Fiyah Fiyah Song Lyrics

Action cover
Movie: Action (2019)
Music: Hiphop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: Navz-47

Added Date: Feb 11, 2022

பெண்: ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ்

பெண்: தொட்டத முடிக்கும் விட்டத தொடரும் போகும் இடம் எங்கும் ஃபயஹ் ஃபயஹ்

பெண்: பேர கேட்டாலே அதிரும் பார்த்தாலே பதறும் மூச்சு காத்து புல்லா ஃபயஹ் ஃபயஹ்

பெண்: கழுவுற மீனுல நழுவுற மீனா ஒரு துளி விஷம் கலந்திடும் புது தேனா

பெண்: துப்பாக்கி எதுக்கு போதும் ஒரு பேனா சட்டுன்னு எறக்கு உன் சேப்ட்டர் க்ளோஸ் நவ்

பெண்: ஓ யெஹ் யெஹ் யெஹ் கிள்ள கிள்ள என் கண்கள் வெண்ணிலா என் பார்வை டெக்குயூல்லா என் சுவாசம் ஃபயஹ்

பெண்: கிள்ள கிள்ள என் கண்கள் வெண்ணிலா என் பார்வை டெக்குயூல்லா என் சுவாசம் ஃபயஹ்

பெண்: ஹேய் மாயாவி ஹேய் மாயாவி ஹேய் மாயாவி ஹேய் மாயாவி ஹேய் போராளி ஹேய் போராளி என் போர்தான் நீ என் போர்தான் நீ

பெண்: இது புது வித மாயம் அழியாத கோலம் தடைகளை உடைத்து வெளிவரும் நேரம்

பெண்: பூப்போல் சிரிப்பாள் மயங்கி விடாதே தீப்போல் சுடுவாள் சுட்ட வடு ஆறாதே

பெண்: ஃபயஹ் ஃபயஹ் ஃபயஹ் Don’t mess with the tiger Finger on the trigger Trigga trigga trigga My gucci bag got That AK 47 நெத்தி பொட்டில் எடுத்து வெச்சு

பெண்: ஓ யெஹ் யெஹ் யெஹ் கிள்ள கிள்ள என் கண்கள் வெண்ணில்லா என் பார்வை டெக்குயூல்லா என் சுவாசம் ஃபயஹ்

பெண்: கிள்ள கிள்ள என் கண்கள் வெண்ணில்லா என் பார்வை டெக்குயூல்லா என் சுவாசம் ஃபயஹ்

பெண்: அரக்கி நான் அழிக்கதான் அழைக்கிறேன் வா வா வா சிறுக்கி நான் சிரித்துத்தான் மயக்குறேன் வா வா வா

Female: Fiyah fiyah fiyah fiyah Fiyah fiyah fiyah Fiyah fiyah fiyah fiyah Fiyah fiyah fiyah Fiyah fiyah fiyah fiyah fiyah Fiyah fiyah fiyah fiyah fiyah fiyah

Female: Thottadha mudikkum Vittadha thodarum Pogum idam engum Fiyah fiyah

Female: Pera kettalae adhirum Paarthalae padharum Moochu kaathu full-ah Fiyah fiyah

Female: Kazhuvura meenula Nazhuvura meena Oru thuli visham Kalandhidum pudhu thaena

Female: Thuppakki edhukku Podhum oru pen-ah Sattunnu erakku Un chapter close now

Female: Oh yeah yeah yeah Killa killa En kangal vennila En paarvai tequila En swasam fiyah

Female: Killa killa En kangal vennila En paarvai tequila En swasam fiyah

Female: Fiyah fiyah fiyah fiyah Fiyah fiyah fiyah Fiyah fiyah fiyah fiyah Fiyah fiyah fiyah Fiyah fiyah fiyah fiyah fiyah Fiyah fiyah fiyah fiyah fiyah fiyah

Female: Hey maayaavi hey maayaavi Hey maayaavi hey maayaavi Hey poraali hey poraali En por thaan nee En por thaan nee

Female: Idhu pudhu vidha maayam Azhiyaadha kolam Thadaigalai udaithu Veli varum neram

Female: Poo pol sirippaal Mayangi vidaadhae Thee pol suduvaal Sutta vadu aaraadhae

Female: Fiyah fiyah fiyah Don’t mess with the tiger Finger on the trigger Trigga trigga trigga My gucci bag got That AK 47 Nethi pottil eduthu vechu

Female: Oh yeah yeah yeah Killa killa En kangal vennila En paarvai tequila En swasam fiyah

Female: Killa killa En kangal vennila En paarvai tequila En swasam fiyah

Female: Arakki naan azhikka thaan Azhaikkiren vaa vaa vaa Sirukki naan sirithu thaan Mayakkuren vaa vaa vaa

Female: Hey maayaavi hey maayaavi Hey maayaavi hey maayaavi Hey poraali hey poraali En por thaan nee En por thaan nee

Other Songs From Action (2019)

Azhage Song Lyrics
Movie: Action
Lyricist: Hip Hop Tamizha
Music Director: Hiphop Tamizha
Maula Maula Song Lyrics
Movie: Action
Lyricist: Pa.Vijay
Music Director: Hiphop Tamizha
Nee Sirichalum Song Lyrics
Movie: Action
Lyricist: Pa.Vijay
Music Director: Hiphop Thamizha
Most Searched Keywords
  • karnan movie song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • thangachi song lyrics

  • mailaanji song lyrics

  • lyrics video in tamil

  • lollipop lollipop tamil song lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • kangal neeye karaoke download

  • kayilae aagasam karaoke

  • maate vinadhuga lyrics in tamil

  • tamil melody lyrics

  • thenpandi seemayile karaoke

  • unna nenachu song lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • valayapatti song lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • vathikuchi pathikadhuda

  • dhee cuckoo song

  • vaalibangal odum whatsapp status