Added Date: Feb 11, 2022
ஆண்: ஏ வாங்கம்மா வாங்கப்பா வாங்கத்த வாங்கண்ணி வாங்கக்கா வாங்கண்ணா வாமாமா வாமச்சான் பெரியம்மா பெரியப்பா சின்னம்மா சித்தப்பா அங்காளி பங்காளி அம்மாச்சி அப்பாயி
குழு: தாத்தாக்கள் எல்லோரும் ஒன்னாக சேர்ந்துதான் வாழ்த்த வாங்க வாழ்த்த வாங்க மாப்பிள்ளை வீட்டாரும் பொண்ணோட வீட்டாரும் நாங்க நாங்க வாங்க வாங்க
ஆண்: அட பொண்ணுக்கு ஆசையும் ஆணுக்கு மீசையும் மொளைச்சாலே கல்யாணம் கச்சேரி ஆரம்பம்
ஆண்: குலம் பார்த்து குணம் பார்த்து குலசாமி குறி பார்த்து பதினாறு பொருத்தங்கள் பிசகாமல் சரிபார்த்து
ஆண்: நாம் சேர்த்து வச்சாலும் மனசால சேர்ந்தாத்தான் சந்தோசங்க மறக்காதீங்க
ஆண்: தாலியே வேலியா மாறிட கூடாது வாழ்த்த வாங்க வாழ்த்துவோங்க
குழு: .......
ஆண்: மனம்போல லவ் பண்ணு தினந்தோறும் லவ் பண்ணு
ஆண்: ஆனாலும் ஒருத்திக்கு தாலி கட்டு
ஆண்: நீ நாயாட்டம் அலைஞ்சாலும் பேயாட்டம் அலைஞ்சாலும்
ஆண்: அழகான பொண்ண நீ பாலோவ் பண்ணு
ஆண்: ஏ பாத்ததும் சிரிக்கின்ற பொண்ண நீ பார்த்திட்டா பட்டுன்னு ஓகே தான் பண்ணிடாத
ஆண்: ஹேய் அதுக்குன்னு அமைதியா இருக்கின்ற பொண்ணெல்லாம் உயர்வான பொண்ணுன்னு என்னிடாத
ஆண்: ஹே தேவதை ராட்சஸி ரெண்டுமே ஒண்ணுதான்
குழு: வாங்கம்மா வாங்கப்பா வாங்கத்த வாங்கண்ணி வாங்கக்கா வாங்கண்ணா வாமாமா வாமச்சான்
பெண்: எல்லோரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணுங்க கல்யாண செலவெல்லாம் மிச்சமாகும்
பெண்: மாமனார் காசுல உடம்பைத்தான் வளர்க்கின்ற ஊதாரி கும்பல்கள் குறைஞ்சே போகும்
ஆண்: யாருக்கு யாருன்னு விதி எல்லாம் கிடையாது காதல்ல மட்டுமே நம்புங்கடா
ஆண்: ஹே ஆணுக்கு பெண் வேணும் பெண்ணுக்கு ஆண் வேணும் காதலில் வேறொன்றும் வேண்டாமடா கட்டுனா மனைவியும் காதலி தானடா
ஆண்: பொண்ணுக்கு ஆசையும் ஆணுக்கு மீசையும் மொளைச்சாலே கல்யாணம் கச்சேரி ஆரம்பம்
பெண்: குலம் பார்த்து குணம் பார்த்து குலசாமி குறி பார்த்து பதினாறு பொருத்தங்கள் பிசகாமல் சரிபார்த்து
குழு: நாம் சேர்த்து வச்சாலும் மனசால சேர்ந்தாத்தான் சந்தோசங்க மறக்காதீங்க தாலியே வேலியா மாறிட கூடாது வாழ்த்த வாங்க வாழ்த்துவோங்க

Male: Vaangamma vangappa Vaangaththa vaanganni Vaangakka vaangannan Vaamaama vaamachaan Periyamma periyappa Chinnamma chithappa Angaali pangaali Ammaachi appaayi
Chorus: Thaathaakal ellorum Onnaaga sernthu thaan Vaazhtha vaanga Vaazhtha vaanga Maapilla veettaarum Ponnoda veettaarum Naanga thaanga Vaanga vaanga
Male: Ada ponnuku aasaiyum Aanukku meesaiyum Molachaalae kalyanam Kacheri aarambam
Male: Kulam paarthu Gunam paarthu Kula saami kuri paarthu Pathinaaru poruthangal Pisagaamal saripaarthu
Male: Naam serthu vachaalum Manasaalae sernthathaan Santhosanga.. marakathinga
Male: Thaaliyae veliyaa Maarida koodathu Vaazhtha vaanga Vaazhthuvonga
Chorus: ..........
Male: Manam pola love pannu
Dhenam thorum love pannu
Male: Aanaalum oruthikku thaali kattu
Male: Nee naai aattam alanchaalum
Peiyaatam alanchaalum
Male: Azhagana ponna nee
Follow pannu
Male: Hey paathathum sirikindra Ponna nee paarthitta Pattunu okay thaan pannidaatha
Male: Hey athukkunu amaithiya Irukkindra ponnellaam Uyarvaana ponnunu ennidaatha
Male: Hey devathai ratchasi Rendumae onnu thaan
Chorus: Vaangamma vangappa Vaangaththa vaanganni Vaangakka vaangannan Vaamaama vaamachaan
Female: Ellarum love panni Kalyanam pannunga Kalyana selavellam Michamaagum
Female: Maamanar kaasula Odambathaan valarkindra Oothari gumbalgal Koranchae pogum
Male: Yaarukku yaarunnu Vithi ellaam kedaiyaathu Kaadhala mattumae nambungada Ye aanukku penn venum Pennukku aan venum Kaadhalil ver ondrum vendamada Kattina manaiviyum Kaadhali thaanada
Male: Ponnuku aasaiyum Aanukku meesaiyum Molachaalae kalyanam Kacheri aarambam
Female: Kulam paarthu Gunam paarthu Kula saami kuri paarthu Pathinaaru poruthangal Pisagaamal saripaarthu
Chorus: Naam serthu vachaalum Manasaalae sernthathaan Santhosanga.. marakathinga
Chorus: Thaaliyae veliyaa Maarida koodathu Vaazhtha vaanga Vaazhthuvonga
google google song lyrics tamil
google google tamil song lyrics in english
kuruthi aattam song lyrics
tamil lyrics video download
maara theme lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
youtube tamil line
tamil thevaram songs lyrics
comali song lyrics in tamil
soundarya lahari lyrics in tamil
tamil music without lyrics
tamil melody lyrics
maravamal nenaitheeriya lyrics
ilaya nila karaoke download
shiva tandava stotram lyrics in tamil
enjoy enjoy song lyrics in tamil
en iniya pon nilave lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
google google panni parthen song lyrics
anirudh ravichander jai sulthan