaagi pochi nee koncham late

Male &
Female: {Ooah ooah oooah...brrr.. Ooah ooah oooah...brrr.. Ooah ooah oooah...brrr.. Ooah ooah oooah...brrr..} (2)

Female: Kamma kamma kamma Kama kama kama kama kama.aa..

Other Songs From Varalaaru (2006)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru movie song lyrics in tamil

  • sad song lyrics tamil

  • song lyrics in tamil with images

  • uyire uyire song lyrics

  • chellamma song lyrics

  • ennavale adi ennavale karaoke

  • aagasam soorarai pottru lyrics

  • lyrics of soorarai pottru

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tik tok tamil song lyrics

  • enjoy enjami song lyrics

  • maara song tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • pongal songs in tamil lyrics

  • enjoy enjaami meaning

  • master lyrics in tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • cuckoo cuckoo dhee lyrics

  • best tamil song lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil download