Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்
பெண்: எம்மம்மா அழகம்மா
ஆண்: இருதயம் இருதயம் மெழுகம்மா
பெண்: எம்மா நீ அழகம்மா
ஆண்: விரல்பட விரல்பட இளகம்மா
பெண்: எம்மம்மா அழகம்மா
ஆண்: விழிகளில் நாணங்கள் விலகம்மா
பெண்: எம்மா நீ தமிழம்மா
ஆண்: இவனது தாய்மொழி பழகம்மா
குழு: எம் மும் மும் மா மா எம் மும் மும் மா மா எம் மும் மும் மா மா எம் மும் மும் மா மா
பெண்: யாரோ நீ எங்கிருந்து வந்தாய் என் நெஞ்சில் சிறகு தந்தாய் யாரோ நீ பூந்துயிலில் வந்தாய் என் கண்ணில் கனவு தந்தாய்
பெண்: ஒரு சில நொடி குழந்தையைப்போலே மறு சில நொடி கடவுளைப்போலே பல நொடிகளில் அதனிலும் மேலாய் நீயானாய்
பெண்: உயிரினை தரும் உதிரத்தை போலே உயரத்தை தொடும் சிகரத்தை போலே அனு தினம் தினம் அதனினும் பெரிதாய் நீ ஆனாய்
குழு: எம்மா ஹே அழகம்மா
ஆண்: இருதயம் இருதயம் மெழுகம்மா
குழு: எம்மா நீ அழகம்மா விரல்பட விரல்பட இளகம்மா
குழு: எம்மா ஹே அழகம்மா
ஆண்: விழிகளில் நாணம் விலகம்மா
குழு: எம்மா நீ தமிழம்மா
ஆண்: இவனது தாய்மொழி பழகம்மா
பெண்: வேறேதோ தூவுலகம் ஒன்றில் இவனாலே பூக்கிறேனே ஊன் எல்லாம் மென் உணர்வு ஒன்று இவனாலே பாயிரேனே
பெண்: இவனிடம் பணம் ஒரு துளி இல்லை மனிதரின் குணம் சிறு துளி இல்லை இவனிடம் மனம் முழுவதும் முழுவதும் தந்தேனே
பெண்: திரை விலகிய மேடையைப்போலே பனி விலகிய கோடையைப்போலே மழை நனைத்திடும் ஆடையைப்போலே ஆனேனே
குழு: எம்மா ஹே அழகம்மா
ஆண்: இருதயம் இருதயம் மெழுகம்மா
குழு: எம்மா நீ அழகம்மா விரல்பட விரல்பட இளகம்மா
குழு: எம்மா ஹே அழகம்மா
ஆண்: விழிகளில் நாணம் விலகம்மா
குழு: எம்மா நீ தமிழம்மா
ஆண்: இவனது தாய்மொழி
பெண்: மரம் செடி கொடிகளை அணைத்தாயே மலர்களின் இதழ்களை துடைத்தாயே உன் கையில் நான் சேர்ந்தால் என் செய்வாய்
பெண்: வனங்களின் மகன் என பிறந்தாயே புலிகளின் மடியினில் வளர்ந்தாயே மான் என்னை நான் தந்தாள் என் செய்வாய்
பெண்: மாறாதே உன்னை உன்போலே ஏற்றேனே ஆனாலும் உண்மை ஏன் என்றுக்கேட்டேனே உரைத்திடு யாரோ நீ

குழு: ............

Female: Yemamma azhagamma
Male: Irudhayam irudhayam mezhugamma
Female: Yemma nee azhagamma
Male: Viral pada viral pada ilagamma
Female: Yemamma azhagamma
Male: Vizhigalil nanangal vilagamma
Female: Yemma nee tamilamma
Male: Ivanadhu thaimozhi pazhagamma
Chorus: Yem mum mum maa ma Yem mum mum maa ma Yem mum mum maa ma Yem mum mum maa ma
Female: Yaaro nee engirundhu vandhaai En nenjil siragu thandhaai Yaaro nee poonthuyilil vandhaai En kannil kanavu thandhaai
Female: Oru sila nodi kulanthaiyai polae Maru sila nodi kadavulai polae Pala nodigalil adhanilum melaai Nee aanaai
Female: Uyirinai tharum udhirathai polae Uyarathai thodum sigarathai polae Anu dhinam dhinam adhaninum peridhaai Nee aanaai
Chorus: Yemma hey azhagamma
Male: Irudhayam irudhayam melugamma
Chorus: Yemma nee azhagamma
Viral pada viral pada ilagamma
Chorus: Yemma hey azhagamma
Male: Vizhigalil naanam vilagamma
Chorus: Yemma nee tamilamma
Male: Ivanadhu thaai mozhi pazhagamma
Female: Veredho thuiulagam ondril Ivanaalae pookirenae Oonellam men unarvu ondru Ivanaalae paairenae
Female: Ivanidam panam oru thuli illai Manidharin gunam siru thuli illai Ivanidam manam muzhuvadhum muzhuvadhum Thandhenae
Female: Thirai vilagiya medaiyai polae Pani vilagiya kodaiyai polae Mazhai nanaithidum aadaiyai polae Aanenae.
Chorus: Yemma hey azhagamma
Male: Irudhayam irudhayam melugamma
Chorus: Yemma nee azhagamma
Viral pada viral pada ilagamma
Chorus: Yemma hey azhagamma
Male: Vizhigalil naanam vilagamma
Chorus: Yemma nee tamilamma
Male: Ivanadhu thaai mozhi
Female: Maram chedi kodigalai anaithayae Malargalin idhalgalai thudaithayae Un kaiyil naan serndhaal En seivaai
Female: Vannangalin magan ena pirandhayae Puligalin madiyinil valarndhayae Maan ennai naan thandhaal En seivaai
Female: Maaradhae unnai Unpolae yetrenae Aanalum unmai en endru ketenae Uraithidu yaaro nee
Female: Yaaro nee engirundhu vandhaai En nenjil siragu thandhaai Yaaro nee poonthuyilil vandhaai En kannil kanavu thandhaai
Female: Oru sila nodi kulanthaiyai polae Maru sila nodi kadavulai polae Pala nodigalil adhanilum melaai Nee aanaai
Female: Uyirinai tharum udhirathai polae Uyarathai thodum sigarathai polae Anu dhinam dhinam adhaninum peridhaai Nee aanaai
Chorus: Yemma hey azhagamma
Male: Irudhayam irudhayam melugamma
Chorus: Yemma nee azhagamma
Viral pada viral pada ilagamma
Chorus: Yemma hey azhagamma
Male: Vizhigalil naanam vilagamma
Chorus: Yemma nee tamilamma
Male: Ivanadhu thaai mozhi pazhagamma
Chorus: ...........
chinna chinna aasai karaoke download masstamilan
best lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
saraswathi padal tamil lyrics
master lyrics tamil
lollipop lollipop tamil song lyrics
namashivaya vazhga lyrics
3 movie songs lyrics tamil
dhee cuckoo song
nanbiye song lyrics
tamil old songs lyrics in english
kanne kalaimane karaoke tamil
kadhal mattum purivathillai song lyrics
bahubali 2 tamil paadal
tamil love feeling songs lyrics for him
kutty pattas full movie in tamil download
kaathuvaakula rendu kadhal song
soorarai pottru theme song lyrics
maruvarthai song lyrics
song with lyrics in tamil