Thottapuram Song Lyrics

Varalaaru cover
Movie: Varalaaru (2006)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Leon James, Sonu Kakkar,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்

குழு: தொத்தாபுரம் ஹேய் சொந்தபுரம் தொத்தாபுரம் ஹேய் சொந்தபுரம் தொத்தாபுரம் ஹேய் ஹேய் ஹேய் சொந்தபுரம் தொத்தாபுரம் தொத்தாபுரம்

பெண்: தினம் தினம் தினம் தீபாவளி. உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி. தினம் தினம் தினம் தீபாவளி. உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி.

குழு: இது தொத்தாபுரம் டோய். தொட்டா சீனி சக்கர டோய். வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு ஹோய்.

ஆண்: இது தொத்தாபுரம் டோய். தொட்டா சீனி சக்கர டோய். வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு ஹோய்.

பெண்: இப்போ நாட்டு கோழி காவலா இல்ல காட்டு கோழி காவலா இக்கட கோழி பண்ண இருக்குமாமையா

ஆண்: சொந்தபுரம் போன சத்துணவு தாண்டி. அந்த புரம் வந்தோம் என்ன தருவ சீண்டி.

பெண்: மாமியாரு வீட்டு மஜா மஜா மஜா மஜாவுக்கு. நாங்க கேரண்டி.

பெண்: தினம் தினம் தினம் தீபாவளி. உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி. தினம் தினம் தினம் தீபாவளி. உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி. ஒஹ்ஹ்ஹ்ஹ ஓ ஓ ஓ ஓ தீபாவளி தினம் தீபாவளி தீபாவளி

குழு: சூடு சூடு பாக சூடு குல தண்டி சூடு. அரே ஆடு ஆடு ஆட்டலடி மஸ்திபாண்டா பாடு. இது கன்னியாகுமாரி எம கயலனமாரி இது உன்கோலையாரி அரேய் பக்கா சோம்பேறி

பெண்: ஒஹ்ஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ ஒஹ்ஹ்ஹ ஒஹ்ஹ ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்.

பெண்: ஒச்சாறு ஒச்சாறு ஒச்சாறு பாபு காரு.. இவ ஒசரம் பாத்து கொடுபாரு பென்ஸ் காரு.

பெண்: ஒச்சாரு ஒச்சாரு ஒச்சாரு பாபு காரு.

ஆண்: நின்னா ஒரு சுகமும் கொஞ்சம் கவுந்த ஒரு சுகமும் பல விதமா குடுப்பீங்க வேறென்ன குடுப்பீங்க.

பெண்: வெரலில் சுளுக்கு எடுப்போம். ஒங்க நகத்தில் அழுக்கு எடுப்போம். புத்தி மயங்கி கெடபீங்க. மறுநாள் தெளிவீங்க.

பெண்: முறுக்கு முறுக்கு சரக்கில் இருக்கு முறுக்கு உனக்கும் எனக்கும் பழைய கணக்கு இருக்கு. இருக்கு

ஆண்: மடிச்சி தந்த வெத்தல. கொஞ்சம் செவக்க வில்ல பாரு.
பெண்: நான் கடிச்சி தந்த வெத்தல. ரொம்போ செவக்கும் இத போடு.

பெண்: தினம் தினம் தினம் தீபாஆஆஆஆவளி. ஹோய் ..

குழு: இது தொத்தாபுரம் டோய். தொட்டா சீனி சக்கர டோய். வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு ஹோய்

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹிஹெய்

பெண்: நீதப மாபா மாபா நீதப மாபா மாபா நீதப .... நீதப .

ஆண்: பசியோ மொத்தம் ரெண்டு அடி எனக்கும் அது உண்டு. நீ ரெண்டும் தீர்ப்பாயோ சொர்க்கத்தில் சேர்பாயோ.

பெண்: மீசை ரொம்ப சிறிசு. உன் ஆசை ரொம்ப பெருசு. அட கடுகு சிறுத்தாலும்.. காரம் தான் போகாது.

பெண்: முறுக்கு முறுக்கு சரக்கில் இருக்கு முறுக்கு. உனக்கும் எனக்கும் பழைய கணக்கு இருக்கு.

ஆண்: அடியே சிறு மிதியே ஏன் இந்த நாட்டம்.

பெண்: விதையே இல்லாத கனி விளைகின்ற தோட்டம்

பெண்: தினம் தினம் தினம் தீபாவளி. ஒஹ்ஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ..

பெண்: தினம் தினம் தினம் தீபாவளி . ஹோ..

Peer Mohammed and Ranjith

Music by: A. R. Rahman

Chorus: Thothapuram hei Sonthapuram Thothapuram hei Sonthapuram Thothapuram hei hei hei Sonthapuram Thothapuram Sonthapuram

Female: Dhinam dhinam dhinam Deepavali .. Ungal thiruvizhigalil pushpaanjali .. Dhinam dhinam dhinam Deepavali .. Ungal thiruvizhigalil pushpaanjali ..

Chorus: Ithu thothapuram doi.. Thotta chini chakara doi.. Vandha maappilaikku Virundha paaru hoi..

Male: Ithu thothapuram doi.. Thotta chini chakara doi.. Vandha maappilaikku Virundha paaru hoi..

Female: Meeku naatu kozhi kavala.. Ila kaatu kozhi kavala.. Ikada kozhi panna irukumaamaiyaa

Male: Sonthapuram pona Sathunavu thandi.. Antha puram vandhom Enna tharuva seendi..

Female: Maamiyaru veetu Maja maja maja maajavukku.. Naanga gurantee..

Female: Dhinam dhinam dhinam Deepavali .. Ungal thiruvizhigalil pushpaanjali .. Dhinam dhinam dhinam Deepavali .. Ungal thiruvizhigalil pushpaanjali .. Ohhhhh oh oh oh Deepavali dhinam deepavali deepavali

Chorus: Chudu chudu baga chudu Kula thandi chudu.. Arei aadu aadu aataladi Mastipanda paadu.. Ithu kanyakumari ema kayalanamari.. Ithu unkolayaari arei pakka somberi..

Female: Ohhhhhhhhhhhhhhhhhh Ohhh ohh oh oh oh oh ..

Female: Ocharu ocharu ocharu Babu gaaru.. Iva osaram paathu koduparu Benz caru..

Female: Ocharu ocharu ocharu Babu gaaru..

Male: Ninna oru sugamum Konjam kavunda oru sugamum.. Pala vithama kudupeegha Verenna kudupeegha..

Female: Veralil suluku edupom.. Onga nagathil alukku edupom.. Buthi mayangi kedapeegha.. Marunal thelivighaaaa..

Female: Muruku muruku Sarakil irukku muruku.. Unakkum enakkum pazhaya Kanaku irukku..iruku

Male: Madichi thantha vethala.. Konjam sevaka vilaa paaru..
Female: Naan kadichi thantha vethala.. Rombo sevakkum itha podu..

Female: Dhinam dhinam dhinam Deepaaaaaaaavali hoi..

Chorus: Ithu thothapuram doi.. Thotta chini chakara doi.. Vandha maappilaikku Virundha paaru hoi..

Chorus: Hei hei hei hei Hei hei hehei

Female: Neethanpa maapaa maapaaa Neethanpa maapaa maapaa Neethaanpaa ............... Neethaanpa ..

Male: Pasiyo motham rendu Adi enakkum athu undu.. Nee rendum theerpaayo Sorgathil serpaayo..

Female: Meesai rombo sirisu.. Un aasai rombo perusu.. Ada kaduku siruthaalum.. Karam than pogathu..

Female: Muruku muruku Sarakil irukku muruku.. Unakkum enakkum Pazhaya kanakku irukku..

Male: Adiyae siru midiyae Yen intha naatam..

Female: Vithaiyae ilaatha Kani vilaigindra thottam..

Female: Dhinam dhinam dhinam Deepavali ohhhhhhhhhhhhhhh..

Chorus: Ithu thothapuram doi.. Thotta chini chakara doi.. Vandha maappilaikku Virundha paaru hoi..

Male: Ithu thothapuram doi.. Thotta chini chakara doi.. Vandha maappilaikku Virundha paaru hoi..

Female: Meeku naatu kozhi kavala.. Ila kaatu kozhi kavala.. Ikada kozhi panna irukumaamaiyaa

Male: Sonthapuram pona Sathunavu thandi.. Antha puram vandhom Enna tharuva seendi..

Female: Maamiyaru veetu Maja maja maja maajavukku.. Naanga gurantee..

Female: Dhinam dhinam dhinam Deepavali ..hooo.

Other Songs From Varalaaru (2006)

Similiar Songs

Most Searched Keywords
  • ovvoru pookalume song karaoke

  • aalapol velapol karaoke

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil christian songs with lyrics and guitar chords

  • sivapuranam lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • tik tok tamil song lyrics

  • tamil thevaram songs lyrics

  • eeswaran song

  • kaathuvaakula rendu kadhal song

  • romantic songs lyrics in tamil

  • romantic love song lyrics in tamil

  • mudhalvan songs lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • master songs tamil lyrics

  • best lyrics in tamil

  • tamil love song lyrics

  • whatsapp status tamil lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • sarpatta parambarai lyrics tamil