Yaenadi Song Lyrics

Nimir cover
Movie: Nimir (2018)
Music: Darbuka Siva
Lyricists: Mohan Raja
Singers: Haricharan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏனடி ஏனடி என்னைத்தோட்டு ஏன் இன்று மின்னல் அடித்தாய் நீயடி நீயடி நினைவிடம் சொல்லாமல் நீயாகிறேன்

ஆண்: கனவிலும் காணாத பெண்ணா இவள் அய்யோ அய்யோ மனம் திண்டாடுதே முதல் முறை பெண்ணாக நான் காண்கிறேன் இதோ இதோ மனம் கொண்டாடுதே

ஆண்: விழியில் பேசி போவாய் சொல்லாமல் நான் பார்க்கையில் புயலை வீசி போகின்றாய் விரலோடு காதல் சேர்த்தாள்

ஆண்: யாரடியோ நீதான் உனக்குள்ளே உன்னைததான் நான் தேடினேன் யாரடியோ நீ யாரடியோ எனக்குள்ளே நான் இன்று போராடினேன்

குழு: தேடும் கண்கள் தேடும் அது உன்னை மட்டும் பாடும் நெஞ்சம் பாடும் உன் பேரை மட்டும்

குழு: போதும் பெண்ணே போதும் நீ நெஞ்சை கொன்றாய் போதும் கண்ணே போதும் நீ என்னை வென்றாய்

ஆண்: மலரை போலே மெலிதாய் நெஞ்ஜோடு நீ தோன்றினாய் நிலவை போலே ஆனாயே வானம் ஆனேன் ஏனோ

ஆண்: காதலியோ நீதான் நிஜமெது நிழலெது சொல்வாயடி தேவதையோ என் தேவதையோ இனி முதல் எனை என்று காண்பேனோ நான்

Male: Yaenadi.. yaenadi.. Ennai thottu yen indru Minnal adiththaai.. Neeyadi.. neeyadi.. Ninaividam sollaamal neeyaagiren..

Male: Kanavilum kaanaadha pennaa ival.. Ayyo ayyo manam thindaadudhae.. Mudhal murai pennaaga naan kaangiren.. Idho idho manam kondaadudhae..

Male: Vizhiyil pesi povaai.. Sollaamal naan paarkkaiyil.. Sollaamal naan paarkkaiyil.. Puyalai veesi pogindraai.. Viralodu kaadhal serththaal..

Male: Yaaradiyo.. needhaan.. Unakkullae unnaiththaan naan thedinen.. Yaaradiyo.. nee yaaradiyo.. Enakkullae naan indru poraadinen..

Chorus: Thedum kangal thedum.. Adhu unnai mattum.. Paadum nenjam paadum.. Un perai mattum..

Chorus: Podhum pennae podhum.. Nee nenjai kondraai.. Podhum kannae podhum Nee ennai vendraai..

Male: Yaenadi.. yaenadi.. Ennai thottu yen indru Minnal adiththaai.. Neeyadi.. neeyadi.. Ninaividam sollaamal neeyaagiren..

Male: Malarai polae melithaai.. Nenjodu nee thondrinaai.. Nilavai polae aanaayae.. Vaanam aanen yeno..

Male: Kaadhaliyo.. needhaan.. Nijamedhu nizhaledhu solvaayadi.. Devadhaiyo.. en devadhaiyo.. Ini mudhal enai endru kaanbeno naan..

Chorus: Thedum kangal thedum.. Adhu unnai mattum.. Paadum nenjam paadum.. Un perai mattum..

Chorus: Podhum pennae podhum.. Nee nenjai kondraai.. Podhum kannae podhum Nee ennai vendraai..

Male: Yaenadi.. yaenadi.. Ennai thottu yen indru Minnal adiththaai.. Neeyadi.. neeyadi.. Ninaividam sollaamal neeyaagiren..

Male: Kanavilum kaanaadha pennaa ival.. Ayyo ayyo manam thindaadudhae.. Mudhal murai pennaaga naan kaangiren.. Idho idho manam kondaadudhae..

Male: Yaenadi.. yaenadi.. Ennai thottu yen indru Minnal adiththaai.. Neeyadi.. neeyadi.. Ninaividam sollaamal neeyaagiren..

Other Songs From Nimir (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • thaabangale karaoke

  • sarpatta song lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • unna nenachu nenachu karaoke download

  • vijay songs lyrics

  • vathi coming song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • whatsapp status lyrics tamil

  • tamil love feeling songs lyrics video download

  • paatu paadava karaoke

  • you are my darling tamil song

  • konjum mainakkale karaoke

  • nanbiye nanbiye song

  • aalapol velapol karaoke

  • putham pudhu kaalai movie songs lyrics

  • tamil songs without lyrics

  • soorarai pottru tamil lyrics

  • master song lyrics in tamil

  • tamil worship songs lyrics