Added Date: Feb 11, 2022
ஆண்: ரத்தத்தப் பங்கு வெச்சு உங்களுக்கு பொறப்பு வந்ததடா ரத்தத்தப் பங்கு வெச்சு உங்களுக்கு பொறப்பு வந்ததடா சொத்தையும் பங்கு வச்சு பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா சொத்தையும் பங்கு வச்சு பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா நேத்து வர ஒத்துமையா வாழ்ந்திருந்த சொந்தமடா யாரு கண்ணு பட்டதுவோ ஊரு கூட சொல்லுதடா விதியா தட்டுக் கெட்ட மதியா வினையா மத்தவங்க சதியா
ஆண்: ரத்தத்தப் பங்கு வெச்சு உங்களுக்கு பொறப்பு வந்ததடா சொத்தையும் பங்கு வச்சு பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா
குழு: ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ.
ஆண்: அம்மா மண்ணில் சாய்ந்ததம்மா வாழ வெச்ச வாழ மரம் சொன்னா சொல்லு தாங்கிடுமா ரோசம் உள்ள தாயின் மனம் பிள்ளைகள் பெத்தா நெல் மணிக் கொத்தா பெத்ததில் என்ன புண்ணியம் கண்டா பந்தமும் பாசமும் என்னாச்சு பெத்தவ சந்தியில் நின்னாச்சு பாடுகள் ஆயிரம் பட்டாச்சு பேச்சையும் மூச்சையும் விட்டாச்சு அம்மான்னு அம்மான்னு சொன்னது எல்லாம் சும்மாவா

ஆண்: பெத்தா இவ மூணு புள்ள ஒண்ணுக்கொண்ணு சேரவில்ல ஒண்ணா இப்ப சேந்திருக்கு பெத்தவள தூக்கயிலே தள்ளியே வெச்சு வெந்தது பாதி கொள்ளியே வெச்சு வேகணும் மீதி தொட்டிலில் போட்டவ தாலாட்டி தோள்களில் வைத்தவ சீராட்டி ஒவ்வொரு வேளையும் சோறூட்டி உங்கள தாங்கிய மூதாட்டி புண்ணான நெஞ்சோடு பூமிய விட்டு போறாளே

Male: Rathatha pangu vechu Ungalukku porappu vandhadhadaa Rathatha pangu vechu Ungalukku porappu vandhadhadaa Sothaiyum pangu vechu Pethedutha poruppum theerndhadhadaa Sothaiyum pangu vechu Pethedutha poruppum theerndhadhadaa Naethu vara othumaiyaa Vaazhndhirundha sondhamadaa Yaaru kannu pattadhuvo Ooru kooda solludhadaa Vidhiyaa thattu ketta madhiyaa Vinaiyaa mathavanga sadhiyaa
Male: Rathatha pangu vechu Ungalukku porappu vandhadhadaa Sothaiyum pangu vechu Pethedutha poruppum theerndhadhadaa
Chorus: Aa. aa. aa.aa. aa. Aa. aa. aa. aa. aa.
Male: Ammaa mannil saaindhadhammaa Vaazha vecha vaazha maram Sonnaa sollu thaangidumaa Rosam ulla thaayin manam Pillaigal pethaa nel mani kothaa Pethadhil enna punniyam kandaa Bandhamum paasamum ennaachu Pethava sandhiyil ninnaachu Paadugal aayiram pattaachu Paechaiyum moochaiyum vittaachu Ammaannu ammaannu Sonnadhu ellaam summaavaa
Male: Rathatha pangu vechu Ungalukku porappu vandhadhadaa Sothaiyum pangu vechu Pethedutha poruppum theerndhadhadaa
Chorus: Aa. aa. aa.aa. aa. Aa. aa. aa. aa. aa.
Male: Pethaa iva moonu pulla Onnukkonnu saera villa Onnaa ippa saendhirukku Pethavala thookkayilae Thalliyae vechu vendhadhu paadhi Kolliyae vechu veganum meedhi Thottilil pottava thaalaatti Tholgalil vaithava seeraatti Ovvoru velaiyum sorootti Ungala thaangiya moodhaatti Punnaana nenjodu Boomiya vittu poraalae
Male: Rathatha pangu vechu Ungalukku porappu vandhadhadaa Sothaiyum pangu vechu Pethedutha poruppum theerndhadhadaa
sarpatta parambarai song lyrics tamil
anegan songs lyrics
old tamil songs lyrics
enjoy en jaami cuckoo
saivam azhagu karaoke with lyrics
cuckoo padal
tamil christmas songs lyrics pdf
whatsapp status lyrics tamil
shiva tandava stotram lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
um azhagana kangal karaoke mp3 download
tamil movie songs lyrics in tamil
master the blaster lyrics in tamil
best lyrics in tamil love songs
tamil songs lyrics whatsapp status
tamil worship songs lyrics in english
ennai thalattum sangeetham karaoke with lyrics
mainave mainave song lyrics
kangal neeye karaoke download
easy tamil songs to sing for beginners with lyrics