Added Date: Feb 11, 2022
ஆண்: அஹா ஹாஹா ஹா ஹான் அஹா ஹாஹா ஹா ஹான்
ஆண்: கோழி கூவும் நேரத்துல கோலம் போட்டு பார்க்கலாமா நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு மேளம் தட்டி கேட்கலாமா
பெண்: அட கேட்காத சங்கதி எல்லாம் கேளு அப்படி பார்க்காத இன்னிக்கு நல்ல நாளு ஹரே வா வா வா வா
பெண்: கோழி கூவும் நேரத்துல கோலம் போட்டு பார்க்கலாமா நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு மேளம் தட்டி கேட்கலாமா
ஆண்: மெத்தை ஒண்ணும் தேவையில்லை கத்துக்கொள்ளும் பாடமில்லை மொத்தமா பூத்த முல்லை வித்தையுள்ள வெடலப்புள்ள
பெண்: படிச்சா வருமா புடிச்சா விடுமா
ஆண்: நெனைச்சா தருமா இரும்மா கொடும்மா
பெண்: எட்டாத கனியுமில்ல எடுத்து உண்ண தடையுமில்ல கட்டாத காளையும் இல்ல காவலுமில்ல
ஆண்: ஏறாத மலையினிலே ஏறிவரும் வேளையிலே மாறாத ஆசை இது தீரவுமில்ல
பெண்: வருவேன் தனியே புது மாங்கனியே
ஆண்: கோழி கூவும் நேரத்துல கோலம் போட்டு ம்ஹும் ம்ஹும் நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு மேளம் தட்டி ஆஹஹா ஹா
பெண்: அட கேட்காத சங்கதி எல்லாம் கேளு அப்படி பார்க்காத இன்னிக்கு நல்ல நாளு ஹரே வா வா வா வா
ஆண்: வா வா வா வா
பெண்: கோழி கூவும் நேரத்துல கோலம் போட்டு பார்க்கலாமா
ஆண்: ம்.
பெண்: நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு மேளம் தட்டி கேட்கலாமா
ஆண்: ம்..ஹஹ்ஹா.
ஆண்: முத்தத்துல மாலை கட்டு வெக்கத்தையும் ஓரம் கட்டு மொத்தமா கேக்கணுமா அள்ளி அள்ளி அணைச்சிக்கிட்டு
பெண்: நெனைச்சா சொகமா நெதமும் இதமா
ஆண்: தனியா வரவா தரவா பதமா
பெண்: கட்டான சரிகப்பட்டு கலைஞ்சதென்ன அழுக்குப்பட்டு எப்போதும் விருப்பப்பட்டு எழுதுங்க பாட்டு
ஆண்: பொன்னான உடலிருக்கு உடலுக்குள்ளே கடலிருக்கு கண்ணான மாமனுக்கு காட்டணும் கணக்கு
பெண்: மெதுவா மெதுவா தொடணும் பொதுவா
பெண்: கோழி கூவும் நேரத்துல கோலம் போட்டு பார்க்கலாமா நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு மேளம் தட்டி கேட்கலாமா
ஆண்: அட கேட்காத சங்கதி எல்லாம் கேளு அப்படி பார்க்காத இன்னிக்கு நல்ல நாளு ஹரே வா வா வா வா
ஆண்: கோழி கூவும் நேரத்துல கோலம் போட்டு பார்க்கலாமா

Male: Ahaa..hahaa..haa..haan Ahaa..hahaa..haa..haan
Male: Kozhi koovum nerathula Kolam pottu parkalaama Nalla nadhaswaram odha vechu Melam thatti ketkalaama
Female: Ada ketkaadha sangadhi Ellaam kelu Appadi paarkadha innikku Nalla naalu Hare vaa vaa vaa vaa
Female: Kozhi koovum nerathula Kolam pottu parkalaama Nalla nadhaswaram odha vechu Melam thatti ketkalaama
Male: Methai onnum thevaiyillai Kathukollum paadam illai Moththaama pootha mullai Viththaiyulla vidala pulla
Female: Padichaa varuma
Pudichaa vidumaa
Male: Nenacha tharuma
Irumaa kodumaa
Female: Yettadha kaniyum illa Eduthu unna thadaiyum illa Kattadha kaalaiyum ila Kaavalum illa
Male: Yeradha malaiyinilae Yerivarum velaiyilae Maradha aasai idhu Theeravum illa
Female: Varuven thaniyae Pudhu maanganiyae
Male: Kozhi koovum nerathula Kolam pottu hmm.hmmm Nalla nadhaswaram odha vechu Melam thatti ahaan aahaa.
Female: Ada ketkaadha sangadhi
Ellaam kelu
Appadi paarkadha innikku
Nalla naalu
Hare vaa vaa vaa vaa
Male: Haa haa haa haa .
Female: Kozhi koovum nerathula
Kolam pottu parkalaama..
Male: Hmm.
Nalla nadhaswaram odha vechu
Melam thatti ketkalaama
Male: Hahaha.
Male: Muthathula maalai kattu Vetkathaiyum oram kattu Moththamaa kekanuma Alli alli anachikittu
Female: Nenachaa sugamaa
Nidhamum idhamaa
Male: Thaniyaa varavaa
Tharavaa padhamaa
Female: Kattaana sarigapattu Kalanjadhenna alukku pattu Eppodhum viruppapattu Ezhudungha paatu
Male: Ponnaana udal irukku Udalukkullae kadal irukku Kannaana maamanukku Kaatanum kanakku
Female: Medhuvaa medhuvaa Thodanum podhuvaa
Female: Kozhi koovum nerathula Kolam pottu parkalaama Nalla nadhaswaram odha vechu Melam thatti ketkalaama
Male: Ada ketkaadha sangadhi Ellaam kelu Appadi paarkadha innikku Nalla naalu Hare vaa vaa vaa vaa
Male: Kozhi koovum nerathula
Kolam pottu parkalaama
Female: Nalla nadhaswaram odha vechu
Melam thatti ketkalaama
en iniya thanimaye
yesu tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
whatsapp status tamil lyrics
old tamil karaoke songs with lyrics
eeswaran song lyrics
google google vijay song lyrics
google google panni parthen song lyrics in tamil
pularaadha
nadu kaatil thanimai song lyrics download
soorarai pottru lyrics tamil
piano lyrics tamil songs
aagasam song soorarai pottru mp3 download
tamil song lyrics whatsapp status download
tamilpaa master
sarpatta parambarai dialogue lyrics
lyrics download tamil
nanbiye song lyrics in tamil
nice lyrics in tamil
alagiya sirukki tamil full movie